Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழகத்தில் கனமழை பொழியும் ‘மகேசன்’ புயல் வந்து கொண்டிருக்கிறது!
Page 1 of 1
தமிழகத்தில் கனமழை பொழியும் ‘மகேசன்’ புயல் வந்து கொண்டிருக்கிறது!
கோடை காலத்தில் புயல் சின்னங்கள் உருவாவது மிகவும் அபூர்வம்.
அந்தவகையில், அக்னி நட்சத்திர காலமான தற்போது வங்கக்கடலில் புயல் சின்னம்
ஒன்று உருவாகி உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை வங்கக்கடல் மீது காற்றின்
மேல் நோக்கிய சுழற்சி காரணமாக இந்த வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, நேற்றுமுன்தினம் சென்னைக்கு 1,200 கி.மீ. தொலைவில்
தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் (புயல் சின்னம்) மையம்
கொண்டுள்ளது. இது தீவிரம் அடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும்,
பின்னர், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
இது மேலும் வலுவடைந்து புயலாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புயலுக்கு ‘மகேசன்’(mahaesen) என்று பெயர் சூட்டி உள்ளனர். இந்த
புயல் தீவிர புயலாக மாறி, ஒரிசா அருகே 16-ந்தேதிக்குள் கரையை கடக்கும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அடுத்த வாரம் தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று வானிலை
ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ஆனால், வானிலை ஆராய்ச்சி நிபுணர்
எஸ்.ராமச்சந்திரன் வேறுவிதமாக கருத்து தெரிவித்துள்ளார். ‘மகேசன்’ புயல்,
எதிர்பார்க்கப்பட்ட வலிமையை இழந்து தமிழ்நாடு அல்லது ஆந்திரா கடற்கரை அருகே
15-ந்தேதிக்குள் கரையை கடக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும்,”15-ந்தேதிக்கு பிறகு, சூரியன் மீதான ஒரு கோளின் ஆதிக்கம்
குறையும் என்று கோள்களின் நிலவரம் தெளிவாக காட்டுகிறது. எனவே,
15-ந்தேதியன்று தமிழ்நாட்டில் மழை பெய்யும். ஆனால் இந்த புயல் பலமிழந்து
ஆந்திர கடற்கரை அருகே கரையை கடக்கும். ‘தானே’ புயல், கடுமையான
சூறைக்காற்றுடன் மழையை கொடுத்தது.
ஆனால், ‘மகேசன்’ புயல், தமிழ்நாட்டுக்கு சூறைக்காற்றை விட கன
மழையைத்தான் அதிகமாக கொடுக்கும். ஆந்திராவில் மழையை விட சூறைக்காற்று
அதிகமாக வீசும். ஒரிசா, மேற்கு வங்காளத்தின் மேற்கு பகுதிகள் மற்றும்
வடகிழக்கு மாநிலங்களிலும் மழை பெய்யும்.”என்று அவர் கூறினார்.
A large zone of unsettled weather near and south of India has
resulted in the formation of one tropical cyclone, and another may form
soon.The first area, just east of Sri Lanka, will pose the greatest
threat to land, as the potential tropical cyclone could bring impacts to
areas from India to Bangladesh and Myanmar.
Farther south, Tropical Cyclone 24S formed on Wednesday from this broad area of unsettled weather.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» மகேசன் புயல் மறுபடியும் திசை மாறுவதால் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
» ஒரு குழந்தையின் அப்பாவை அறிமுகம் செய்வது அம்மா. ஆனால் அப்பா யார் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்கள் மரபணு சோதனை செய்து கொள்ளுங்கள் என்ற அறிவிப்புடன் நியூயார்க் நகரை வலம் வந்து கொண்டிருக்கிறது ஒரு வாகனம்.
» தமிழகத்தில் வரவிருக்கும் புயல் பெயர் - ஹூட் ஹூட் (HUDHUD)
» கனமழை எதிரொலி: சென்னையில் பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
» கனமழை எதிரொலி: சென்னையில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum