TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தியான பீட தலைவர் பதவி நித்யானந்தா விலகினார்

2 posters

Go down

தியான பீட தலைவர் பதவி நித்யானந்தா விலகினார் Empty தியான பீட தலைவர் பதவி நித்யானந்தா விலகினார்

Post by மாலதி Wed Mar 31, 2010 5:46 am

தியான பீட தலைவர் பதவி நித்யானந்தா விலகினார் Tblfpnnews_51296633482







சென்னை : நடிகையுடன் தொடர்புள்ளதாக சர்ச்சைக்குள்ளான சாமியார் நித்யானந்தா, தியான பீட தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்யானந்தா,
கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமத்தை ஏற்படுத்தி, தியானம் உள்ளிட்ட யோகா
கலைகளை போதித்து வந்தார். இந்த ஆசிரமத்தின் தியான மையங்கள், உள்நாடு
மற்றும் வெளிநாடுகளிலும் உள்ளன. கோடிக்கணக்கில் இந்த ஆசிரமத்திற்கு
சொத்துக்களும் உள்ளன.இந்நிலையில், பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தா, நடிகை
ரஞ்சிதா உள்ளிட்ட பல பெண்களுடன் படுக்கை அறையில் நெருக்கமாக உள்ளது போன்ற
படங்கள் வெளியாயின. இதையடுத்து, இவரது தியான மையங்கள் பல இடங்களில்
தாக்குதலுக்குள்ளாயின. நித்யானந்தா சில நாட்கள் தலைமறைவாக இருந்தார்.
கர்நாடக போலீசாரும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து
வருகின்றனர்.இந்நிலையில், தியான பீடத்தின் தலைவர் பதவியை ராஜினாமா
செய்வதாக, நித்யானந்தா மிஷன் வெப்சைட்டில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர்
கூறியுள்ளார்.

வெப்சைட்டில் அவர் கூறியுள்ளதாவது:என்னுடைய
ஆன்மிக வாழ்க்கையை மற்றவர்களிடமிருந்து விலகி தனித்து தொடர
விரும்புகிறேன். புதிய அறக்கட்டளை உறுப்பினர்கள் தியான பீடத்தை
நடத்துவார்கள்.கடந்த மூன்று வாரங்களாக என் மீதும், தியான பீடத்தின் மீதும்
கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து ஹரித்துவாரில் நடந்த கும்பமேளாவின்
போது கூடிய ஆச்சாரியர்கள் சிலருடன் விவாதித்தேன். அவர்களின் ஆலோசனையையும்,
உதவியையும் கோரினேன்.அவர்கள் சொன்ன ஆலோசனையின் பேரில் நடக்க முடிவு
செய்துள்ளேன். இதன் ஒரு கட்டமாக தியான பீட தலைவர் பதவியை ராஜினாமா
செய்துள்ளேன். ஆச்சாரியர்கள் சொன்ன படி தனித்திருந்து நீண்ட கால ஆன்மிக
வாழ்க்கையை தொடர முடிவு செய்துள்ளேன்.தியான பீடத்தில் நான் இல்லாமல்
செயல்படுவதற்கு ஏற்ப மாற்றங்களை செய்து கொள்ளும் படி தெரிவித்துள்ளேன்.

பிரச்னையை ஏற்படுத்தாத சாதகர்கள் இனி தியான
பீடத்தை ஏற்று நடத்துவார்கள்.தியான பீடம், ஆன்மிகத்துறையில் வழிகாட்டியாக
விளங்குவதற்கு ஏற்ப உதவும் படி ஆச்சாரியர்களை கோரியுள்ளேன். கடந்த 10
ஆண்டுகளுக்கு மேலாக தியான பீடம் நல்ல முறையில் வளர்ச்சியடைய உதவிய
அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.தியான பீடத்தில் தீட்சை
பெற்றால் மட்டும் போதாது, தொடர்ந்து யோகா சாதனைகளை மேற்கொள்ளும் படி
சாதகர்களை வேண்டுகிறேன்.சமீபத்தில் பத்திரிகைகளிலும், 'டிவி'க்களிலும்
வந்த செய்திகளால் சாதகர்களின் சாதனைகளில் எந்த வித பாதிப்பும்
ஏற்படக்கூடாது.தேவைப்பட்டால் நான் மீண்டும் திரும்பி வந்து நடந்த
விஷயங்களை மனசாட்சிக்கு விரோதமில்லாமல் எடுத்துரைப்பேன்.இவ்வாறு
நித்யானந்தா கூறியுள்ளார்.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தியான பீட தலைவர் பதவி நித்யானந்தா விலகினார் Empty Re: தியான பீட தலைவர் பதவி நித்யானந்தா விலகினார்

Post by Rikaz Wed Mar 31, 2010 9:42 am

எரிச்சல்
Rikaz
Rikaz
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 662
Join date : 28/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகை குஷ்புவுக்கு மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவி
» தயாநிதி மாறன் பதவி விலகினார்!
» பதவி விலகினார் எஸ்.எம்.கிருஷ்ணா: அமைச்சராக ராகுல் காந்தி நியமிக்கப்படலாம்?
» எகிப்தில் அதிரடி திருப்பம் பதவி விலகினார் முபாரக் : மக்கள் போராட்டத்திற்கு வெற்றி
» எகிப்தில் அதிரடி திருப்பம் பதவி விலகினார் முபாரக் : மக்கள் போராட்டத்திற்கு வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum