Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அதிக நேரம் உட்கார்ந்தால் ஆபத்து!
Page 1 of 1
அதிக நேரம் உட்கார்ந்தால் ஆபத்து!
மனிதர்களின் சராசரி தூக்கம் அதிகபட்சம் 7
மணி நேரம். கம்ப்யூட்டர், டி.வி. என எதன் முன்போ அல்லது சும்மாவோ ஒருவர்
உட்கார்ந்த நிலையில் செலவிடும் நேரம் எவ்வளவு தெரியுமா? 9:30 மணி நேரம்!
அதனால் என்ன என்கிறீர்களா?
ஒரு நாளைக்கு 6 மணி நேரத்துக்கு மேல்
உட்கார்ந்தே இருப்பவர்களில் 40 சதவிகிதம் பேர்,3 மணி நேரத்தை விடக் குறைவாக
உட்கார்ந் திருப்பவர்களை விட, சில வருடங்கள் முன்னதாகவே
உயிரிழக்கிறார்களாம். உட்கார்ந்த உடனேயே உங்கள் கால் தசைகளின் இயக்கம்
நின்று போகிறது.
கலோரி எரிக்கப்படுவது வெகுவாகக்
குறைகிறது. கொழுப்பை உடைத்துக் கரைக்கும் ஒருவித என்சைம் சுரப்பு, மளமளவென
இறங்குகிறது. தொடர்ந்து 2 மணி நேரம் உட்கார்ந்திருக்கும் போது, நல்ல
கொலஸ்ட்ராலின் அளவு குறையத் தொடங்குகிறது. உட்கார்ந்திருக்கிற நேரம்
அதிகமாக, ஆக இன்சுலின் சுரப்பு பாதிக்கப்பட்டு, நீரிழிவை வரவேற்க
ஆயத்தமாகிறது உங்கள் உடல்.
உடம்பை அசைக்கிற போதுதான், ரத்த ஓட்டம்
சீராக இருக்கும். உணவு செரிக்கும். ஒரே இடத்துல ரொம்ப நேரம்
உட்கார்ந்திருக்கிறவங்களுக்கு இந்த விஷயங்கள் சரி யாக நடக்காது. அது
அடுக்கடுக்கான பிரச்சினைகளைக் கொடுக்கும்... எச்சரிக்கிற தொனியில்
ஆரம்பிக்கிறார் எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் விவேக்.
நம்ம உடம்புல நல்ல கொழுப்பு, கெட்ட
கொழுப்புன்னு ரெண்டு இருக்கு. கெட்ட கொழுப்புங்கிறது உணவின் மூலமும், நல்ல
கொழுப்பு, உடற்பயிற்சிகள் மற்றும் உடல் இயக்கங்கள் மூலமும்தான் கிடைக்கும்.
24 மணி நேரத்துல 10 முதல் 12 மணி நேரம் உட்கார்ந்தே இருக்கிறது மூலமா
ஆரோக்கியத்துக்குத் தேவையான நல்ல கொழுப்பு அதிகரிக்காமப் போகிற அபாயம்
உண்டு.
நல்ல கொழுப்பு குறைஞ்சு, கெட்ட கொழுப்பு அதிகமாகிற போது, மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் தாக்கலாம்.
கழுத்து வலியும் முதுகு வலியும் தவிர்க்க
முடியாமப் போகும். முழங்கால் வலி வரும். அய்.டி கம்பெனி, வங்கி மாதிரியான
இடங்களில் உட்கார்ந்தே வேலை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தில்
இருக்கிறவங்களுக்கு இதெல்லாம் சகஜம்.
உட்காரும் போது, நம்மளோட இருக்கைக்கும்,
டேபிளுக்குமான இடைவெளியும், உயர வித்தியாசமும் சரியா இருக்க வேண்டியது
அவசியம். அதாவது டேபிளோட உயரம், முழங்கைகளைவிட ரொம்ப உயரமாகவும் இருக்கக்
கூடாது. ரொம்ப தாழ்வாகவும் இருக்கக் கூடாது. நெஞ்சுப்பகுதிக்கு நேரா
இருக்கிறதுதான் சரி.
அது மட்டுமில்லாம, முதுகுப் பகுதி வளையாம,
நேரா இருக்கிற மாதிரியான இருக்கை அவசியம். முதுகுக்கு சப்போர்ட்டா பேக்
ரெஸ்ட் உள்ள குஷன் வச்சுக்கிறதும் நல்லது. உட்கார்ந்து வேலை பார்க்கிறதைத்
தவிர்க்க முடியாதே... என்ன செய்யன்னு கேட்கறவங்க, ஒவ்வொரு மணி நேரத்துக்கு
ஒரு முறையும் 3 முதல் 5 நிமிடங்கள் எழுந்து நடந்துட்டு வரணும்.
ஒரு மணி நேரத்துக்கொரு முறை 5
நிமிடங்களுக்கு கை, கால்களை நீட்டி, மடக்கலாம். இதனால முதுகுப் பக்க தசை
கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும். காலையில எழுந்ததும், உடம்பு இறுக்கமா இருக்கிற
மாதிரி உணர்ந்தாலோ, அங்கங்கே சதை பிடிப்பு மாதிரி உணர்ந்தாலோ, அலட்சியப்
படுத்தாமல், மருத்துவரைப் பார்த்து ஆலோசனை எடுப்பது நல்லது

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» அதிக உடற்பயிற்சி ஆபத்து
» அதிக நேரம் டி.வி பார்ப்பதால் மனஅழுத்தம் அதிகரிக்கும்:-
» நீண்ட நேரம் உட்காருவதால் உயிருக்கு ஆபத்து : ஆய்வில் தகவல்..!
» இனி செல்போனில் அதிக நேரம் பேசுவீர்களா ?
» அதிக நேரம் தூங்குவது நல்லதா?.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum