TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இணைய பக்கங்களின் படங்களை Disable செய்வது எப்படி?

5 posters

Go down

இணைய பக்கங்களின் படங்களை Disable செய்வது எப்படி? Empty இணைய பக்கங்களின் படங்களை Disable செய்வது எப்படி?

Post by மாலதி Wed May 01, 2013 8:34 am




இணைய பக்கங்களின் படங்களை Disable செய்வது எப்படி? 1நீங்கள்
குறைந்த வேகம் உள்ள டயல் அப் அல்லது GPRS மூலம் இணையம் உபயோகிப்பவராக
இருந்தால் உங்கள் இணைய உலாவி இணைய பக்கங்களில் உள்ள படங்களை தோன்ற
செய்வதால் மிகவும் வேகம் குறைவாக இருக்கலாம். நீங்கள் கட்டுப்படுத்த பட்ட
பாண்ட்விட்த் திட்டத்தை உபயோகிப்பவராக இருந்தால் பக்கங்களில் தேவை இன்றி
படங்கள் தோன்றுவது உங்கள் பாண்ட்விட்த் விரைவில் காலி ஆகலாம். இணைய
பக்கங்களில் படங்கள் தோன்றுவதை தடுப்பதன் மூலம் இதற்கு தீர்வு காணலாம்.

இதை இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் எப்படி செய்வது?

1. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் Tools மெனுவை கிளிக் செய்யுங்கள்.
2. Options தேர்வு செய்யுங்கள்
3. தோன்றுகின்ற டேப்களில் "Advanced" தேர்வு செய்யுங்கள்.
4. அதில் Mulitimedia என்ற பிரிவில் "Show Pictures" என்ற ஆப்சனை எடுத்து விடுங்கள்.
5. Ok கிளிக் செய்யுங்கள்.

இன்டர்நெட் எக்ஸ்ப்லோரரை மூடிவிட்டு திரும்ப ஓபன் செய்யுங்கள். இனிமேல் இணைய பக்கங்களில் படங்கள் தோன்றாது.

இணைய பக்கங்களின் படங்களை Disable செய்வது எப்படி? 2



பயர்பாக்ஸில் (Firefox) எப்படி செய்வது?

1. பயர் பாக்ஸில் Tools மெனுவை கிளிக் செய்யுங்கள்.
2. Options தேர்வு செய்யுங்கள்
3. Load images automatically என்ற ஆப்சனை எடுத்து விடுங்கள்.
5. Ok கிளிக் செய்யுங்கள்.

இணைய பக்கங்களின் படங்களை Disable செய்வது எப்படி? 1 மூடிவிட்டு திரும்ப ஓபன் செய்யுங்கள். இனிமேல் இணைய பக்கங்களில் படங்கள் தோன்றாது.

கூகிள் குரோமில் இதனை செய்வது எப்படி?

கூகிள் குரோமில் இதனை செய்வது சற்றே நுணுக்கமான விஷயமாகும்.

1. Desktop -பில் உள்ள குரோம் ஐகானை காப்பி பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்
2. புதிய ஐகானை “Google Chrome - Disable Images” என்று Rename செய்து கொள்ளுங்கள்.
இணைய பக்கங்களின் படங்களை Disable செய்வது எப்படி? 1a3. புதிய ஐகானில் வலது கிளிக் செய்து கொன்று "Properties" தேர்வு செய்து கொள்ளுங்கள்.
4. அதில் "Target" பகுதியின் இறுதியில் -disable-images என்பதனை சேர்த்து விடுங்கள்.
5. OK கிளிக் செய்யுங்கள்.

இணைய பக்கங்களின் படங்களை Disable செய்வது எப்படி? 1b
“Google Chrome - Disable Images” என்ற ஐகானை ஓபன் செய்தால் படங்கள் இல்லாமல் இணைய பக்கங்களை காணலாம்.


=
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

இணைய பக்கங்களின் படங்களை Disable செய்வது எப்படி? Empty Re: இணைய பக்கங்களின் படங்களை Disable செய்வது எப்படி?

Post by KAPILS Wed May 01, 2013 3:50 pm

நல்ல பதிவு தோழி..................... அறிவிப்பு
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

இணைய பக்கங்களின் படங்களை Disable செய்வது எப்படி? Empty Re: இணைய பக்கங்களின் படங்களை Disable செய்வது எப்படி?

Post by mmani Wed May 01, 2013 10:18 pm

KAPILS wrote:நல்ல பதிவு தோழி..................... இணைய பக்கங்களின் படங்களை Disable செய்வது எப்படி? 917304
இணைய பக்கங்களின் படங்களை Disable செய்வது எப்படி? 523182 இணைய பக்கங்களின் படங்களை Disable செய்வது எப்படி? 523182 இணைய பக்கங்களின் படங்களை Disable செய்வது எப்படி? 523182
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

இணைய பக்கங்களின் படங்களை Disable செய்வது எப்படி? Empty Re: இணைய பக்கங்களின் படங்களை Disable செய்வது எப்படி?

Post by mfiham Thu May 02, 2013 12:51 pm

பதிவுக்கு நன்றி


Last edited by பிரபாகரன் on Thu May 02, 2013 12:55 pm; edited 1 time in total (Reason for editing : நன்றி என்று மாற்றம் செய்யப்பட்டது)
mfiham
mfiham
பண்பாளர்
பண்பாளர்

Posts : 66
Join date : 13/11/2012
Location : Batticaloa,Kattankudy

http://www.kattankudy.me.livecity.com

Back to top Go down

இணைய பக்கங்களின் படங்களை Disable செய்வது எப்படி? Empty Re: இணைய பக்கங்களின் படங்களை Disable செய்வது எப்படி?

Post by Tamil Thu May 02, 2013 12:54 pm

தமிழை பிழைஇல்லாமல் எழுதவும்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

இணைய பக்கங்களின் படங்களை Disable செய்வது எப்படி? Empty Re: இணைய பக்கங்களின் படங்களை Disable செய்வது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum