Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Wed Oct 02, 2024 4:43 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 30, 2024 10:32 pm
» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பொன்சேகா மருமகன் பற்றி தகவல் தந்தால் ரூ 4 லட்சம் பரிசு
Page 1 of 1
பொன்சேகா மருமகன் பற்றி தகவல் தந்தால் ரூ 4 லட்சம் பரிசு
கொழும்பு:
இலங்கை யின் முன்னாள் ராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகாவின் மருமகன் தனுனா
திலகரத்னே குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ 4 லட்சம் பரிசளிக்கப்படும்
என்று இலங்கை போலீஸ் அறிவித்துள்ளது.
இலங்கையின் ஆயுதக் கொள்முதல் தலைவராக இருந்தவர் தனுனா திலகரத்னே.
இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான கடைசிக்
கட்டப் போரின் போது ராணுவத்துக்கு ஆயுதங்கள் கொள்முதல் செய்ய அப்போதைய
ராணுவ தலைமை தளபதியான சரத் பொன்சேகா, தனது மருமகன் திலகரத்னே
நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய் ஒப்பந்தத்தை பெற்றுத்தந்தார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் திலகரத்னே சட்டவிரோதமாக கோடிக்கணக்கில் லாபம்
பார்த்ததாக தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு எதிராக இலங்கை அரசு
வழக்குத் தொடர்ந்தது. திலகரத்னேவை பிடிக்க நீதிமன்றம் வாரண்ட்
பிறப்பித்தது.
விஷயம் தீவிரமானதும் திலகரத்னே தலைமறைவானார். அவர் இலங்கையில் உள்ளாரா
அல்லது வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டாரா என்பது சரிவரத் தெரியவில்லை.
ஆனால் திலகரத்னே எந்த ஒரு நாட்டுக்கும் தப்பி ஓடவில்லை. அவர்
இலங்கையில்தான் தலைமறைவாகியுள்ளார். அவர் ரோமிங் வசதியுள்ள செல்போனை
பயன்படுத்தி தான் வெளிநாட்டில் இருப்பது போல் அதிகாரிகளை ஏமாற்ற
முயற்சிக்கிறார் என்று சமீபத்தில் அந்நாட்டு நீதிமன்றத்தில் சிபிஐ
தெரிவித்தது.
இதையடுத்து, கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள குற்றவாளியான
திலகரத்னேவுக்கு யாரும் அடைக்கலம் அளிக்கக்கூடாது. அவரை பற்றி தகவல்
தெரிந்தால் உடனே சிபிஐ அலுவலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று
நீதிமன்றம் உத்தரவிட்டது.
திலகரத்னே இலங்கையில் இருப்பதாகவே அந்நாட்டு காவல்துறையும் நம்புகிறது.
வெளிநாடுகளில் உள்ள இவரது வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்களை பெற சர்வதேச
போலீஸின் (இண்டர்போல்) உதவியை சமீபத்தில் இலங்கை அதிகாரிகள் நாடினர்.
இதனால்தான் அவரை பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.4 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இதனிடையே முன்ஜாமீன் கோரி திலகரத்னே சார்பில் நீதிமன்றத்தில் பிப்ரவரி
10-ல் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த மனுவை நீதிமன்றம்
தள்ளுபடி செய்தது.
மூச்சு விட சிரமப்படும் பொன்சேகா:
இதற்கிடையே, ராணுவக் காவலில் உள்ள பொன்சேகா மூச்சு விட சிரமப்படுவதாக ஜனதா
விமுக்தி பெரமுனா கட்சியைச் சேர்ந்த அனுர குமார திசநாயகே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பொன்சேகா அமைத்துள்ள இலங்கை ஜனநாயக தேசிய கூட்டணியின் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இருமல் காரணமாக சுவாசிப்பதற்கு பொன்சேகா சிரமப்படுகிறார். அவருக்கு
காற்றோட்டமான,விசாலமான அறையை ஒதுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
thatstamil.com

Similar topics
» காலாவதி மருந்து: தகவல் தந்தால் ரூ.25 லட்சம் பரிசு: வி.கு.சுப்புராஜ்
» நாசவேலை பற்றி தகவல் தந்தால் ரயில்வேயில் வேலை
» ஊழல் பற்றி தகவல் தந்தால் ரூ.50 ஆயிரம் வெகுமதி
» பொன்சேகா மருமகன் ரூ. 35 கோடி மோசடி: இலங்கை புலனாய்வுத்துறை
» தகுந்த ஆதாரம் தந்தால் நடவடிக்கை உண்டு : மும்பை சம்பவம் குறித்து கிலானி தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|