Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது ராஜஸ்தான்: மீதமுள்ள ஒரு இடத்துக்காக மோதும் 4 அணிகள்
TamilYes :: செய்திக் களம் :: IPL NEWS
Page 1 of 1
பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது ராஜஸ்தான்: மீதமுள்ள ஒரு இடத்துக்காக மோதும் 4 அணிகள்
ஐ.பி.எல் தொடரின் இந்த சீசனில் சென்னை அணி 10 வெற்றிகளை குவித்தபோதே பிளே
ஆப் சுற்றுக்கு முன்னேற எல்லா அணிகளுக்குமே கடும் சிரமம் இருக்கும் என்று
கணிக்கப்பட்டது.அதே போலவே மும்பை, ராஜஸ்தான் அணிகளும் 10 வெற்றிகளை அள்ளியது. இதனால் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு மேலும் கடினமானது.
இந்நிலையில் நேற்று பெங்களூரில் நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி அபார
வெற்றி பெற்றது. 174 ஓட்டங்கள் இலக்குடன் ஆடிய பஞ்சாப் அணி 18.1 ஓவரில் 3
விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்கள் எடுத்து பெங்களூர் அணியை வீழ்த்தியது.
பெங்களூர் அணி தோல்வியை சந்தித்ததால் புள்ளிகள் பட்டியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டது.
பெங்களூர் அணி தோல்வியை சந்தித்த நிலையில் சென்னை(22), மும்பை(20), ராஜஸ்தான்(20) புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் 4வது அணி எது என்பதில் கடும் போட்டி
நிலவுகிறது. இந்த சுற்றுக்கு முன்னேற சன் ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா,
பெங்களூர், பஞ்சாப் அணிகள் களத்தில் குதிக்கின்றன.
சன் ரைசர்ஸ் அணி 16 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணிக்கு இன்னும் 2
ஆட்டங்கள் உள்ளது. 17ம் திகதி ராஜஸ்தானுடனும், 19ம் திகதி கொல்கத்தாவுடன்
மோதுகிறது.
இந்த இரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றுவிட்டால் எளிதில் சன் ரைசர்ஸ் பிளே
ஆப் சுற்றில் நுழைந்துவிடும். பெங்களூர் அணிக்கு ஒரே ஒரு ஆட்டம் தான்
உள்ளது.
16 புள்ளிகளுடன் உள்ள அந்த அணி 18ம் திகதி சென்னையுடன் மோதுகிறது. இதில்
வெற்றி பெற்றாலும் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு சன் ரைசர்ஸ்
அணியின் வெற்றி, தோல்விகளை பொறுத்து தான் அமையும்.
சன் ரைசர்ஸ் 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுவிட்டால் மற்ற அணிகள் வெளியறே
வேண்டியது தான். மாறாக 1 ஆட்டத்தில் வெற்றியும் மற்றொரு ஆட்டத்தில்
தோல்வியும் கண்டால் பெங்களூர் அணிக்கு வாய்ப்பு ஏற்படக்கூடும்.
அதும் அந்த அணி கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டும் தான். ஒருவேளை
சன் ரைசர்சும், பெங்களூர் அணியும் தலா 18 புள்ளிகளை பெற்றால் ரன் ரேட்
தான் அடுத்து சுற்று வாய்ப்பை இறுதி செய்யும்.-
கொல்கத்தா, பஞ்சாப் அணிகளுக்கு தலா 2 ஆட்டங்கள் உள்ளது. இந்த
அணிகளுக்கான வாய்ப்பு என்பது பெங்களூர், சன் ரைசர்ஸ் அணிகள் ஆட்டத்தின்
முடிவை பொறுத்துதான் இருக்கும்.
பெங்களூர், சன் ரைசர்ஸ் அணிகள் தங்களது ஆட்டங்களில் தோல்வியை சந்தித்து
கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் தங்களது ஆட்டங்களில் வெற்றி வாகை சூடினால் இந்த 4
அணிகளுமே தலா 16 புள்ளிகளை பெறும்.
இந்நிலை ஏற்பட்டால் ரன் ரேட் தான் பிளே ஆப் சுற்றில் நுழையும் அணியை
முடிவு செய்யும். கொல்கத்தா அணி இன்று புனேவை எதிர்கொள்கிறது. கடைசி
ஆட்டத்தில் சன் ரைசர்சை சந்திக்கிறது. பஞ்சாப் அணி டெல்லி, மும்பை அணிகளை
சந்திக்கிறது.

[You must be registered and logged in to see this image.]

Similar topics
» ஐபிஎல் 6:பஞ்சாப் அணியை வென்று ‘பிளே ஆப்’ சுற்றுக்குள் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!
» இறுதி சுற்றுக்குள் நுழைந்தது மும்பை அணி: 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது ராஜஸ்தான்(வீடியோ இணைப்பு)
» சென்னை, ராஜஸ்தான் அணிகள் தண்டிக்கப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
» ஊழலில் சிக்கிய ஐ.பி.எல் : பஞ்சாப், ராஜஸ்தான் :அணிகள் அதிரடி நீக்கம்; கொச்சிக்கு நோட்டீஸ்
» 'குவாலிபையர்-2' ஆட்டத்திற்குள் நுழைந்தது ராஜஸ்தான்: 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது ஐதராபாத் (வீடியோ இணைப்பு)
» இறுதி சுற்றுக்குள் நுழைந்தது மும்பை அணி: 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது ராஜஸ்தான்(வீடியோ இணைப்பு)
» சென்னை, ராஜஸ்தான் அணிகள் தண்டிக்கப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
» ஊழலில் சிக்கிய ஐ.பி.எல் : பஞ்சாப், ராஜஸ்தான் :அணிகள் அதிரடி நீக்கம்; கொச்சிக்கு நோட்டீஸ்
» 'குவாலிபையர்-2' ஆட்டத்திற்குள் நுழைந்தது ராஜஸ்தான்: 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது ஐதராபாத் (வீடியோ இணைப்பு)
TamilYes :: செய்திக் களம் :: IPL NEWS
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum