Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மொபைல் ஃபோனில் வருகிறது 16 கேமரா டெக்னாலஜி!
Page 1 of 1
மொபைல் ஃபோனில் வருகிறது 16 கேமரா டெக்னாலஜி!
பெலிக்கன் இமேஜிங் என்னும் கம்பெனி ப்ரோட்டோ டைப் கேமராக்களை
அறிமுகபடுத்துகிறது. இந்த காமிரா உங்கள் சாதாரண ஃபோனுக்கும், ஸ்மார்ட்
ஃபோனுக்கும் வருவதால் முதலில் இதில் பர்ஃபெக்ட் பிக்சர் கிடைப்பது
மட்டுமில்லாமல் ஃபோனும் மெலிதாகும் வாய்ப்பு உள்ளது.
அது என்ன 16 லென்ஸ் கேமரா என்று கேட்பவர்களுக்கு இதில் கிளிக் செய்ய
முயலும் போது 16 வகை இமேஜ்கள் உங்கள் ஸ்க்ரினில் தெரியும். அதில் உள்ள
சிந்தடிக் அப்ரேச்சர் டிராக்கிங் ஒரு படத்தில் மூன்று அல்லது 16
சப்ஜெக்ட்கள் இருந்தால் அத்தனையும் தனி தனியாய் டிராக் செய்யும். அதில்
படத்தில் இருக்கும் முகமோ அல்லது அவரின் கைக்கடிகாரம் அல்லது அவர் கையில்
வைத்திருக்கும் எந்த ஒரு பொருளையும் இந்த சிந்தடிக் அப்ரோச் பச்சை பாக்ஸ்
மூலம் டிராக் செய்து அதில் எது வேண்டுமோ அதை ஃபாலோ செய்யும்.
அந்த நபர் ஒரு செடி அல்லது புகை மையத்தில் இருந்தாலும் நீங்கள் 16
பிம்பத்தில் ஒரு பிம்பத்தை செலக்ட் செய்திருந்தால் அவர் எங்கு சென்றாலும்
அந்த ஃபோகஸ் அவர் முகத்தை மட்டும் தான் டிராக் செய்யும் அது எத்தகைய
இடைஞ்சல் வந்தாலும் கரெக்டாய் கேப்சர் பண்ணுவது மட்டுமில்லாமல் ஒரு
புரஃபஷனல் கேமராவில் எடுக்கபடும்
கேமராவை விட இது அதிக சிறந்தது. இதன் மாதிரி புகைப்படத்தை பாருங்கள்
கேமரா எவ்வளவு சின்னதாக ஆகின்றது என்று அது போக இந்த வீடியோ நான் மேல்
கூறிய விஷயங்கள் பார்க்கவும் கேட்கவும் முடியும்.
கடைசி துண்டு தகவல் – நோக்கியா நிறுவனம் இதில் பணத்தை இன்வெஸ்ட்
செய்திருக்கிறது என்பதால் முதலில் நோக்கியா அல்லது வின்டோஸ் ஃபோனில் வரலாம்
என நினைக்கிறேன்.
16 Cameras for your mobile phone !
******************************************
Pelican Imaging’s prototype array camera could make your pictures
better, phones thiner, It’s called a plenoptic camera, using an array of
very small lenses that, when combined, can create an image as good as a
larger one. Pelican Imaging is largely interested in the slim factor
this kind of system could offer, potentially allowing for thinner
phones, but this could also open the door to some interesting effects.
Check out the video after the break for an example of the dynamic
aperture control this sort of setup can allow, where you can change the
focal plane of an image after it was taken. Given the small size of the
array here you probably couldn’t do anything too crazy, like take a
picture through a tree, but the days of poorly focused cameraphone shots
might finally be at an end — whenever this actually comes to market.
Please watch this video for more info ……………… Nokia has invested in this
company and looks like Nokia and Windows phone are the first to bring
this in mobile technology

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» ஆண்ட்ராய்டு ஃபோனில் தொட்டச்சு
» நம்பர் மாறாமல் சுலபமாக உங்களுக்கு பிடிக்காத மொபைல் நிறுவனத்திடமிருந்து வேறொரு மொபைல் நிறுவனத்திற்கு மாற....
» உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா ..... உங்கள் மொபைல் எண் திரையில் தோன்ற
» ப்ளுடூத் டெக்னாலஜி - ஓர் எளிய அறிமுகம்.
» பார்வை குறைந்தோருக்கு உதவும் வீடியோகேம் டெக்னாலஜி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum