Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:10 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பாதங்கள் வீங்குவது பற்றி
Page 1 of 1
பாதங்கள் வீங்குவது பற்றி
பாதங்கள்
பொதுவாக வீங்கக் கூடாதுதான். ஆனால் அது வீங்கினால் ஏதேனும்
பெரிய பிரச்சினையோ என்று பயப்பட வேண்டாம்.
உங்களின்
இரண்டு பாதங்களும் ஒரே நேரத்தில் வீங்கினால் அதிகமாகக் கவலைப்படத்
தேவையில்லை. இரண்டு பாதங்களும் ஒன்றாக வீங்குவது ஏதேனும் சாதாரண
பாதிப்பாக இருக்கக்கூடும்.
ஒரு
பாதத்தில் மட்டும் வீக்கம் ஏற்பட்டால் அதைப் புறக்கணிக்காதீர்கள். உடனே
மருத்துவரைச் சந்தித்து, ரத்தப் பரிசோதனை செய்து, சிறுநீரகம், ஈரல், இதயம்
அல்லது நுரையீரலில் பாதிப்பு ஏதும் ஏற்பட்டிருக்கிறதா என்று அறிந்து
கொள்ளுங்கள்.
நரம்புகள் வீங்கித் தெரிந்தால் (வெரிகோஸ்) உடனே மருத்துவரைச் சந்திக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சில
பெண்களுக்கு மாதவிடாய் சரியாக ஆகாத காரணத்தினாலும்,
கர்ப்பிணிகளுக்கும் இதுபோன்ற பிரச்சினை ஏற்படுவது உண்டு.

Re: பாதங்கள் வீங்குவது பற்றி
கால்
பாதங்கள் சிலருக்கு தூங்கி எழுந்ததும் அல்லது ஒரே இடத்தில்
சிறிது நேரம் அமர்ந்திருந்தாலும் வீங்கி விடும்.
[You must be registered and logged in to see this image.]
webdunia photoWD உங்கள்
உடல் செயல்பாட்டு அமைப்பில் புரதத்தின் அளவு வீழ்ச்சியடைந்துள்ளது அல்லது
வீழ்ச்சியடையப் போகிறது என்று அர்த்தம் தான் இந்த கால் பாதங்களின்
வீக்கம்.
உடல்
எடை அதிகமாவதன் காரணமாகவும் பாதங்கள், மூட்டுகளில் வீக்கம் ஏற்படும்.
ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்திருந்தாலும் புதிதாக வீக்கம் ஏற்படும்;
அல்லது அதிகரிக்கும்.
தாராளமாக நீர் அருந்துவதும், தாராளமாக சிறுநீர் வெளியேறுவதும் அவசியம்.
பாதங்கள்
அடிக்கடி வீக்கம் ஏற்படுபவர்கள் அதிக நேரம் நிற்பதோ, அதிக
நேரம் கால்களை கீழே தொங்கப்போட்டுக் கொண்டு உட்காருவதோ
கூடாது.
இரவில்
படுக்கப் போகும்போது உடலை விட பாதங்கள் சிறிது உயரத்தில்
இருக்கும்படி படுத்தால் பாதங்களில் வீக்கம் சரியாகிவிடும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum