Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கண்ணைக் கவரும் திருமண நகைகள்!
Page 1 of 1
கண்ணைக் கவரும் திருமண நகைகள்!
திருமணம் என்றாலே இந்தியக் குடும்பங்களுக்கு ஒரு கொண்டாட்டம் தான். இதைவிடப் பெரிதாக ஒன்றும் இல்லை எனும் அளவுக்கு நகையும், உவகையும் பொங்கும் நிகழ் வாக திருமணங்கள் கருதப் படுகின்றன. உலகத் தங்கக் கவுன்சில்
திருமணம் என்றாலே இந்தியக்
குடும்பங்களுக் கு ஒரு கொண்டாட்டம் தான். இதைவிடப் பெரிதா க ஒன்றும் இல்லை
எனும் அளவுக்கு நகையும், உவகையும் பொங்கும் நிகழ்வாக திருமணங்கள் கருதப்படுகின்றன.
உலகத் தங்கக் கவுன்சில் அளித்திருக்கும் திருமண நகைகளின் குறிப்புப் பட்டியல் இது:-
தலை மற்றும் நெற்றியில் அணியப் படும் நகைகள்
தென்னிந்தியாவில் பெயர் பெற்ற வை.
நெற்றிச்சுட்டி, சந்திரப்பிறை, சூரியப் பிறை ஆகிய வற்றின் தொகுதியே தலை
அணியாகும். தலையின் வகுடு தொடங்கும் இடத்தில் நெற்றியின் மேல்பகுதியில்
நெற்றிச் சுட்டி அணியப் படுகிறது. அதற்கு இருபுறத்திலும் இடம் பெறுவன
சந்திரப் பிறையும், சூரியப்பிறையும் ஆகும்.
ஜடையின் மீது பொருத்தப்படும் நகை
அழகாகப் பின்னப்பட்ட ஜடையின் மீது பொருத்தப்படும் நகை தென்னிந்திய நாட்டியக் கலைஞர்களால் பயன்படுத்தப்பட்டு வரு கின்றன.
திருமணப் பெண்களுக்கும் பிடித்த மான நகையாக இது விளங்குகிறது. இந்த நகை
பல்வேறு வடிவத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது. ஜடை நாகம் எனப்படும் பாம்பு
வடிவத்திலுள்ள ஜடை மற்றும் சூரியன், சந்திரன், பூக்கள் ஆகிய உருவங்கள் பதி
த்த ஜடையுடன் குஞ்சலமும் இணைந்து கொஞ்சும் அழகை கொட்டிக் குவிக்கிறது.
தோடுகள் எனப்படும் காதணி
தோடுகள் எனப்படும் காதணிகளைப் போன்று எண்ணற்ற வகைகளில் வேறு எந்த இந்திய நகையையும் பார்க்க முடியாது.
அடுத்த முக்கிய இடத்தைப் பெறுவது ஜிமிக்கியும், மாட்டலும். பெண்களின்
நடை அசைவுக்கேற்ப ஆடும் ஜிமிக்கிகளின் அழகு, காண் போர் மனதில் பரவசத்தை
ஏற்படுத்த வல்லது. மணி போன்ற உருவத்தில் உள்ள ஜிமிக்களில் தங்கத்தில் பதிக்
கப்பட்ட முத்து மணிகள், காதுகளில் தொங்கும் தொங்கட்டான்களாக முகத்திற்கு
அழகு சேர்ப்பவை.
மூக்குத்தி
இந்தியப் பெண்களின் அடிப்படை
அணிகலனாகத் திகழ்வது மூக்குத்தி. மற்ற எந்த நகை இல்லை என்றாலும் காதிலும்
மூக்கி லும்கூட நகை இல்லாத ஏழ்மையை மக்களால் தாங்க முடியாத தாக இருக்கும்.
எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் பெரும் பாலும் திருமணமான பெண்கள் கட்டாயமாக அணியும் நகையாக மூக் குத்தி நம் மரபில் காலூன்றிவிட்டது.
தங்க மாலைகள் அல்லது சங்கிலிகள்
காதணிகளுக்கு இணையான போட்டியா கக்
கருதப்படும் அளவுக்கு நம் நாட்டில் தங்க மாலைகள் அல்லது சங்கிலிகள்
பெண்களால் பெரிதும் அணியப்படுகின் றன.
திருமாங்கல்யம் (தாலி)
திருமணமான பெண் என்பதற்கு அடையாளமாக தாலி நம் நாட்டில் அணியப்படுகிறது. எந்த வகைத்திருமாங்கல்யம் என்பது பகுதிக்குப்
பகுதி, சாதிக்குச் சாதி வேறு படுகிறது. சங்கு வடிவத்திலும், சக்கரங்கள்,
கல்பக விருட்சம் போன்ற வற்றையும் சேர்த்து தாலியுடன் நம் நாட்டுப் பெண்கள்
அணிவது வழக்கம். கழுத்து அணியான தங்கச் சங்கிலிகள் பல்வேறு விலைகளில்
விற்கப்படுகி ன்றன.
வங்கி
முழங்கைக்கு மேலே பெண்கள் அணியும்
தங்க ஆபரணமாக வங்கி விளங்குகிறது. திருமணத்தின் போது அணியப்படும் இந்த
முப்பரிமாண தங்கநகை இந்தியாவில் பெயர் பெற்றது.
வளையல்கள்
காது, மூக்கு, கழுத்து இவற்றோடு மட்டும் பெண்களுக்கான நகை கள் முடிந்து விடுவதில்லை. மணப்பெண்களின் கைகளில் அணி யும்
வளையல்கள் முக்கியமான அணி கலனாக இருக்கிறது. தங்கத்தில் இல் லையென்றாலும்
கண்ணாடியிலோ, ப்ளாஸ்டிக்கிலோ ஒரு வளையலை அணிந்து கொள்வர். மெலிதாகவும், தடி
மனாகவும், உள்குடைவு உள்ளதாகவும், வளைவு நெளிவுகள் கொண்ட தாகவும் உள்ள
பலவகை வளையல்கள் ஒட்டு மொத்தமாக திரு மண மகிழ்ச்சியை அதிகரிக்கக் கூடிய
தன்மை வாய்ந்தவை. வளையல்கள் என்பவை சூரிய சக்தியின் அடையா ளமாக நம்பப்
படுகிறது. பூமிக்குச் சக்தியளிக்கும் சூரியனைப் போன்று, புகுந்த இடத்திற்கு
வளமான வாழ்வை வளையலணிந்த புதுமணப் பெண் கொண்டு வரு வதாக மக்கள் நம்புகிறார்கள்.
ஒட்டியாணம்
புதுமணப் பெண்கள் இடுப்பைச்
சுற்றி அணியும் பொன்னாலான வார் ஒட்டியாணம் எனப்படுகி றது. பெண்களின்
உடலழகைச் சிக்கென எடுத்துக் காட்டுவத ற்கு ஒட்டியாணம் உதவுகி றது. தங்கப்
பட்டைகளில் ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டு, முத்து வரிசைகளுடன் கூடிய இந்த
ஒட்டியாண த்தை அணியும் புதுமணப் பெண் அழகரசியாகத் திகழ்கிறா ள்.
கொலுசும், மெட்டியும்
நிறைவாக காலில் அணியும் கொலுசும்,
கால்விரல்களில் அணி யும் மெட்டியும் பெண்கள் அணியும் முக்கிய நகை களாகும்.
கணுக் கால்களில் அணியப்படும் காற் சிலம்புகள் (கொலுசு) எண்ணற்ற நவ நாகரிக
பாணிகளில் விற்ப னைக்கு உள்ளன. செல்லமான சிலம் பொலி கிளுகிளுப்பூட்டும்
தன்மை வாய்ந்தது.
தாலியைப் போன்று கால் விரல் களில் அணியப் படும் மெட்டியும் திருமணமான பெண்களை அடையாளம் காட்டும் நகையா கும்.
திருமணம் என்பது வாழ்வு முழுதும்
இணைந்திருக்கும் ஒரு பந்தம் என்பதைக் காட்டும் வகையில் ஆணையும், பெண்ணையும்
பிணைக்கும் நாண்களாக பொன் நகைகள் போற்றப்படுகின்றன.

thanks to Dinamani
Similar topics
» கண்ணைக் கவரும் கலர் உணவுகளில் கவனம் தேவை
» கண்ணைக் கவரும் “காகித பூக்களை” செய்வது எப்படி? – செய்முறை வீடியோ
» தனிப்பட்ட ஃபேஷன் நகைகள்
» அழகை அதிகரிக்கும் நகைகள்
» கவரிங் நகைகள் வாங்கும் போது
» கண்ணைக் கவரும் “காகித பூக்களை” செய்வது எப்படி? – செய்முறை வீடியோ
» தனிப்பட்ட ஃபேஷன் நகைகள்
» அழகை அதிகரிக்கும் நகைகள்
» கவரிங் நகைகள் வாங்கும் போது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum