TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 6:21 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தமிழக பாஜகவில் அதிருப்தி

Go down

தமிழக பாஜகவில் அதிருப்தி Empty தமிழக பாஜகவில் அதிருப்தி

Post by piraba Thu Apr 01, 2010 9:17 am

சென்னை,
மார்ச் 31: பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும்
இடம் பெறாததால் தமிழக பாஜக நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கடந்த
மார்ச் 16}ம் தேதி பாஜக தேசிய நிர்வாகிகள், தேசிய செயற்குழு உறுப்பினர்கள்
மற்றும் நாடாளுமன்றக் கட்சி நிர்வாகிகளை கட்சியின் தலைவர் நிதின் கட்கரி
அறிவித்தார்.
இளைஞர்கள், பெண்கள், களப்பணியாளர்கள் மற்றும் மக்களிடம்
செல்வாக்கு மிக்கவர்களுக்கு அதிக வாய்ப்பு என்ற அடிப்படையில் நிர்வாகிகள்
நியமனம் செய்யப்பட்டிருப்பதாக நிதின் கட்கரி கூறியிருந்தார்.
அகில
இந்திய அளவில் 11 துணைத் தலைவர்கள், 11 பொதுச் செயலாளர்கள், 15
செயலாளர்கள், 6 செய்தித் தொடர்பாளர்கள், ஒரு பொருளாளர் நியமனம்
செய்யப்பட்டனர்.
இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை.
இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த யாராவது ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு
வந்தது. ஜனா. கிருஷ்ணமூர்த்தி, இல. கணேசன், லலிதா குமாரமங்கலம், சுகுமாரன்
நம்பியார், திருநாவுக்கரசர் என்று பலர் அகில இந்திய அளவில் பொறுப்பு
வகித்துள்ளனர்.
ஆனால் இப்போது தமிழகம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பது பாஜக நிர்வாகிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த
ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழகம் முற்றிலும்
புறக்கணிக்கப்பட்டுள்ளது, தமிழகத்தில் பலவீனமாக உள்ள கட்சியை மேலும்
பலவீனப்படுத்தும் என்பது பெரும்பாலான நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது.
இல.
கணேசனுக்கு பதவி இல்லை: ஆர்.எஸ்.எஸ்.ஸில் 30 ஆண்டுகள் முழுநேர
ஊழியராகவும், பாஜகவுக்காக 20 ஆண்டுகள் உழைத்தவருமான இல. கணேசன் வயது
மற்றும் உடல் நலத்தை காரணம் காட்டி முற்றிலும் ஒரங்கட்டப்பட்டுள்ளார்.
மாநிலத்
தலைவர், அகில இந்திய துணைத் தலைவர், செயலாளர், ஆந்திரம், கேரளம் ஆகிய
மாநிலங்களின் பொறுப்பாளர் போன்ற முக்கிய பொறுப்புகளில் இருந்த அவர், தேசிய
செயற்குழு நிரந்த அழைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆண்டுக்கு ஒரு
முறையோ, இரண்டு முறையோ தேசிய செயற்குழு கூடும் போது அதில் பங்கேற்கலாம்
என்பதைத் தவிர இதனால் எவ்வித பலனும் இல்லை.
அதுபோல, தேசிய செயற்குழு
உறுப்பினராக இருந்த முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு
எந்தப் பொறுப்பும் அளிக்கப்படவில்லை. இது கோவை, ஈரோடு உள்ளிட்ட கொங்கு
மண்டலத்தில் உள்ள கட்சி நிர்வாகிகளை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
மாநில துணைத் தலைவராக உள்ள எச். ராஜா, லலிதா குமாரமங்கலம் ஆகியோர் தேசிய செயற்குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தை
பூர்விகமாகக் கொண்ட நிர்மலா சீதாராமன் ஆந்திர மாநில பாஜகவின்
பரிந்துரையின் பேரில் தேசிய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
÷அதுபோல யாரையும் தமிழக பாஜக பரிந்துரைக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு
எழுந்துள்ளது.
""கட்சி வளர்ச்சியில் அக்கறை காட்டாமல் தங்களைவிட யாரும்
வளர்ந்துவிடக் கூடாது என்பதிலேயே சிலர் அக்கறை காட்டிவருவதாக'' இப்போது
மாநில நிர்வாகியாக இருக்கும் ஒருவர் வேதனை தெரிவித்தார்.
கட்சியில்
பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ள நிலையில், டாக்டர்
தொழிலை விட்டுவிட்டு பாஜகவுக்கு வந்த தமிழிசை சௌந்திரராஜனுக்கு முக்கிய
பொறுப்பு அளிக்கப்படாதது கட்சித் தொண்டர்களிடம் அதிருப்தியை
உண்டாக்கியுள்ளது.
இந்நிலையில் ஏப்ரல் 10, 11-ல் சென்னை வரும் கட்சித்
தலைவர் நிதின் கட்கரியிடம் இது குறித்து முறையிட பாஜக நிர்வாகிகள் பலர்
முடிவு செய்துள்ளனர்.
""கட்சி மேலிடம் எங்கள் உணர்வுகளுக்கு
மதிப்பளிக்காவிடில் பாஜகவில் தொடர்ந்து நீடிப்பதில் எந்த அர்த்தமும்
இல்லை'' என்று முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
இதனால் நிதின் கட்கரி வரும்போது பிரச்னை வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» எஸ்.எம்.எஸ்., கட்டுப்பாடு; வாடிக்கையாளர்கள் அதிருப்தி
»  தமிழக உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசுடன் போராடும் முதல்வருக்கு கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழக மக்கள் துணையாக நிற்க வேண்டியது கடமை-பழ. நெடுமாறன்
» அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ஆளுங்கட்சியில் சேராதது ஏன்?
» தேர்தல் தேதி: கருணாநிதி அதிருப்தி
» அரங்கமே காலி : ராமதாஸ் அதிருப்தி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum