Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நீங்கள் "பென்ட் றைவ்" ஐ பயன்படுத்துபவரா..?
Page 1 of 1
நீங்கள் "பென்ட் றைவ்" ஐ பயன்படுத்துபவரா..?
"பென்ட் றைவ்" ஆனது "Data"வினை சேமித்து வைக்கவும் அதை இன்னும் ஒரு இடத்திற்கு கொண்டு செல்லவும் உதவும்.
இந்த Pen Drive இல் 4GB இற்கு மேலே Copy பன்னிக்கொள்ள முடியாது என்பது பற்றி உங்களுக்கு தொரியுமா?
உங்களிடம் 4GB இற்கு மேற்பட்ட ஒரு Pen Drive இருந்தால்,அதில் 4GB இற்கு
மே்ற்பட்ட ஒரு தனியான பைலை கொப்பி செய்து பாருங்கள் "File Too Large"
என்ற செய்தி தோன்றும்..
ஏன் என்றால் Pen Drive இனை Format செய்யும் போது Default ஆகவே FAT32
என்ற File System இல் பண்ணிவிடும்.இதில் தனியான ஒரு File Size இன் அளவு 4GB
ஆக வரையருக்கப்பட்டு காணப்படுகிறது.
இதனால்தான் Copy பன்ன முடியாமல் இருக்கிறது. அப்படி என்றால் 4GB இற்கு
மேற்பட்ட எந்தவொரு தனி பைலையும் கொப்பி பண்ணிக் கொள்ள முடியாதா? என்ற
கேள்வி உங்கள் மனதில் எழுந்து இருக்கலாம்.இதை (FAT32) NTFS இற்கு
மாற்றினால் மட்டுமே.கொப்பி பண்ணிக் கொள்ள முடியும்.
முறை 01
இது அனைவருக்கும் தெரிந்த முறை தான், இந்த முறையில் Format பண்ணுவதன்
மூலம் உங்களுடய பழைய பைலை இழக்க நேரிடும் என்பதை மறந்து விடாதீர்கள். Pen
Drive மீது Right Click செய்து >> Format >> File System
என்பதில் NTFS கொடுத்து Format பண்ணுங்கள்.
முறை 02
இந்த முறை முலம் செய்தால் உங்களுடைய பழைய பைல் அப்படியே இருக்க மாற்றித் தரும்.
RUN இற்கு சென்று (Windows key மற்றும் R ஆகிய key-களை ஒரே நேரத்தில்
அழுத்துவதன் மூலம் பெற முடியும்) CMD என டைப் செய்து OK பண்ணுங்கள்.
பின் , Convert I: /FS:NTFS என டைப் செய்து enter பண்ணுங்கள். (இங்கு I
என்பது உங்கள் Pen Drive இன் ஆங்கில எழுத்தினை குறிக்கும்) சிறிது
நேரத்தில் மாறிவிடும்.
இந்த 2 முறையும் உங்களுக்கு வெற்றியளிக்கவில்லையா?
03வது முறை
RUN இல் CMD என டைப் செய்து OK பண்ணுங்கள். பின் chkdsk g: /f என டைப்
செய்து என்டா் பண்ணுங்கள். (இங்கு g என்பது உங்கள் Pen Drive இன் ஆங்கில
எழுத்தினை குறிக்கும்)
அடுத்து 2-வது முறையை பின்பற்றுங்கள் நிச்சயமாக NTFS இற்கு மாறிவிடும்
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» நோக்கியா மொபைல் பயன்படுத்துபவரா நீங்கள் ???
» எச்சரிக்கை! kasper sky அன்டிவைரஸ் பயன்படுத்துபவரா நீங்கள்?
» கணனி பயன்படுத்துபவரா நீங்கள்..! அப்போ கட்டாயம் கவனிங்க..!
» நீங்கள் கூகுல் குறோமி பயன்படுத்துபவரா ? மிகப்பெரிய ஆபத்து !
» கம்ப்யூட்டருக்குப் புதியவரா நீங்கள்
» எச்சரிக்கை! kasper sky அன்டிவைரஸ் பயன்படுத்துபவரா நீங்கள்?
» கணனி பயன்படுத்துபவரா நீங்கள்..! அப்போ கட்டாயம் கவனிங்க..!
» நீங்கள் கூகுல் குறோமி பயன்படுத்துபவரா ? மிகப்பெரிய ஆபத்து !
» கம்ப்யூட்டருக்குப் புதியவரா நீங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum