Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 3:28 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:15 am
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 14, 2024 1:52 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
உலகசாதனையை தன்நாட்டு இரசிகர்களுக்கு அர்ப்பணித்த கெயில்
TamilYes :: செய்திக் களம் :: IPL NEWS
Page 1 of 1
உலகசாதனையை தன்நாட்டு இரசிகர்களுக்கு அர்ப்பணித்த கெயில்
ஐ.பி.எல் போட்டிகளில் மட்டுமன்றி
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றிலேயே,
30 பந்துகளில் சதமடித்து
உலக சாதனையை படைத்தார் கெயில். இந்தநிலையில், அதை தங்கள் நாட்டு இரசிகர்களுக்கு
அர்ப்பணிப்பதாக வலைதளத்தில் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
[You must be registered and logged in to see this image.]
பெங்களூரில் கடந்த செவ்வாய்க்கிழமை
நடைபெற்ற புணே வாரியர்ஸுக்கு எதிரான ஐபிஎல்
கிரிக்கெட் போட்டியில் கிறிஸ் கெயில் 30 பந்துகளில்
சதம் அடித்து விலாசினார்.
இதன்மூலம் டி20 வரலாற்றில் மட்டுமின்றி, சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக
சதமடித்தவர் என்ற உலக சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
அந்த உலக சாதனையை மேற்கிந்தியத் தீவுகள்
இரசிகர்களுக்கு அர்ப்பணித்துள்ளார் கெயில். இது
தொடர்பாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வீரர்கள் சங்க தலைவர் வேவல் ஹின்ட்ஸ்
கூறுகையில்,
"கெயில் 175 ஓட்டங்கள் குவித்த ஆட்டம் முடிந்த பிறகு, சமூக வலைதளம் வழியாக அவரிடம பேசும் வாய்ப்பு எனக்கு
கிடைத்தது. அப்போது தான் படைத்த உலக சாதனையை சொந்த நாட்டு இரசிகர்களுக்கு
அர்ப்பணித்திருப்பதை நான் தெரியப்படுத்த வேண்டும்
என கெயில் விரும்பினார்´என்று தெரிவித்துள்ளார்.

Similar topics
» கிறிஸ் கெயில் தாண்டவத்தில் மே.இ.தீவுகள் அணி மீண்டும் உலக சாதனை வெற்றி
» கல்வி வியாபாரம் ஆனதன் விளைவு-உலகசாதனையை தட்டிச் சென்றது இந்தியா.-காணொளி-
» நவீன அறிவியலின் தந்தை ,அறிவியலுக்காய் தன்னையே அர்ப்பணித்த அந்த மனிதன் கலிலியோ கலிலியின் பிறந்தநாள் இன்று (கி பி 1642 ).
» கெயில் பைப்லைன் வெடித்து விபத்து: ஆந்திரத்தில் 15 பேர் பலி விபத்து நடந்தது எப்படி?
» தலையில் 2020 ஊசிகளை ஏற்றி கின்னஸ் உலகசாதனையை நிலைநாட்டிய கனடா வாழ் ஈழத்தமிழரான சிவநாயகம் மோகனதாஸ் மீண்டும் அந்த சாதனையை முறியடித்து புதிய உலக சாதனையைப் படைக்கவுள்ளார்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|