TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


நாகராஜசோழன் எம்ஏ எம்.எல்.ஏ ‘அமாவாசை’யை மிஞ்சவில்லை!:- கோடங்கி விமர்சனம்

Go down

நாகராஜசோழன் எம்ஏ எம்.எல்.ஏ ‘அமாவாசை’யை மிஞ்சவில்லை!:- கோடங்கி விமர்சனம் Empty நாகராஜசோழன் எம்ஏ எம்.எல்.ஏ ‘அமாவாசை’யை மிஞ்சவில்லை!:- கோடங்கி விமர்சனம்

Post by mmani Sat May 11, 2013 2:45 pm

நாகராஜசோழன் எம்ஏ எம்.எல்.ஏ ‘அமாவாசை’யை மிஞ்சவில்லை!:- கோடங்கி விமர்சனம் Index-23775-67650-Nagaraja_Cholan_MA_MLA_Movie_Stillseb74da99b61eebab9283447ce6a3df7b
கட்சித் தலைவர் பதவியையும், முதல்வர் பதவியையும் குறுக்கு வழியில்
பிடித்திருக்கும் பெண் பித்தன் ஒருவன்.அவனது தில்லு முல்லுகளை சிபிஐயிடம்
கொடுத்து முதல்வர் பதவியில் இருந்து இறக்கி, ஜெயிலுக்கு அனுப்பிய
‘செட்டப்’ அதாங்க சேத்துக்கிட்ட பெண்..!அப்படி ஜெயிலுக்கு போன அப்பாவை
காப்பாற்ற முயற்சிக்காமல் உடனடியா கட்சித் தலைவர் பதவியையும்… முதல்வர்
பதவியையும் ‘எதற்குமே உதவாதவன்னு’ பேர் வாங்கிய மகனே கைப்பற்றும் கதைதான்
‘நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ’ படம்.!

இந்த கதை யாரையோ சொல்ற மாதிரி இருக்குன்னு சிலபேர்… அட அவரத்தான்
சொல்லியிருக்காங்கன்னு சிலபேர்… சே… சே… இது அவரோட செட்டப் சொல்லி வெளிய
வந்த கதைன்னு சிலபேர்… படம் இடைவேளை விட்டதுமே ஆளாளுக்கு ஒரு கருத்தை
சொல்லிகிட்டிருந்ததாதான் நான் சொல்லியிருக்கேன்…

ரொம்ப நாளைக்கு பிறகு இயக்குனர் மணிவண்ணன் தனது இயக்கத்தில் சத்யராஜூடன்
கூட்டணி போட்டிருந்ததால் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு
ஏற்பட்டிருந்தது.

முதல் படத்தில் ‘அமாவாசை’ கேரக்டரில் நடித்திருந்த சத்யராஜ் இந்த படத்தில்
முந்தைய ‘அமாவாசை’ கேரக்டரை முந்த முடியாமல் ரொம்பவே திக்கித்
திணறியிருக்கிறார்… மற்றபடி வழக்கமான அவரது நையாண்டி, நக்கல்
பேச்சுக்களுக்கு ஒரு குறையும் இல்லை… சில இடங்களில் ஓவராக பேசுவதும் ஒரு
குறையாக சிலருக்கு தெரியலாம்…

அரசியல் படமாக இருப்பதால் அரசியல் கிண்டல்களுக்கு படத்தில் பஞ்சமில்லை.
சில இடங்களில் இப்போதைய அரசியலையும் ‘நறுக்’கியிருக்கிறார் இயக்குனர்
மணிவண்ணன்.

17 எம்எல்ஏக்களுடன் கட்சி நடத்தி எதிர்க்கட்சித்தலைவராக இருக்கிற
எம்எஸ் பாஸ்கரை ‘கூத்தபெருமாள்’ ஆக்கி கட்சிய கலைச்சிட்டு ஆளுங்கட்சியில
சேர்ந்துட்டா கல்வி அமைச்சர் பதவி தர்றேன்னு ‘ஆசை’ காட்டும்
காட்சியாகட்டும்… ‘நாக்கை துறுத்திகிட்டு சட்டசபையில ஏன் பேசுனேன்னு’
கேட்க… தியேட்டர்ல படம் பார்க்கிற எல்லாரும் ‘யாரை’யோ மனசுல நினைச்சிகிட்டு
திடீர்னு குபீர் சிரிப்பை வரவழைப்பது புதுசு.

குடும்ப அரசியல்ல என்ன நடக்கும் அப்பனுக்கும் மகனுக்குமே பதவிச் சண்டை
நடக்குறது… மனைவியைவிட ‘சேத்துகிட்ட’வளுக்குத்தான் மவுசு அதிகம்னு காட்டுற
விஷயமாகட்டும் ‘யாரை’யோ குறிப்பிட்டு சொல்லாம தாக்கியிருக்கிற மாதிரி
ரசிகர்களை பேச வைக்கும்… அந்த விஷயத்துல இயக்குனர் மணிவண்ணன் தனி ரகம்…

போலீஸ் கேரக்டரில் வரும் சத்யராஜ் ரோல் பெருசாக எடுபடவில்லை. இயக்குனர் மணிவண்ணனை விட நடிகர் மணிவண்ணன் வழக்கம்போல மிஞ்சிவிடுகிறார்.

அரசியல் நக்கல் படத்தில் சீமான் நடிக்கும் சில காட்சிகள் தேவையில்லாமல்
திணித்திருக்கிறார்கள் போல…. அவரின் வீராவேச பேச்சுக்கள்… பாலியல்
துன்புறுத்தலுக்கு ஆளான மலைவாசி பெண்களையும், ஆண்களையும் ஆட்சியாளர்களுக்கு
எதிராக திருப்பும் காட்சிகள் எல்லாம் நாடகத்தனம்…இதை இயக்குனர்
தவிர்த்திருக்கலாம்.

இயற்கை வளமான காடுகளை அழிக்காதீர்கள் என்ற அருமையான செய்தியை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் மணிவண்ணன்.

ரொம்ப நாளைக்கு பிறகு மணிவண்ணன் மகன் ரகுவண்ணன் இந்த படத்தில் நடித்திருக்கிறார்.

ஜேம்ஸ்வசந்தன் இசையில் பாடல்கள் எதுவும் மனசில் நிற்கவில்லை.
இருந்தபோதும் பின்னணி இசை படத்துக்கு பெரும் பலம். சங்கரின் ஒளிப்பதிவு
பசுமையாக இருக்கிறது.

மொத்தத்தில் நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ ‘அமாவாசை’யை மிஞ்சவில்லை என்பதுதான் உண்மை..!
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum