Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மாதவிலக்கு கோளாறுகள்
Page 1 of 1
மாதவிலக்கு கோளாறுகள்
பெண்கள்
ஆணுக்கு நிகராக வேலைக்குச் செல்வது சகஜமாகிவிட்ட இன்றைய சூழலில் பெண்கள்
உடல் மற்றும் மன ரீதியாகச் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம்.
அவற்றில்
முதன்மையான பிரச்சனை மாதவிடாய் கோளாறுகள். மாதவிலக்கு சரியான முறையில்
சரியான சுழற்சியில் வந்தால் மட்டுமே ஒரு பெண் ஆரோக்கியமானவளாக
கருதப்படுவாள். ஆனால், தற்போது உள்ள காலச் சூழ்நிலையில் 90% பெண்களுக்கு
மாதவிலக்கு பிரச்சனைகள் உள்ளது என்பது ஆய்வறிக்கையின் மூலம் தெரிய
வருகிறது.
இயற்கையாகவே பெண்களுக்கு உடலமைப்பு அடிப்படையிலேயே பல்வேறு பிரச்சனைகள், சிக்கல்கள்.
பூப்பெய்தல்,
மாதவிலக்கு, கருத்தரிப்பு, மெனோபாஸ் போன்ற இயற்கையான நிகழ்வுகள் கூட
சிக்கலான நிகழ்வுகளாக தற்போது மாறிவருகின்றன. அதற்கான காரணம் என்ன? இது
தெரிந்தால்தானே தீர்வுகளை அறிய முடியும்.
பூப்பெய்தல்
பெண்களின்
பூப்பெய்தும் நிகழ்வைக் கொண்டாடி மகிழும் பண்பாடு நம்முடையது. தன் மகள்
பூப்பெய்தவில்லையே என ஏங்கும் பெற்றோர் மனநிலை மிகவும் ஏக்கத்துக்கு
உரியது. சாதாரணமாக பெண்கள் 10 முதல் 18 வயது வரை பூப்பெய்தலாம். அவ்வாறு
நிகழாத போது தக்க மருத்தவரை அணுகி பரிசோதனைகள் செய்துகொள்வது நல்லது.
பூப்பெய்தும்
காலத்தில் பெண்களுக்கு தனியாக உணவுகள் கொடுக்கப்பட வேண்டும். தற்போது
இம்முறை நம்மிடையே பின்பற்றப்பட்டு வருகிறது. ஊட்டமான உணவுகள், சரியான
விகிதத்தில் கொடுக்கப்பட வேண்டும். பால் கண்டிப்பாக அருந்த வேண்டும்.
உளுந்து மற்றும் தானிய வகைகள் உணவில் சேர்க்கப்பட வேண்டும். வாயுவை
மிகுதிப்படுத்தும் நொறுக்குத் தீனிகளுக்கு தடைபோட வேண்டும். மாதுளம் பழம்,
சாத்துக்குடி, திராட்சை இவற்றின் சாறுகள் இருவேளையாவது கொடுக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால், பூப்பெய்திய பெண் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பாள்.
மேலும் மாத விலக்கு சுழற்சி தடையில்லாமல் சீராக இருக்கும்.
மாதவிலக்கு
குமரிப்
பருவம் அடைந்த மங்கையர்க்கு மாதவிடாயானது 28 நாட்களுக்கு ஒருமுறை
வெளிவரும். இனப்பெருக்கு உறுப்புகள் தாய்மை நிலையை ஏற்கத் தயார் என்பதை
குறிப்பால் உணர்த்துவதுதான் மாதவிலக்கு. ஒவ்வொரு மாதமும் முட்டை கருவுற்று
வருமென எதிர்பார்த்து, அதற்கு இடமளிப்பதற்காக கருப்பை தன்னை தயார்
செய்துகொள்வதும், அவ்வாறு முட்டை கருவுறாது போகும்போது இருபத்தெட்டாம்
நாளில் அதையும், அதோடு சேர்ந்து உருவான மற்ற பொருட்களையும் வெளியேற்றி
கருப்பையைச் சுத்தப்படுத்துவது மாதவிலக்கு நிகழ்வாகும்.
பத்து, பதினொன்று முதல் தொடங்கும் மாதவிலக்கு, மெனோபாஸ் (மாதவிலக்கு நிற்கும் காலம்) வரை தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கும்.
ஒவ்வொரு
மாதப்போக்கு சுழற்சியின் இடைவெளி 21 முதல் 40 நாட்களுக்குள் வருகிறது. 15
சதவீதத்தினருக்கும் குறைவான பெண்களுக்கு மட்டும் சரியான சுழற்சி காலமான 28
நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு ஏற்படுகிறது. மற்றவர்களுக்கு 23 முதல்
34 நாட்களுக்கு ஒருமுறை மாதப்போக்கு வெளியாகிறது. ஒவ்வொரு முறையும் நல்ல
உடல்நலமுள்ள பெண்ணுக்கு ஏறக்குறைய 80மி.லி. ரத்தம் ஐந்து அல்லது ஏழு
நாட்களுக்குள் வெளியாகிறது. மாதவிலக்கின் ஆரம்ப நாளில் ரத்தப்போக்கு
அதிகமாகவும், முடிகிற நாளில் குறைவாகவும் காணப்படும்.
மாதவிலக்கு நிற்பது
கர்ப்பம்
தரித்திருப்பதற்கான முதல் அடையாளம் மாதவிலக்கு நிற்பது என்றாலும் சில
வேளைகளில் கருத்தரிக்காமலேயே மாதவிலக்கு நின்றிருக்கும்.
இந்த
நிலைக்கு உடல் இயக்கங்களும், நோய்களும் முக்கிய காரணமாக இருக்கும்.
குறிப்பாக புதிய இடங்களில் குடியேறுதல், புதிய சூழல்களில் பணியாற்றுதல்,
டீன் ஏஜ் பருவத்தின் கடைசியில் இருத்தல், அதிக கவலை, டென்ஷன், போன்ற
மனநிலைகளில் இருத்தல், குறிப்பிட்ட காலத்தில் ஹார்மோன்கள் முட்டைகளை
வெளியிடாத நிலை ஆகிய காரணங்களாலும் மாதவிலக்கு நின்றிருக்கும்.
நோய்
என எடுத்துக்கொண்டால், நாள்பட்ட நோய்கள், ரத்த சோகை, ஊட்டச்சத்து
குறைபாடுகள், உடற் பருமன், நரம்புத் தளர்ச்சி நோய், போன்றவற்றால்
மாதவிலக்கு தொடராது. ஆகவே மாதவிலக்கு நின்றுவிட்டது என்று தாங்களாகவே
முடிவுக்கு வந்துவிடக்கூடாது. சரியான மருத்துவரை அணுகி காரணத்தை அறிந்து
சரிசெய்துகொள்ள வேண்டும்.
கருத்தரிப்பு
[You must be registered and logged in to see this image.]நம்
உடலிலுள்ள செல்களில் மிகப் பெரியது சினைப் பையிலுள்ள கரு முட்டைகள்தான்.
உலகில் மனித இனம் தோன்றுவதற்கு முக்கியக் காரணமாக இருப்பவை இந்த
கருமுட்டைகள்தான். கருமுட்டையின் அளவானது மைக்ரோடிப் பேனாவால்
வைக்கப்படும் ஒரு புள்ளியில் பத்தில் ஒருபங்கு இருக்கும். ஒரு பெண்
குழந்தை பிறக்கும்போது கரு முட்டைகளின் எண்ணிக்கை சுமார் 30 லட்சமாக
இருக்கும். அப்பெண் பருவம் அடையும்போது சுமார் நான்கு அல்லது ஐந்து
லட்சம் முட்டைகளே இருக்கும். மற்றவை அழிந்துவிடும். எல்லா முட்டைகளுமே
இனப்பெருக்கக் காலத்தில் முதிர்ந்துவிடுவதில்லை. சுமார் நாநூறு முதல்
ஐநூறு முட்டைகள் மட்டுமே முதிர்கின்றன. ஒவ்வொரு மாதவிலக்கின்போதும்
சிதைவடைந்த முட்டைகள் மற்றும் கருப்பைக் கழிவுகள் வெளியேற்றப்படும்.
சுமார் பதினான்காவது நாளில் புதிய முட்டை முதிர்ந்து வெளிவரும். இந்த
நாட்களில் உடலுறவு கொண்டால் கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகம். அவ்வாறு
கருத்தரிப்பு நிகழ்ந்தால், பெண்கள் உடல் சார்ந்த சில அறிகுறிகளை
உணர்வார்கள். இந்த அறிகுறிகள் அனைத்தும் இயல்பான ஹார்மோன் செயல் பாடுகளின்
மாறுபாடுகள்தான்.
குறிப்பிடத்தக்க மாறுபாடுகள்
* மாதவிலக்கு வராமை
* குமட்டல்.
* அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிகமாக வெள்ளைப்படுதல்.
* மார்பகம் பெரிதாகவும், தொட்டால் வலியும், நரம்புகள் புடைத்தும் தெரிதல்.
* மாங்காய், மண் சாப்பிடுவதில் ஆர்வம்.
இவை அனைத்தையும் மட்டுமே வைத்து கர்ப்பம் என்ற முடிவுக்கு வருவது தவறு. தகுந்த பரிசோதனைகள் செய்துகொள்வது அவசியம்.
சாதாரணமாக பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளில் சில :
* சரியான சுழற்சியில் மாதவிடாய் நிகழாமல் இருப்பது (Irregular periods).
* மாதத்திற்கு ஒருமுறை அல்லது மாறுபட்ட சுழற்சியில் மாதவிடாய்.
* மாதவிடாய் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை வராமல் இருப்பது (amenerrhoea)
* மாதவிடாய் உண்டாகும்போது அதிகமான அடிவயிற்று வலி, உடல் அசதி, வாந்தி, குமட்டல், தலைச்சுற்றல் சாதாரண வேலைகளை கூட செய்ய முடியாத நிலை.
* மாதவிடாய் ஒழுங்காக வந்தாலும் அளவுக்கு அதிகமாக உதிரம் போவது.
* மாதசுழற்சிக்கு இடையில் ஓரிரு நாட்கள் உதிரம் படுவது.
மாதவிடாயின்
போது ஏற்படும் வலி மற்றும் மாதவிடாய் வருவதற்கு ஓரிரு நாட்கள்
முன்பிருந்தே ஏற்படும் அடிவயிற்று வலி, உடம்பு கனமாக தோன்றுதல், வயிற்றுப்
பொருமல், மார்பகம் தடித்தல், உடல் வலி, தலைவலி, உடல் அசதி,
எதெற்கெடுத்தாலும் கோபப்படும் தன்மை போன்ற எல்லா மாற்றங்களுக்கும்
ஹார்மோன்களே மூலகாரணங்களாக இருக்கிறது. ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டீரான்
என்கிற ஹார்மோன்களின் மாறுபட்ட அளவுகளே இத்தகைய மாற்றங்களுக்குக் காரணம்.
இதனை சரிசெய்ய ஒரு சில வாழ்வியல் மாற்றங்கள் அவசியம்.
காபி
போன்ற நரம்பு மண்டலத்தைத் தூண்டக்கூடிய பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
சிறிய அளவிலான உணவுகளை சரியான இடைவெளி விட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.
மருத்துவரின் ஆலோசனைப்படி வலி நிவாரணி மாத்திரைகள் தேவைப்பட்டால் உபயோகிக்கலாம்.
மாதவிடாயின் போது உண்டாகும் வலிக்கு எளிய மருத்துவம் இதோ..
வெற்றிலை - 2
சாம்பார் வெங்காயம் - 2
சீரகம் - 1 ஸ்பூன்
பூண்டுபல் - 2
இவையனைத்தையும்
நன்கு தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி அந்த சாறை,மாதவிடாய் வருவதற்கு
முன்பும், வந்த பின்னும் காலை மாலை இருவேளை வெறும் வயிற்றில் 5 நாட்கள்
தொடர்ந்து கொடுத்து வந்தால் தீராத வயிற்று வலியும் தீரும்.
வெள்ளைப் பூசணி - 100 கிராம்
வெள்ளரி விதை - 10 கிராம்
சாம்பார் வெங்காயம் - 2
வெள்ளை மிளகு - 5 கிராம்
பூண்டு - 2 பல்
பனங்கற்கண்டு - 100 கிராம்
இவையனைத்தையும் ஒன்றாக்கிச் சாறெடுத்து காலை, மாலை என்று இருவேளை 50 மிலி சாப்பிட மாதவிடாயின்போது உண்டாகும் வயிற்று வலி நீங்கும்.
மாதவிடாயில்
சரியான அளவு இரத்தப்போக்கு இல்லாதவர்கள், இரத்தத்தை மிகுதிப்படுத்தும்
உணவுகளையும், இரத்த சுழற்சிக்கு உகந்த உணவுகளையும் மிகுதியாக உட்கொள்ள
வேண்டும்.
உணவில்
முருங்கைக்கீரை, அகத்திக் கீரை, மணத்தக்காளிக் கீரை, பசலைக் கீரை, பிரண்டை,
பாகற்காய், சுண்டைக்காய், முருங்கைக்காய், பப்பாளிப்பழம், அன்னாசிப்பழம்,
பேரீச்சம்பழம், அத்திப்பழம் போன்றவற்றைத் தேவையான அளவில் சேர்த்துக்கொள்ள
வேண்டும்.
அசோகா கசாயம்
[You must be registered and logged in to see this image.]அசோகமரப்பட்டை - 20 கிராம்
மருதம்பட்øடை - 10 கிராம்
ஆவாரம் பூ - 10 கிராம்
திரிகடுகு பொடி - 10 கிராம்
திரிபலா பொடி - 10 கிராம்
இவையனைத்தையும்
தூள் செய்து 1 லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, பாதியாக சுண்ட
வைத்து காலை, மாலை இரவு சாப்பிட்டு வர மாதவிலக்கு சீராகவும், சரியான
அளவிலும் இருக்கும்.
மாதவிடாயின்போது
அதிகளவு உதிரப்போக்கு ஏற்படும் பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள்,
கருப்பைக் கட்டிகள் (Fibroid) அல்லது கருப்பையில் புற்றுநோயின் பாதிப்போ
இருக்கக்கூடும்.
இந்த கோளாறு
உள்ளவர்கள் தக்க மருத்துவரை அணுகி பரிசோதனைகள் செய்து நிவாரணம் பெறலாம்.
இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. அனாலும் அதிக உதிரப்போக்கு உள்ளவர்கள்
உண்டு. இது சாதாரணமாக உதிரப்போக்கு நிற்கும் காலத்திற்கு ஓரிரு வருடங்கள்
முன்பாக நிகழக்கூடிய ஒரு நிகழ்வு.
இதற்கு
சில வாழ்வியல் மாற்றங்கள் உணவுமுறை மாற்றங்கள் அவசியம். தினமும் அரை மணி
நேரம் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை
கடைபிடிக்கவேண்டும். மனதை அமைதியான மனநிலைக்கு கொண்டுவர இவ்விரண்டும்
உதவும். மேலும் எளிய, சீரணமாகின்ற உணவுகளை சரியான கால அளவில்
எடுத்துக்கொள்ளுதல், எண்ணெயில் பொரித்த பண்டங்கள், பலகாரங்களைத்
தவிர்த்தல், நேரம் தவறி உண்பதைத் தவிர்த்தல் இவற்றைக் கடைபிடித்தால்
மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் அதிக உதிரப்போக்கு குறைய வழி உண்டு.
அதிக உதிரப் போக்குக்கு சில எளிய மருத்துவக் குறிப்புகள்
முன்று கிராம் மாம்பருப்பை பாலில் அரைத்துச் சாப்பிட அதிக உதிரப்போக்கு சரியாகும்.
மாதும் பழத் தோலை ஐந்து கிராம் அளவில் அரைத்து புளிப்பு மோரில் கலந்து சாப்பிட உதிரம் நிற்கும்.
ரத்தம்
அதிகம் வெளியேறினால் ரத்தசோகை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே
இரும்புச்சத்து, கால்சியம் சத்து, வைட்டமின் ஏ போன்றவை நிறைந்த உணவுப்
பொருட்களை உட்கொள்வது அவசியம்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» சுவாசக் கோளாறுகள், இரைப்பை கோளாறுகள் நீங்க - உஷ்ட்ராசனம்
» மாதவிலக்கு வயிற்றுவலிக்கு...
» மாதவிலக்கு தள்ளிப்போவதை தடுக்க
» மாதவிலக்கு முற்றிலும் நிற்கும் நிலையே
» மாதவிலக்கு காலங்களில் கடைபிடிக்க வேண்டியவைகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum