TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 7:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:41 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பாஸ்டன் நகரில் குண்டு வைத்த ஒருவன் சுட்டுக்கொலை: மற்றோருவன் எஸ்கேப்!

Go down

பாஸ்டன் நகரில் குண்டு வைத்த ஒருவன் சுட்டுக்கொலை: மற்றோருவன் எஸ்கேப்! Empty பாஸ்டன் நகரில் குண்டு வைத்த ஒருவன் சுட்டுக்கொலை: மற்றோருவன் எஸ்கேப்!

Post by மாலதி Fri Apr 19, 2013 9:27 pm

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் வெடிகுண்டு வைத்த நபர்களில் ஒருவனை போலீசார் இன்று சுட்டுக் கொன்றனர்.

முன்னதாக, அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உலகப்புகழ் பெற்ற
மாசாச்சூசெட்ஸ் பல்கலைக்கழகம் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த
பல்கலைக் கழகத்தினுள் நுழைந்த மர்ம மனிதன் கண்மூடித்தனமாக துப்பாக்கியால்
சுட்டதில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

ஏற்கனவே, குண்டு வெடிப்பு சம்பவத்தால் அமைதியிழந்திருக்கும் பாஸ்டன்
நகரில் மீண்டும் நடைபெற்றிருக்கும் தாக்குதல் சம்பவம் மக்களிடையே பதற்றத்தை
ஏற்படுத்தியது.சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார், பல்கலைக்கழக வளாகத்தை
சுற்றி வளைத்து மர்ம மனிதனை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பாஸ்டன் நகரில் குண்டு வைத்த ஒருவன் சுட்டுக்கொலை: மற்றோருவன் எஸ்கேப்! 19-bostonbomb_SEARCH
வளாகத்தினுள் இருக்கும் அனைவரும் செல்போன்களை அணைத்து வைக்கும்படி போலீசார்
வேண்டுகோள் விடுத்தனர். வகுப்பை விட்டு வெளியே வர வேண்டாம் என மாணவர்களை
எச்சரித்தனர். பல்கலைக்கழக வளாகத்தின் மேல் ஹெலிகாப்டர்களும் பறந்து
தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.

போலீஸ் அதிகாரியை சுட்டுக்கொன்ற 2 மர்ம மனிதர்கள் கருப்பு நிற காரில்
தப்பிச் சென்றனர். போலீசாரும் வாகனங்களில் விரட்டிச் சென்றனர். அப்போது,
போலீஸ் வாகனங்களின் மீது வெடிகுண்டுகளை வீசி மர்ம மனிதர்கள் தாக்குதல்
நடத்தினர்.

இதனையடுத்து, மர்ம மனிதர்கள் சென்ற காரை சுற்றி வளைத்த போலீசார்,
காரினுள் துப்பாக்கியால் சுட்டனர். இச்சம்பவத்தில், பாஸ்டன் குண்டு
வெடிப்பு தொடர்பாக போலீசார் தேடி வந்தவர்களில் ஒருவனான கருப்புத் தொப்பி
ஆசாமி குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தான்.

விசாரணைக்காக அவனை அழைத்துச் சென்றபோது உயிரிழந்ததாக போலீசார்
தெரிவித்தனர். தப்பியோடிய வெள்ளை தொப்பி ஆசாமியை பிடிக்க போலீசார் அதிரடி
நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டினுள்ளும்
நுழைந்து தேடுதல் வேட்டை நடத்தி வரும் போலீசார், விரைவில் குற்றவாளியை
பிடித்து விடுவோம் என தெரிவித்தனர்.

One Boston marathon blast suspect shot dead, another at large!
*********************************************************************
Police killed one suspect in the Boston Marathon bombing during a
shootout and were engaged in a house-to-house search for the other on
Friday in the Boston suburb of Watertown.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பாஸ்டன் வெடிகுண்டுகளை வைத்த நபர் அடையாளம் காணப்பட்டார்! கைது இல்லை!!
» மும்பையில் குண்டு வைத்த பாகிஸ்தானியர்களுடன் உல்லாச நடனம் ஆடுவார்களா? - சீமான்
» அத்வானியை கொல்ல குண்டு வைத்த இமாம் அலி கூட்டாளிகள் பெங்களூரில் பதுங்கல்
» ஜஸ்ட் எஸ்கேப்
» பாஸ்டன் குண்டுவெடிப்பில் பலியான 29 வயது இளம்பெண்ணின் தகவல்கள் அறிவித்த அமெரிக்க அரசு.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum