Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
எப்போதும் இளமையாக இருக்க..
Page 1 of 1
எப்போதும் இளமையாக இருக்க..
வயதை மறைப்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி,
போட்டாக்ஸ் போன்ற சிகிச்சைகளை மேற்கொள்வது புத்திசாலித்தனம் கிடையாது.
வயதாவதை இயற்கை வழியிலேயே தள்ளிப்போடலாம். இளமைக்கான ஆதார மாக சென்னை
மண்ணிவாக்கம் சுகவனத்தில் உள்ள வல்லுநர்கள் தரும் தகவல்களை பற்றி இங்கு
காண்போம்.
சத்தான உணவால் முத்தான வாழ்வு
வயதாவதை எதிர்த்துப் போராட நீங்கள்
ஆரோக்கி யமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதற்கு முதலில், அது ஆரோக்கியமான
உணவு என்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். முழுத்தானிய உணவுகள் எப்போதும்
உங்களுக்கு நன்மை பயக்கும். ஆரோக்கி யமற்ற நடைமுறைகள் உங்களின் உடலநலத்தை
வெகுவாக பாதித்து, விரைவாக வயதான தோற்றத்தைத் தரும். எந்த ஒரு
முதலீட்டையும் போல, ஆரோக்கியத்தில் செலுத்தப்படும் கவனமும் உரிய பலன்
தரும்.
கட்டுப்பாடு இருந்தால் உடல் கெட்டுப்போகாது!
உடலைக்கட்டுக் கோப்பாக வைத்திருப்பதற்கு
உணவுக் கட்டுப்பாடு அவசியம். ஆனால் உடலுக்கு தேவையான கலோரி அளவை மட்டும்
கணக்கிட்டு உண்பது பெரும் தவறாகிவிடும். சுற்றுப்புறச் சூழலையும் நீங்கள்
கவனத்தில் கொள்ளுங்கள். நீங்கள் கோடை காலத்தில் உட்கொள்ளும் உணவும், மற்ற
பருவங்களில் உட்கொள்ளும் உணவும் வித்தியாசமாக இருக்க வேண்டும். உங்களின்
வாழ்க்கை முறையும், செய்யும் வேலையும் உடல்நலத்தில் குறிப்பிடத்தக்க
தாக்கத்தை (மாற்றத்தை) ஏற்படுத்தும்.
முயற்சி, பயிற்சி முக்கியம்
வாரம் மூன்று முறையாவது திறந்த
வெளியிடங்களில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி
செய்வது என்றால், வாரத்துக்கு நான்கு நாளாவது உடற்பயிற்சி செய்வதை
கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் உடலின் வெவ்வேறு
பகுதிகளுக்கு உடற்பயிற்சி செய்வதற்கு போதுமான நேரம் ஒதுக்குங்கள். வயதான
தோற்றத்திற்கு ஒரு முக்கியக் காரணம் மன அழுத்தம், உடற் பயிற்சி யானது
உங்கள் உடலைக் கட்டுக்கோப்பாக வைப்பதோடு மட்டுமின்றி மன அழுத்தத்தையும்
தகர்க்கும்.
ஊட்டச்சத்துக்கள்
இயற்கை உணவுகளில் காணப்படும் அளவற்ற
ஊட்டச்சத்துக்கள் இளமையை நீட்டிக்க உதவும். ஆனால் உணவுப் பொருட்களிலேயே
அதிகமான வேதிப் பொருட்களும் பூச்சிக் கொல்லிகளும் பயன்படுத்தப்படும் காலம்
இது. எனவே நமக்குத் தேவையான வைட்ட மின்கள், குறிப்பாக வைட்டமின் சி, ஈ,
ஆகியவற்றை நாம் வேறு உணவு மூலம் ஈடுச் செய்ய வேண்டும். அதற்கு மீனும்,
எலும்பிச்சை வகை பழங்களும் ஏற்றவை ஆகும். முழுத் தானியங்களையும்
மறந்துவிடாதீர்கள்.
உறக்கம் கெடக்கூடாது
சூரிய வெளிச்சத்துடன் இயைந்து போகும்
வகையில் தான். நமது உடல் கடிகாரம் அமைந்துள்ளது. இரவில் நெடுநேரம்
விழித்திருப்பது நமது உடலுக்கு நாமே தீங்கிழைத்துக் கொள்வதாகும். இரவில்
கண் விழித்திருப்பதன் மூலம் சுரப்பிகளை அதிக நேரம் பணிபுரிய நாம்
நிர்ப்பந்திக்கிறோம். அது, வயதாவதைத் துரிதப்படுத்துகிறது. ஆகவே இரவில்
சீக்கிரமாகத் தூங்கிவிடுங்கள்!.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» எப்போதும் இளமையாக இருக்க .....சில சத்தான உணவுகள்
» இளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்...
» என்றும் இளமையாக இருக்க வேண்டுமா?
» வெந்நீர் அருந்துங்கள் இளமையாக இருக்கலாம்
» வேலன்:-நீங்கள் 40 வயதை கடந்தபின்பும் இளமையாக இருக்க
» இளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்...
» என்றும் இளமையாக இருக்க வேண்டுமா?
» வெந்நீர் அருந்துங்கள் இளமையாக இருக்கலாம்
» வேலன்:-நீங்கள் 40 வயதை கடந்தபின்பும் இளமையாக இருக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum