Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பூரண மதுவிலக்கை வலியுறுத்திய மாணவர்கள்,குழந்தைகள் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து..மக்கள் தலைவர் வைகோ அவர்கள் பேச்சு !
Page 1 of 1

பூரண மதுவிலக்கை வலியுறுத்தும் மூன்றாம் கட்ட நடைபயணத்தை, 13-ஆம் நாளான
இன்று காலை 7 மணிக்கு குமாரபாளையத்தில் வைகோ தொடங்கினார். அவர் வரும்
வழியில், கருங்கல்பாளையத்தில் பூரண மதுவிலக்கு கோரி, மாணவர்கள் குழந்தைகள்
உண்ணாவிரதம் இருந்தனர். மாலை 6 மணியளவில் அவர்கள் மத்தியில் தலைவர் வைகோ
அவர்கள் பேசியதாவது :
என்
அரசியல் வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களுக்கு சென்றிருக்கிறேன்.
குழந்தைகள் போராட்டத்தை இன்று தான் முதல் முறையாகப் பார்க்கிறேன்.
காலையிலிருந்து சாப்பிடாமல் இவ்வளவு நேரம் பொறுமையாக இருக்கின்றீர்கள்.
உங்களிடம் அதிக நேரம் எடுத்துக் கொள்ள நான் விரும்பவில்லை.. இந்தக்
குழந்தைகளுக்காகவாவது மதுக்கடைகளை மூடுங்கள். தமிழகத்தில் சராசரியாக 1 கோடி
பேர் மதுவுக்கு அடிமையாகி இருக்கிறார்கள். வருங்கால சமுதாயத்தைக்
காப்பாற்றுவதற்காகத்தான் நான் நடக்கிறேன். நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்.
மாணவச் சமுதாயமும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், வரும்
வழியெங்கும் மதுவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி வருகிறேன். அப்போது
பெண்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு மதுவை ஒழிக்க வேண்டும் என்று கண்ணீர்
வடிக்கிறார்கள். அதற்காகவாவது தமிழகத்தில் மதுக்கடைகளை பூட்ட வேண்டும்.
வீட்டில் உங்கள் தந்தை மதுப்பழக்கத்துக்கு அடிமையானால் அவர்களைத்
திட்டாதீர்கள். அதனால், அவர்கள் மதுப்பழக்கத்தை விட்டுவிட மாட்டார்கள்.
மதுக்கடைகளை அடைத்தால் ஒழிய, இந்தப் பழக்கத்தை விட முடியாது.
இவ்வாறு தலைவர் வைகோ அவர்கள் பேசினார்.
குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்த வைகோ, நடைபயணத்தை தொடர்ந்தார்.
இந்த நடைபயண நிகழ்ச்சியில் மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா,
நாடாளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி, மாவட்டச் செயலாளர்கள் செல்வராகவன்,
ப.ஆ.சரவணன், எஸ்.பெருமாள், ஆர்.ஆர். மோகன்குமார், ஆர்.டி.மாரியப்பன்,
கொள்கை விளக்க அணிச் செயலாளர் அழகுசுந்தரம், இணையதள ஒருங்கிணைப்பாளர்
மின்னல் முகம்மது அலி, மாநில இளைஞர் அணிச் செயலாளர் ஈஸ்வரன், மாநில மாணவர்
அணிச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன், மாநில தொண்டரணி அமைப்பாளர் பாஸ்கர
சேதுபதி உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
நன்றி :- தோழர்.மின்னல் முகமது அலி.
மாவட்ட துணைச்செயலாளர்.
திருநெல்வேலி.

Similar topics
» ஸ்டெர்லைட் ஆலை குறித்து உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன? மக்கள் தலைவர் வைகோ அவர்கள் அறிக்கை !
» நிலத்தடி நீரை உறிஞ்சும் குளிர்பான நிறுவனத்தை மூட வேண்டும் ! மக்கள் தலைவர் வைகோ அவர்கள் அறிக்கை.
» மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு நாட்டை திவாலாகும் நிலைக்குத் தள்ளி விட்டது - மக்கள் தலைவர் வைகோ அவர்கள் அறிக்கை !!
» ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள இராணுவத்தினருக்கு பயிற்சியைத் தொடரும் இந்திய அரசின் அகங்காரமான திமிர் - மக்கள் தலைவர் வைகோ அவர்கள் கண்டனம்.
» சேலம்: ""தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமலாக வேண்டும் என்பதில், பா.ம.க., உறுதியாக உள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி போராட்டத்தில் ஈடுபடுவோம்,'' என, ராமதாஸ் தெரிவித்தார்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum