TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மாம்பழச்சாறு அருந்திய பெண் பலி!-கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த பழங்களால் விபரீதம்!

Go down

மாம்பழச்சாறு அருந்திய பெண் பலி!-கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த பழங்களால் விபரீதம்! Empty மாம்பழச்சாறு அருந்திய பெண் பலி!-கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த பழங்களால் விபரீதம்!

Post by மாலதி Sat May 04, 2013 2:46 pm

நெல்லை அருகே மாம்பழச்சாறு அருந்திய பெண் ஒருவர் பலியானார்.மேலும்
அவரது கணவன், குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலியை அடுத்துள்ள ராஜவல்லிபுரத்தை சேர்ந்த பேச்சிமுத்து மனைவி
வள்ளித்தாய் 40, நேற்று குடும்பத்தினர் அனைவரும், தாழையூத்து பஸ் ஸ்டாண்ட்
பழக்கடையில் பழச்சாறு அருந்தியுள்ளனர்.

அந்த பழச்சாறில் கலந்துள்ள மாம்பழம், கார்பைடு கல் வைத்து பழுக்க
வைத்தது என தெரிகிறது. இதனால் பழச்சாறு விஷமாக மாறியுள்ளது.இதை அறியாமல்
குடித்த வள்ளித்தாய் உடல் நிலை பாதிக்கப்பட்டு நெல்லை மருத்துவக் கல்லூரி
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இறந்து விட்டார்..
மாம்பழச்சாறு அருந்திய பெண் பலி!-கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த பழங்களால் விபரீதம்! 3-m-mango-juice
மேலும் அவரது கணவர் பேச்சிமுத்து, தாயார் சிதம்பரம், மகள்கள் மாரியம்மாள்
10, ஆறுமுககனி 7, மகன் உடையார் 5, ஆகியோரும் அதே பழச்சாறு குடித்ததால்
அவர்களுக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. எனவே அனைவரும் நெல்லை
மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அது சரி இந்த கால்சியம் கார்பைடு உபயோகித்து மாம்பழங்களை பழுக்க வைப்பதால் ஏற்படும் தீமைகள் என்னவாம்?

கால்சியம் கார்பைடு:

இது ஒரு ரசாயனப் பொருள். சுத்த மான ரசாயனப் பொருள் வெண்மை நிறமாகவும்,
சற்று கலப்படமான நிலை யில் கருப்பு கலந்த சாம்பல் நிறத்துடனும் இருக்கும்.
வெள்ளைப்பூண்டின் வாசனை சிறிதளவு இருக் கும். இதில் ஆர்சனிக் மற் றும்
பாஸ்பரஸ் ஹைட்ரை டு போன்ற நச்சுப் பொருட் கள் இருக்கும். இவற்றின் மீது
ஈரம் பட்டவுடன் அசிட்டிலின் என்ற வாயுவை வெளி யேற்றுகின்றது. இவ்வாயு
பழங்களைப் பழுக்கவைக்கின்றது. இதன் விலை கிலோ ரூ.25-30 வரை இருக்கும். ஒரு
கிலோ இவ்வுப்பைக் கொண்டு சுமார் 200 கிலோ வரை மாம்பழங் களை பழுக்க வைக்க
முடி யும். தேவையான அளவு கார் பைடு உப்பை ஒரு பேப்பரில் கட்டி
பழப்பெட்டிகளை லாரி யிலோ குடோனிலோ அடுக் கும் போது அதனுள் வைத்து விட்டால்
24-48 மணி நேரத்தி ற்குள் பழங்களின் மேற்தோல் முழுவதும் ரகத்திற்கு ஏற்ற
வாறு கலர் மாறிவிடும். முற் றிய காய்களிலுள்ள ஈரம் மற் றும் காய்கள்
சுவாசிக்கும் போது ஏற்படக்கூடிய வெப்பத்தா லும் காய்கள் எளிதில் கலர் மாற
உதவுகின்றன.
மாம்பழச்சாறு அருந்திய பெண் பலி!-கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த பழங்களால் விபரீதம்! 3m-calcium-carbide-stone
பழுக்கும் முறை:

முற்றாத காய்களை பழுக்கவைக்க சற்றுஅதிகமாக கற்கள் வை க்க வேண்டும்.
கற்கள் மூலம் பழுத்த பழங்க ளின் மேல்தோல் மட்டு மே மஞ்சள் நிறமாக மாறும்.
அதன் உள்ளே எந்தவிதமான ரசாயன மாற்றம் இன்றி அப்படியே இருக்கும். அதனால்
இனிப்பு சுவை குறைந்து பழங்கள் மணமின்றி இருக்கும். இயற் கையிலேயே பழுத்த
பழங்களின் மேற்தோல் ஒரே சீராக கலர் மாறி இருக்காது. ஆனால் கார்பைடு உப
யோகித்து பழுக்க வை த்த பழங்களின் மேற் தோல் ஒரே சீராக மஞ் சள் நிறமாகத்
தோற்ற மளிக்கும். மணம் குன் றி இருக்கும். இதை வைத்தே கல் வைத்து பழுக்க
வைத்த பழங்க ளைக் கண்டறியலாம். இந்த வேதிப்பொருள் மேலைநாடு களில் தடை
செய்யப்பட்டுள்ளது.
உடல்நலக்கேடு:

கால்சியம் கார்பைடிலுள்ள ஆர்சனிக் மற் றும் பாஸ்பரஸ் ஹைட்ரைடு உட லுக்கு
தீங்கு விளைவிக்கக் கூடிய வை. இதன் அளவு அதிகமாகும் போது புற்று நோய் வர
வாய்ப்பு ள்ளது. சுமார் 33-35 சதவீத அசி ட்டிலின் வாயுவை ஒருவர் சுவா
சித்தால் 5-7 நிமிடங்களில் மய க்க மடையலாம். கார்பைடு உபயோ கித்து பழுக்க
வைத்த பழங்களை உண் பதால் வாந்தி, பேதி, நெஞ் சில் எரிச்சல், குடற்புண்,
கண்க ளில் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் உணவை விழுங் குவதில்
சிரமம் போன்ற உடல் நலக்கேடுகள் உண்டாகலாம். தொடர்ந்து இவ்வாறு பழுக்க வைத்த
பழங்களைச் சாப்பிட்டால் தூக்கமின்மை, தலை வலி, குறைந்த ரத்த அழுத்தம்
போன்ற உடல்நலக்கேடுகள் உண்டாகும்.
மாம்பழச்சாறு அருந்திய பெண் பலி!-கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த பழங்களால் விபரீதம்! 3-m-calicum-mango
கர்ப்ப காலத்தில் பெண்கள் கண்டிப்பாக செயற் கையாக பழுக்க வைத்த பழ ங்களை
உண்ணக்கூடாது. பழ ங்களின் மேற்தோல் ஒரே சீ ராக மாறி இருந்தால் அது கல்
வைத்து பழுக்க வைத்தது என் பதை கண்டறியலாம். தெரிந் தோ தெரியாமலோ கல் வை
த்து பழுத்த பழங்களை வாங் கினால் தண் ணீரில் 5 நிமிடம் நன்கு கழுவ
வேண்டும். பழத் தை அப்படியே சாப்பிடாமல் தோலை நீக்கி விட்டு சிறு சிறு
துண்டுகளாக நறுக்கி உண்ணலாம். இப்பழங்களை அதிக நாட்களுக்கு சேமித்து வைக்க
இயலாது. மாம்பழ சீசன் துவ ங்கிய உடனே சந்தைக்கு வரு ம் பழங்கள்
பெரும்பாலும் கல்வைத்து பழுக்க வைத்ததாக இருக்கலாம். பொதுவாகவே ஜூன்- ஜூலை
மாதங்களில் சந்தைக்கு வரும் பழங்கள் இயற்கை யாகவே பழுக்க வைத்த வையாக
இருக்கும்.

இதையும் படிங்க:

கடைகளில் வாங்கும் மாம்பழம் கார்பைடு கல் மூலம்
பழுக்கவைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டால் அப் பழத்தை
பிரிட்ஜில் 24 மணி நேரம் வைக்க வேண்டும். அப்போது மாம்பழத்திலிருந்த
எத்திலீன் வாயு வெளியேறிவிடும். பின்னர் அதை சாப்பிடலாம் பிரிட்ஜ்
இல்லாதோர் மாம்பழத்தை தண்ணீரில் 24 மணி நேரம் வைத்து பின்னர் சாப்பிடலாம்.

ஸ்ரீவித்யா
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நடைபாதையில் பிரசவித்த ஏழைப் பெண் : லஞ்சம் கொடுக்க மறுத்ததால் நடந்த விபரீதம்
» குறையும் பெண் குழந்தை பிறப்பு விகிதம்: பாலின விகித ஏற்றத்தாழ்வால் விபரீதம்
» காபிக்காக பிரதமரை காக்க வைத்த பெண் ஊழியர்
» நைட் கிளப் சென்ற பெண் 5 நபர்களால் காரில் வைத்து கதற கதற கற்பழிப்பு!!
» காதலிக்க மறுத்த பெண் தீ வைத்து எரித்து கொலை; காதலன் வெறிச்செயல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum