Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அழகான பெண் குழந்தைகள் வேண்டுமா? இந்திய ராணுவத்தில் சேருங்கள்! – சர்ச்சையை கிளப்பிய விளம்பரம்!!
Page 1 of 1
அழகான பெண் குழந்தைகள் வேண்டுமா? இந்திய ராணுவத்தில் சேருங்கள்! – சர்ச்சையை கிளப்பிய விளம்பரம்!!
ராணுவத்தில் இளைஞர்கள் சேர்வதை ஊக்கப்படுத்தும் வகையில் பாலிவுட்
நடிகைகளை கொண்ட விளம்பரத்தை வெளியிட்ட ஷில்லாங் ஆட்தேர்வு மையத்துக்கு
தலைமையிடம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ராணுவத்துக்கு ஆட்தேர்வு செய்யும் மையம் ஷில்லாங்கில் உள்ளது. இந்த
மையம் சார்பில் பாலிவுட் நடிகைகள் குல் பனாக், பிரியங்கா சோப்ரா, சுஷ்மிதா
சென், செலினா ஜெட்லி உள்ளிட்ட நடிகைகளின் படங்களுடன் அழகான மற்றும்
வெற்றிகரமான பெண் குழந்தைகள் வேண்டுமா? இந்திய ராணுவத்தில் சேருங்கள் என்ற
வாசகத்துடன் விளம்பரம் வெளியாகியிருந்தது. இது பற்றிய தகவல் சமூக
ஊடகங்களில் வெளியாகி கடும் விமர்சனத்துக்குள்ளானது.
இதைத் தொடர்ந்து இது போன்ற விளம்பரம் வெளியானது குறித்து ராணுவ
தலைமையகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து ராணுவ
அதிகாரிகள் விசாரித்து விட்டு கூறுகையில், ”இந்த விளம்பரத்தை வெளியிடுவது
குறித்து ஆட்தேர்வு மையம் எந்த அனுமதியும் பெறவில்லை. சம்பந்தப்பட்ட
அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுபோன்று தவறுகள்
எதிர்காலத்தில் நடக்காதவாறு பார்த்துக் கொள்ளும்படி
அறிவுறுத்தப்பட்டுள்ளனர் ”என்றார்.
அதே சமயம் விளம்பரத்தில் உள்ள நடிகைகளின் தந்தைகள் இந்திய ராணுவத்தின் 3 படைகளில் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Controversial Ad ‘Want Beautiful Daughters, Join Indian Army’ Lands Force into Trouble!
*********************************************************************************************
The Army Recruitment centre in Shillong stirred controversy on Thursday
for luring the youth to join the force y using a hoarding with images of
Bollywood actress having army background.The advertisement for the
recruitment drive which came up with the images of Priyanka Chopra,
Anushka Sharma, Preity Zinta, Gul Panag, Nupur Mehta and Celina Jaitley
amongst others had the tag line, “If you want to have beautiful and
successful daughters, join Indian Army.”

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» காங்கிரஸ் எம்.பி மீனாட்சி நடராஜன் 100 சதவீதம் செக்ஸியானவர்: சர்ச்சையை கிளப்பிய திக்விஜய் சிங்
» இந்திய ராணுவத்தில் மதபோதகர் வேலை
» நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் ஆயுதம் ஏந்திக் கொண்டிருக்கும் பெண்கள்
» எதிரிகளை அதிர வைக்கும் 'மிளகாய் குண்டு' : இந்திய ராணுவத்தில் அறிமுகம்
» மிக அழகான தோல் வேண்டுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum