Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த 10 வழிகள்!!!
Page 1 of 1

பொடுகுத் தொல்லையால் அவஸ்தைப்படுவோரின் எண்ணிக்கை அதிகம் இருக்கிறது.
கோடைகாலத்தில் உடலில் வறட்சி ஏற்படுவது மட்டுமின்றி, அதிகப்படியான
வியர்வையின் காரணமாக, தூசிகள், அழுக்குகள் எளிதில் தங்கிவிடுகின்றன.
குறிப்பாக தலையில் அழுக்குகள் தங்கி, பொடுகுத் தொல்லை ஏற்படுகிறது. தலையில்
பொடுகு அதிகம் இருப்பதால், முடி கொட்டுதல் அதிகம் ஏற்படும்.
அதுமட்டுமின்றி இத்தகைய பொடுகுத் தொல்லை ஏற்படுவதற்கு அதிகப்படியான வறட்சி,
மோசமான கூந்தல் பராமரிப்பு பொருட்கள் போன்ற பல உள்ளன.
மேலும் பொடுகுத் தொல்லை ஆண், பெண் என்று இருவரும் தான்
பாதிக்கப்படுகின்றனர். அதிலும் 10 முதல் 20 வயதுக்குள்ளவர்களும், 30
வயதிற்கு மேற்பட்டவர்களும் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மேலும்
வேலைக்கு செல்பவர்கள் ஏசியில் நீண்ட நேரம் வேலை செய்வதால், உடல் மற்றும்
தலையில் அதிகப்படியான வறட்சி ஏற்பட்டு, அதிகப்படியான அரிப்புக்களால்
அவஸ்தைப்படுகின்றனர். எந்நேரமும் தலையில் கையை வைத்துக் கொண்டு இருந்தாலோ
அல்லது பொடுகானது உடுத்தும் ஆடைகளில் உதிர்ந்து விழுந்திருந்தாலோ, அது
மற்றவர்கள் மத்தியில் கெட்ட எண்ணத்தை ஏற்படுத்தும்.
எனவே இத்தகைய பிரச்சனை இருந்தால், அதனை உடனே தவிர்ப்பதற்கு முயற்சிக்க
வேண்டும். அத்தகைய பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, ஒருசில சிறந்த
இயற்கை வழிகளை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பின்பற்றி, பொடுகுத்
தொல்லையில் இருந்து விடுபடுங்கள்.

Re: பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த 10 வழிகள்!!!
[You must be registered and logged in to see this image.]
ஆப்பிள் சீடர் வினிகர்
பொடுகுத் தொல்லையை நீக்குவதற்கு ஆப்பிள் சீடர் வினிகர் ஒரு சிறந்த
வழி. அதற்கு 1/2 கப் ஆப்பிள் சீடர் வினிகரை, 1/2 கப் தண்ணீருடன் சேர்த்து,
ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, ஸ்கால்ப்பில் தெளித்து, சிறிது நேரம் மசாஜ்
செய்து, குறைந்தது 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிக்க வேண்டும். இவ்வாறு
தொடர்ந்து மூன்று மாதத்திற்கு, வாரத்தில் 2 முறை செய்து வந்தால், பொடுகுத்
தொல்லை முற்றிலும் அகலும்.

டீ ட்ரீ ஆயில்
டீ ட்ரீ ஆயிலில், பொடுகை நீக்கும் ஆன்டி-செப்டிக் மற்றும்
ஆன்டி-பயாடிக் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. இந்த எண்ணெயை ஆலிவ் ஆயிலுடன்
சேர்த்து கலந்து மசாஜ் செய்தால், பொடுகுத் தொல்லை நீங்கும். அதிலும் 20
மி.லி டீ ட்ரீ ஆயிலுடன், 60 மி.லி ஆலிவ் ஆயிலை சேர்த்து நன்கு கலந்து
கொண்டு, பின் அதனை ஸ்கால்ப்பில் தடவி 3 நிமிடம் நன்கு மசாஜ் செய்து, 1
மணிநேரம் ஊற வைத்து, பிறகு தலையை அலச வேண்டும்.

கற்றாழை
கற்றாழையும் பொடுகை நீக்கும் ஒரு சிறந்த பொருள். அதற்கு கற்றாழை
ஜெல்லை, இரவில் தூங்கும் முன் தலையில் தடவி மசாஜ் செய்து, காலையில் முடியை
அலசினால், பொடுகு அகன்றுவிடும்.

வெந்தயம்
வெந்தயம் மற்றொரு பொடுகை போக்கும் சிறப்பான பொருள். அதற்கு இரவில் 2 டேபிள்
ஸ்பூன் வெந்தயத்தை, நீரில் ஊற வைத்து, காலையில் எழுத்ததும் அதனை அரைத்து,
ஸ்கால்ப்பில் படும் படி நன்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, சீகைக்காய்
போட்டு குளிக்க வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்வது
நல்ல பலனைத் தரும்.

பேக்கிங் சோடா
பேக்கிங்
சோடா ஒரு அல்கலைன் என்பதால், அது ஸ்கால்ப்பை ஆரோக்கியத்துடன் எந்த
பிரச்சனையும் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளும். அதற்கு முதலில் ஸ்கால்ப்பை
நீரில் நன்கு அலசி, பின் பேக்கிங் சோடாவை கையில் எடுத்துக் கொண்டு,
ஸ்கால்ப்பில் தேய்த்து, பின் குளிக்க வேண்டும். இந்த முறையை ஒவ்வொரு முறை
தலைக்கு குளிக்கும் போதும் செய்தால், தலையில் ஏற்படும் வறட்சி குறைந்து,
ஸ்கால்ப்பில் இயற்கை எண்ணெயானது உற்பத்தி ஆகும். அதுமட்டுமின்றி, இது
கூந்தலை பட்டுப் போன்றும் வைத்துக் கொள்ளும். குறிப்பாக இவ்வாறு செய்யும்
போது, தலைக்கு ஷாம்பு போடக்கூடாது.

எலுமிச்சை சாறு
ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றை, 5 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன்
சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி, மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து,
பின் ஷாம்பு போட்டு குளித்தால், தலையில் உள்ள பொடுகு நீங்கி, ஸ்கால்ப்பில்
உள்ள திசுக்கள் ஆரோக்கியமாக, ஈரப்பசையுடன் இருக்கும்.

ஆலிவ் ஆயில்
[You must be registered and logged in to see this image.]
ஆலிவ் ஆயில் ஒரு சிறந்த ஈரப்பதமூட்டும் ஒரு பொருள். அதே சமயம் இது பொடுகுத்
தொல்லையையும் நீக்கக்கூடியது. அதற்கு ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி,
ஸ்கால்ப்பில் தடவி, பின் ஒரு ஈரமான துணி கொண்டு தலையை சுற்றி, சிறிது
நேரம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.

ரோஸ்மேரி எண்ணெய்
வாசனை திரவியங்களுள் ஒன்றான ரோஸ்மேரி எண்ணெயும் பொடுகை நீக்க ஒரு சிறந்த
பொருள். இந்த எண்ணெயை ஷாம்புடன் ஊற்றியோ அல்லது அதனைக் கொண்டு நேரடியாக
ஸ்கால்ப்பிற்கு மசாஜ் செய்யவோ செய்யலாம். இதனாலும் பொடுகுத் தொல்லை
நீங்கும்.

வேப்பிலை
வேப்பிலையில் ஆன்டி-செப்டிக் பொருள் நல்ல அளவில் உள்ளது. எனவே இதனை பொடுகு
உள்ள தலைக்கு பயன்படுத்தினால், பொடுகுத் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.
அதற்கு வேப்பிலையை இரவில் படுக்கும் முன் சூடான நீரில் ஊற வைத்து, காலையில்
எழுந்ததும், அந்த வேப்பிலை நீரைக் கொண்டு, தலையை அலசலாம் அல்லது அந்த
வேப்பிலையை அரைத்து, அந்த பேஸ்ட்டை ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து
குளிக்கலாம்.

பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயும் பொடுகை நீக்கும் ஒரு சிறந்த பொருள். பாதாம் எண்ணெயை
தலையில் நன்கு தடவி மசாஜ் செய்து, 15 நிமிடம் ஈரமான, அதுவும் சூடான நீரில்
நனைத்து பிழிந்த துணி கொண்டு சுற்றி, பின் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.
இதனை தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலன் விரைவில் கிடைக்கும்.

Similar topics
» வாயுத் தொல்லையை தடுப்பதற்கான இலகு வழிகள்...
» பொடுகுத் தொல்லை போக்க சிறந்த வழி இதோ!
» குறட்டையை தவிர்க்க சில வழிகள்!!!
» கழுத்து வலி வராமல் தவிர்க்க வழிகள்
» பெட் வெட்டிங் – தவிர்க்க 10 வழிகள்
» பொடுகுத் தொல்லை போக்க சிறந்த வழி இதோ!
» குறட்டையை தவிர்க்க சில வழிகள்!!!
» கழுத்து வலி வராமல் தவிர்க்க வழிகள்
» பெட் வெட்டிங் – தவிர்க்க 10 வழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum