Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அசீம் திரிவேதி : வடஇந்தியாவில் தமிழர்களுக்கு குரல் கொடுக்க இன்னொரு போராளி.
Page 1 of 1
அசீம் திரிவேதி : வடஇந்தியாவில் தமிழர்களுக்கு குரல் கொடுக்க இன்னொரு போராளி.
அசீம் திரிவேதி : வடஇந்தியாவில் தமிழர்களுக்கு குரல் கொடுக்க இன்னொரு போராளி.
தமிழீழ பிரச்சனை குறித்து தமிழ்நாட்டில் மூலை முடுக்கெல்லாம் பேசப்பட்டாலும், இது குறித்து
வடநாட்டவர்களுக்கு இன்னும் விழுப்புணர்வு ஏற்படவில்லை என்பது தான் உண்மை.
மாணவர் போராட்டம் உச்சத்தில் இருந்த போது தமிழக மாணவர்களுக்கு ஆதரவு தந்த
ஒரே வடநாட்டு அரசியல்வாதி திரு.சோம் பிரகாஷ் சிங் தான் . இவர் பீகாரில்
இருந்து தமிழகத்திற்கு வந்து மாணவர்களுக்கு தனது ஆதரவை நல்கினார். இவர்
கூறியது நமக்கு பெரும் வியப்பை தந்தது. இவருக்கே கடந்த மூன்று மாதங்களுக்கு
முன்பு தான் ஈழப் பிரச்சனை பற்றி தெரியும் என்றார். தெரிந்தவுடன் தமிழ்
மக்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ராஜபக்சே இந்தியா வந்த
போது அவனுக்கு கறுப்புக் கொடு காட்டி கைதும் ஆனார் . இவரை தமிழ்நாட்டிற்கு
அழைத்து வந்தது தமிழகத்தில் வசிக்கும் சீனிவாஸ் திவாரி என்ற நண்பர் தான்.
இதன் தொடர்ச்சியாக சீனிவாஸ் திவாரி பல முறை வடநாடு சென்று அங்கிருக்கும்
மனித உரிமை போராளிகள் மற்றும் அரசியல் வாதிகளை சந்தித்து ஈழப்
பிரச்சனைக்காக ஆதரவு திரட்டி வருகிறார்.
அந்த வகையில் இப்போது
டெல்லியில் வசிக்கும் கருத்துப் போராளி ஓவியர் அசீம் திரிவேதியிடம் ஈழப்
பிரச்சனை பற்றி எடுத்துக் கூறியுள்ளார். அசீம் இப்போது தான் ஈழப் பிரச்சனை
குறித்த உண்மையை அறிந்துள்ளார் . தமிழர்களுக்கு இனி தன்னால் இயன்ற ஆதரவை
தருவதாக உறுதி அளித்துள்ளார். இவரது ஓவியம் இந்தியாவில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத் தக்கது .
ஊழலற்ற இந்தியாவை
உருவாக்க வேண்டும் என்பதே அசீம் அவர்களின் லட்சியமாகும் . அதற்காக இந்திய
பாராளுமன்றத்தை கேலி செய்யும் விதமாகவும் , அரிசியல்வாதிகள் இந்திய அன்னையை
துகில் உரிவது போலவும் ஓவியம் வரைந்து இந்திய அரசின் கோபத்திற்கு ஆளானார்.
இதனால் காங்கிரஸ் அரசு அசீமின் மேல் தேசத் துரோக வழக்கு தொடுத்தது.
இந்தியாவில் அஜ்மல் கசாப், அணுஉலைப் போராளி உதயகுமார் அடுத்து இவரின் மேல்
தான் இத்தகைய கடும் வழக்கை போட்டது இந்திய அரசு. எனினும் அசீம்
திரிவேதிக்கு இந்தியா முழுவதும் இருந்து பெரும் ஆதரவு திரண்டதால், அவர்
வழக்கில் இருந்து தப்பினார். அசீம் திரிவேதியின் இத்தகைய துணிச்சலான
சிந்தனையால் கவரப்பட்டு இளைஞர்கள் பெரும் அளவில் அவரது விசிறிகளாக உள்ளனர் .
அதனால் ஈழத் தமிழர்களின் பிரச்சனை இவரின் மூலமாக எளிதாக இந்திய இளைஞர்களை
சென்றடையும் என்பதில் ஐயமில்லை.
இத்தகைய கருத்துப் போராளி
இப்போது தமிழ் ஈழத்திற்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்திருப்பது நமக்கு பெரும்
மகிழ்ச்சியை தருகிறது . இவருக்கு நமது நன்றியையும் வாழ்த்துகளையும்
குறுஞ்செய்தி மூலம் அனுப்பலாமே ! 09336505530
படத்தில் : அசீம் திரிவேதி , சீனிவாஸ் திவாரி

Similar topics
» தமிழர்களுக்கு குரல் கொடுக்க தலைவர் இல்லை: ஈழத்தமிழர்கள் ஆதங்கம்
» கார்ட்டூனிஸ்ட் அசீம் திரிவேதி 8 நாள் உண்ணாவிரதத்தை முடித்தார்
» ரயில் கட்டண உயர்வு இல்லை: திரிவேதி
» இந்தியாவின் தற்போதைய உண்மை நிலையை உள்ளபடி வரைந்த அசீம் த்ரிவேதி அவர்களுக்கு பாராட்டுகள்.
» கார்டூனிஸ்ட் திரிவேதி மீதான தேசத் துரோக வழக்கினை இரத்து செய்ய முடிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum