Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
வீட்டு மாடியில் அமைக்கப்பட்ட செல்போன் டவரால் மகள் உடல் நலம் பாதிப்பு நஷ்டஈடு கேட்டு மூதாட்டி மனு!
2 posters
Page 1 of 1
வீட்டு மாடியில் அமைக்கப்பட்ட செல்போன் டவரால் மகள் உடல் நலம் பாதிப்பு நஷ்டஈடு கேட்டு மூதாட்டி மனு!
தனது வீட்டின் மாடியில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டதால் தனது
மகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டு விட்டது. அதனால், தனக்கு ஸி50 லட்சம்
நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கோரி மூதாட்டி தாக்கல் செய்துள்ள மனு
குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
அனுப்பியுள்ளது.
கிழக்கு சந்தர் நகரை சேர்ந்தவர் சீதாதேவி (70). இவர், உயர்
நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்:”னது வீட்டின் மொட்டை மாடியில்
தனியார் செல்போன் நிறுவனம், தனது கோபுரத்தை அமைக்க அனுமதி கேட்டது. என்
மகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், கோபுரத்திலிருந்து வெளியாகும்
கதிர் வீச்சுகள், மகளின் உடல்நிலையை பெரிதும் பாதிக்கும் என்பதால், இதற்கு
நான் மறுத்தேன்.
ஆனால், தொலைத் தொடர்பு ஓழுங்குமுறை ஆணையமும், மாநகராட்சியும்
அனுமதியளித்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் செல்போன் கோபுரத்தை
அந்த நிறுவனம் அமைத்தது. அதனால், என் மகளின் உடல்நிலை மிகவும்
மோசமாகிவிட்டது. செல்போன் கோபுரத்திலிருந்து வெளி யாகும் கதிர்களால்,
மகளின் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்களும்
தெரிவித்துள்ளனர்.
இதுநாள் வரை மகளுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ஸி20 லட்சம்
செலவழித்துள்ளேன். எனினும், மகளின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகி,
வாழ்வில் இறுதி கட்டத்தை எட்டிவிட்டாள். செல்போன் கோபுரத்தை அகற்ற வேண்டும்
என்று நான் பலமுறை கோரிக்கை விடுத்தும் அந்த நிறுவனம் அகற்றவில்லை. இது
தொடர்பாக கிழக்கு டெல்லி போலீஸ் துணை கமிஷனரிடம் புகார் கொடுத்தும்
நடவடிக்கை இல்லை.
மேலும் எனது வீட்டருகே கோயில், அரசு பள்ளி, சமூதாய கூடம்,. மார்கெட்
வளாகம் ஆகியவை உள்ளன. இங்கு அதிகளவில் மக்கள் கூடுகின்றனர். செல்போன்
கோபுரத்தால் இவர்களின் உடலுக்கு ஆபத்து ஏற்படும். அதனால், அந்த செல்போன்
கோபுரத்தை உடன் அகற்ற உத்தரவிட வேண்டும். அத்துடன், என் மகளின் உடல்நிலை
பாதிக்கப்பட்டதற்காக ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிட
வேண்டும்.”இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதி ராஜிவ் ஷக்தார் முன் விசாரணைக்கு வந்தது. இது பற்றி
விளக்கம் கேட்டு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், தொலைத்தொடர்பு
ஒழுங்குமுறை ஆணையம்(டிராய்), மாநகராட்சி, செல்போன் கோபுரம் அமைத்துள்ள
நிறுவனம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
Delhi: Radiation row!
******************************
A petition filed recently in the Delhi High Court seeking the removal
of mobile phone towers from the vicinity of schools, colleges and
residential localities has highlighted the lack of adequate regulatory
mechanisms to deal with hazardous radiation. The writ petition, filed by
Sriniwas Sharma, a resident of Pitampura, points out that the towers
emit harmful radiation. Sharmas family was allegedly affected by
radiation emitted from one such tower; his elder son died of cancer in
2012. The High Court issued notices to the Union of India and the Delhi
government.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» செல்போன் கோபுரத்தால் மகள் உடல் நலம் பாதிப்பு நஷ்டஈடு கேட்டு பெண் மனு
» பேரறிவாளன் தந்தை உடல் நலம் பாதிப்பு
» 90 சதவீத மாணவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு : டாக்டர்கள் அதிர்ச்சி
» உடல் நலம் பேணுவோம்
» செல்போன் கடைகள் ஸ்டிரைக்- ரீசார்ஜ் செய்ய முடியாமல் மக்கள் பாதிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum