Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:10 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஃபேஸ் புக்கில் மைனர்கள் சேர அனுமதிப்பது எப்படி? -மத்திய அரசுக்கு டெல்லி கோர்ட் நோட்டீஸ்!!
Page 1 of 1
ஃபேஸ் புக்கில் மைனர்கள் சேர அனுமதிப்பது எப்படி? -மத்திய அரசுக்கு டெல்லி கோர்ட் நோட்டீஸ்!!
சட்டவிதிகளை மீறி, பேஸ்புக் உள்ளிட்ட சமூக இணையதளங்களில் சிறுவர்கள்
சேர்வது எப்படி என்று விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு டெல்லி உயர்
நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்னாள் பா.ஜ. ஆலோசகர் கோவிந்தாச்சார்யா
ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், அவர்,”இந்திய சட்டங்களின்படி 18
வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட சமூக இணையதளங்களில்
சேரமுடியாது. ஆனால், சட்டவிதிகளை மீறி ஏராளமான மைனர்கள் இந்த இணையதளங்களில்
பதிவு செய்துள்ளனர். உலகம் முழுவதும் 8 கோடி கணக்குகள் போலியானவை என்றும்
அதன் உண்மையான உரிமையாளர் யாரென்றே தெரியவில்லை என்று பேஸ்புக் இணையதளமே
தெரிவித்துள்ளது. ஆனால், இந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய
அரசு தயங்குகிறது.
இந்தியாவை சேர்ந்த 50 கோடி பேர் பேஸ்புக் இணையதளத்தில் உள்ளனர். அவர்களை
பற்றிய விவரங்கள் அமெரிக்காவில் உள்ள கம்ப்யூட்டர் சர்வர்களில் உள்ளது.
மேலும், இந்தியா மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு இந்த இணையதளங்கள் வரி
செலுத்துவதே இல்லை. அதை வசூலிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
இப்போது பதிவு செய்துள்ள இந்தியர்களின் விவரங்களை சரிபார்க்கவும்,
வருங்காலத்தில் 19 வயதுக்குக்குட்பட்ட மைனர்களை சேர்க்காமல் இருக்கவும்
நடவடிக்கை எடுக்க இரு இணையதளங்களுக்கும் உத்தரவிட வேண்டும். மேலும், சைபர்
குற்றங்களை தடுக்க அரசு அலுவலங்களில் உள்ள கம்ப்யூட்டர்களில் சமூக
இணையதளங்களை பார்க்க தடை விதிக்க வேண்டும்.”என்று மனுவில் கோவிந்தாச்சார்யா
கூறியுள்ளார்.
இதை நீதிபதிகள் பி.டி.அகமது, விபுபக்ரூ ஆகியோர் பெஞ்ச் நேற்று
விசாரித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 18 வயதுக்குட்பட்ட
மைனர்கள் சமூக இணையதளங்களில் சேர எப்படி அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது
குறித்து 10 நாளில் விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப
உத்தரவிட்டனர். மேலும் வருமானத்துக்கு வரி செலுத்துவது குறித்து விளக்கம்
அளிக்கும்படி பேஸ்புக், கூகுள் ஆகிய இணைய தளங்களுக்கும் நோட்டீஸ்
அனுப்பப்பட்டது.
Explain how children open Facebook, other accounts: Delhi High Court to govt!
*******************************************************************************
The Delhi High Court today sought the Centre’s response on a plea
questioning how children below the age of 18 years are allowed to open
an account on social networking sites including Facebook, even though
Indian laws do not permit it.The court also asked two US-based entities,
Facebook Inc and Google Inc, to reply to the plea of former BJP
ideologue K N Govindacharya seeking an order for recovery of taxes from
the websites on their income from operations in India.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» மருந்துகளை பரிசோதிக்கும் நடவடிக்கை மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
» தனி தமிழ்நாடு கேட்டு ம.தி.மு.க. வழக்கு: மத்திய, மாநில அரசுக்கு நோட்டீஸ்!
» பலான இணையதளங்கள் குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ்
» எம்.பி.பி.எஸ்., நுழைவுத் தேர்வு : மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டிப்பு
» நதிநீர் இணைப்பு திட்டம் : மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum