TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:37 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வாழ் நாள் முழுவதும் ஃபாலோ செய்யும் கேமரா! video

Go down

வாழ் நாள் முழுவதும் ஃபாலோ செய்யும் கேமரா! video Empty வாழ் நாள் முழுவதும் ஃபாலோ செய்யும் கேமரா! video

Post by ஜனனி Mon May 13, 2013 2:27 pm

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கம்பெனி ஒன்று மெமான்ட்டோ என்னும் தீப்பெட்டி
அளவு உள்ள கேமராவை கண்டு பிடித்திருக்கின்றனர். இதில் வழக்கமாய் வரும்
கேமரா போல் இல்லாமல் ஒரு கிளிப் மற்றும் ஸ்மார்ட் ஃபோனுக்கு வரும் கேமரா
போல் ஒரு சிறிய துவாரம் அவ்வளவுதான்.

இதை சட்டை பையில் அல்லது தொப்பியில் / பெல்ட்டில் எங்கு வேண்டுமானாலும்
சொருகி கொள்ளலாம். இதில் இன்பில்ட் பேட்டரி மட்டும் ஜிபிஎஸ் உள்ளது.

இந்த கேமரா ஒவ்வொரு 30 வினாடியும்-அதுவே முழித்து கொண்டு படங்களை
எடுக்கும். பின்பு அடுத்த 30 வினாடிகள் இப்படியே நீங்கள் ஆப்ரேட் செய்யாமல்
அதன் பாட்டுக்கு எடுத்து கொண்டே போகும் படங்களை. இதில் உள்ள 8 ஜிபி
மெமரியில் பதிவு செய்யும்.
வாழ் நாள் முழுவதும் ஃபாலோ செய்யும் கேமரா! video 13-Ravi
பின்பு கம்ப்யூட்டரில் இதை யூ எஸ் பி மூலம் சொருகினால் மணி/இடம்/தேதி
வாரியாக படங்களை டிஸ்ப்ளே செய்து அதை நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரிலோ அல்லது
இலவச கிளவுட் சேவை தருவதனால் அங்கே உங்கள் படங்களை சேமித்து வைக்கலாம்.

இதன் விலை 13,000 ரூபாய்கள் மட்டும் ஒரு வருட கிளவுட் சேவை இலவசம்.
ஹும்.!இனிமே என்னத்தல்லாம் படம் புடிக்க போறாங்களோ அல்லது என்னவெல்லம்
நடக்குமோ இனிமே யார் உங்க எதிர்ல வந்தாலும் ஏதாவ்து சின்ன பெட்டி
தென்படுதான்னு பார்த்திட்டு பேசுங்க….!.

Memories are quite important to us, and having them stored away
digitally has been a boon given to us by technology. Having a backup of
all memories in our head seems to be something of the distant future but
how about building a photographic record? Well, a company from sweden
introduced a new device called Memoto, with the belief that people would
want a photographic record of their lives, has come up with the Lapel
Camera which takes pictures at an interval of every 30 seconds. With a
clip-on, the camera can take pictures of whatever or whoever you’re
looking at, and then using its algorithms, finds out the most
interesting ones. The 36 X 36 X 9 mm Lapel Camera has a 5 MegaPixel
camera sensor, originally made for mobile phones. The on-board ARM 9
processor is powered by Linux which runs a program to wake the device
every 30 seconds, take a picture, record readings from the GPS sensor,
accelerometer, and magnetometer, and put it back to sleep. The pictures
taken by the device are stored in a flash memory of 8GB which can be
retrieved by plugging it to a computer or through cloud. This camera
costs Rs 13,000 and first year cloud service is FREE. Be careful
hereinafter…………
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

வாழ் நாள் முழுவதும் ஃபாலோ செய்யும் கேமரா! video Empty Re: வாழ் நாள் முழுவதும் ஃபாலோ செய்யும் கேமரா! video

Post by ஜனனி Mon May 13, 2013 2:27 pm

ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» Life Long LIGHT solution @ Rs 780 ONLY லைட்டீ – 780 ரூபாயில் வாழ் நாள் முழுவதும் மின்சாரம் இல்லாத விளக்கு!
» நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இயங்கிட..!
» நீர் ஆதாரம் இல்லாத இடத்தில், ஆண்டு முழுவதும் விவசாயம் செய்யும் திரு. சின்னசாமி
» தமிழில் பேசினால் இங்கிலீசில் கேட்கும் – Skype அறிமுகம் செய்யும் புதிய வசதி – Demo Video
» ஒரு நாள் சாப்பாட்டுக்கு ரூ.7.80 லட்சம் வரை செலவு செய்யும் அதிபர்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum