TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


Http, Https என்ன வித்தியாசம்?

Go down

 Http, Https என்ன வித்தியாசம்?  Empty Http, Https என்ன வித்தியாசம்?

Post by logu Tue May 14, 2013 7:25 am


Http, Https என்ன வித்தியாசம்?






 Http, Https என்ன வித்தியாசம்?  4










சாதாரணமாக நம்முடைய உலவியில் ஒரு வலைத்தளத்தைக் காண Uniform
Resource Locator
என்று சொல்லக்கூடிய URL கொடுத்து நாம் விரும்பும் வலைத்தளத்திற்குச் செல்வோம். இந்த URL -ல் உள்ள முதன்மைப் பகுதி http. அல்லது https எனத் தொடங்கும். இவ்விரண்டும் ஒன்றேதானா? அல்லது வெவ்வேறா? இரண்டிற்குமுள்ள வித்தியாசம்தான் என்ன? என்பதை இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.








 Http, Https என்ன வித்தியாசம்?  3








முதலில் Http என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.
















http என்பது Hyper text transfer protocol என்பதன் சுருக்கமே http என்பது.
















இதனுடன் secure என்ற வார்த்தையும் சேர்க்கும்போது Hyper
text transfer protocol secure
என்றாகிவிடும். இதுவே https என்று குறிப்பிடப்படுகிறது.
















 Http, Https என்ன வித்தியாசம்?  2







இணையப்பக்கங்களை பயன்படுத்தும்போது http எனத்தொடங்கும் பக்கங்கள் நாம் உள்ளிடும் தகவல்களை மற்றவர்கள் பெற்றுப் பயன்படுத்தக்கூடிய சாத்தியங்கள் இருக்கிறது.
















https எனத்தொடங்கும் வலைத்தளங்களில் உள்ளிடப்படும் கவல்களைப் பிறர் அணுக முடியாது. இது முற்றிலும் பாதுகாப்புடையதாகும்.





 Http, Https என்ன வித்தியாசம்?  1








இதுதான் இவ்விரண்டிற்குமுள்ள வித்தியாசம்.




















**** உதாரணத்திற்கு உங்களுடைய G-mail கணக்கைத் திறக்கும்போது உங்களுடைய அட்ரஸ் பாரில் [You must be registered and logged in to see this link.] என்றிருந்தால், அது முற்றிலும் பாதுகாப்பானது. தவிர [You must be registered and logged in to see this link.] எனத்தொடங்கினால் அத்தகைய தளத்திலிருந்து உங்களுடைய தகவல்களை பிறர் அணுக வாய்ப்பிருக்கிறது.
















சாதாரணமாக வலைத்தளங்களில் நம்முடைய சொந்த தகவல்களை பகிர்வதை முடிந்த வரையில் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இணையம் மூலம் வர்த்தகம் செய்வோர், பொருட்களை வாங்குவோர், மற்றும் பல தேவைகளுக்கு தங்களுடைய கிரடிட் கார்ட், டெபிட் கார்ட் (Credit
card, debit card)
போன்றவற்றைப் பயன்படுத்தும்போது முழு கவனத்துடன் செயல்படவேண்டும்.
















இணையத்தின் வழியாக பண
பரிமாற்றம் (Money
transfer)
செய்யும்போது இதை மனதில் வைத்து செயல்பட வேண்டும். நாம் பண பரிவர்த்தனை செய்யும் தளம் பாதுகாப்பானதுதானா என்று நமக்கு குறிப்பிட்டு அடையாளப்படுத்தக்கூடியவைதான் Hyper
text transfer protocol secure
ஆகும்.
















இவ்வாறான வணிக தளங்கள், வங்கி தளங்கள் (Business
sites, banking sites)
தளங்களைப் பயன்படுத்தும்போது ஒன்றுக்கு இருமுறை நன்றாக அட்ரஸ் பாரில் உள்ள URL- (Address
bar)
கவனித்து, அதில் [You must be registered and logged in to see this link.] என ஆரம்பிக்கிறதா என சரிபார்த்த பின்னரே இன்டர்நெட் பேங்கிங் (Internet
Banking), online purchase
ஆகியவைகளில் ஈடுபடவேண்டும்.
-goodluckanjana.blogspot-
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» அசெம்பிள் கம்ப்யூட்டர், பிராண்டெட் கம்ப்யூட்டர் என்ன வித்தியாசம்? (சிறப்புக் கட்டுரை)
» எதிரிக்கும் துரோகிக்கும் என்ன வித்தியாசம்?
» உங்கள் CV, RESUME, BIO DATA என்ன வித்தியாசம்?
» இறைவனை வீட்டில் வழிபடுவதற்கும். ஆலயத்தில் வழிபடுவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
» அசெம்பிள் கம்ப்யூட்டர், பிராண்டெட் கம்ப்யூட்டர் என்ன வித்தியாசம்? (சிறப்புக் கட்டுரை)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum