Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நாய்கள் கார் ஓட்டும் அதிசயம் – வீடியோ இணைப்பு
2 posters
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1
நாய்கள் கார் ஓட்டும் அதிசயம் – வீடியோ இணைப்பு
நாய்கள் என்றாலே அதன் நன்றி உணர்வும், நாக்கை தொங்கப்போட்டு
ஓடிவருவதும், கரன்ட் கம்பத்தை பார்த்தால் காலை தூக்குவதும் ஞாபகம் வரும்.
அவற்றின் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தும் நோக்கில் வித்தியாசமான
முயற்சியில் இறங்கியிருக்கிறது நியூசிலாந்தை சேர்ந்த விலங்குகள் நல
அமைப்பு.
அதாவது நாய்களுக்கு கார் ஓட்ட பக்காவாக பயிற்சி அளித்துள்ளது. இதற்காக
இன்டோர் பயிற்சி மைதானமும், நாய்களுக்காக என்றே பிரத்யேகமாக மரத்தால் மினி
வாகனம் ஒன்றையும் உருவாக்கியுள்ளனர். கார் போலவே சீட், ஸ்டியரிங், பிரேக்
எல்லாம் இந்த வாகனத்தில் உள்ளது. ‘ரெடி ஜூட்’ என்றதும் 10 மாத நாய்
போர்ட்டர், ஜம்மென்று ஏறி சீட்டில் உட்கார்ந்து கொள்கிறது.
[You must be registered and logged in to see this image.]
‘ஸ்டார்ட்’ என்றதும், பட்டனை அழுத்துகிறது. பயிற்சியாளர் மார்க் வெட்
சொல்லச் சொல்ல, மிக சரியாக செய்கிறது போர்ட்டர். ஸ்டியரிங்குக்கு
பக்கத்திலேயே ஆக்சிலேட்டர் மற்றும் பிரேக் உள்ளன. ஒரு வித பதற்றம்
இருந்தாலும், இந்த பக்கம், அந்த பக்கம் மாறி மாறி பார்த்தபடியே ஸ்டியரிங்கை
ஸ்டைலாக திருப்புகிறது. ‘பிரேக்’ என்று சொன்னால், ஸ்டியரிங்கில் இருந்து
கையை (முன்னங்காலைத்தாங்க) எடுத்து பிரேக்கை அழுத்துகிறது. போர்ட்டர்
மட்டுமின்றி, மோன்டி என்ற ஒன்றரை வயது நாய், ஜின்னி என்ற ஒரு வயது நாய்
ஆகியவையும் தற்போது கார் டிரைவிங் பயிற்சி பெற்று வருகின்றன.
8 வார பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்த முன்று நாய்களும்
தற்பொழுது நிஜ காரையே ஓட்டிகாட்டி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதற்காக, நிஜ காரை நாய் ஓட்டுவதற்கு ஏற்ப சில மாற்றங்களை
செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
The World’s First Driving Dog!
************************************
SPCA proves that many abandoned pets are whip-smart, trainable and can even do surprising things
Back in December 2012, The Society for the Prevention of Cruelty to
Animals (SPCA) teamed up with Mini Cooper in New Zealand to teach three
dogs how to drive.The Auckland SPCA hopes to dispel idea that abandoned
pets are second-rate with the social campaign.The chosen pooches —
Porter, Monty and Ginny — learned how to drive in rigs with
paw-activated accelerators and brakes. Trainers chose the trio based on
size, look and attitude from dozens of dogs at the shelter. After a few
weeks of training with head driving coach Mark Vette and his team of
experts, the pups learned to sit facing forward with their paws on the
steering wheels.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: நாய்கள் கார் ஓட்டும் அதிசயம் – வீடியோ இணைப்பு
[You must be registered and logged in to see this image.]
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» குழந்தைகளை மகிழ்விக்கும் நாய்கள் (வீடியோ இணைப்பு)
» எதிரியை சுட்டுக்கொல்லும் வண்டு-அதிசயம் ஆனால் உண்மை: வீடியோ & படங்கள் இணைப்பு!
» அதி உயர் வினைத்திறன் கொண்ட கார் உருவாக்கம் (வீடியோ இணைப்பு)
» பாறைக் கல் விழுந்து அப்பளம் போல் நொறுங்கிய கார்! டிரைவர் தப்பிய அதிசயம்
» 1908 - ல் லைசென்ஸ் வாங்கிய தாத்தா..இன்றும் வண்டி ஓட்டும் அதிசயம் !.
» எதிரியை சுட்டுக்கொல்லும் வண்டு-அதிசயம் ஆனால் உண்மை: வீடியோ & படங்கள் இணைப்பு!
» அதி உயர் வினைத்திறன் கொண்ட கார் உருவாக்கம் (வீடியோ இணைப்பு)
» பாறைக் கல் விழுந்து அப்பளம் போல் நொறுங்கிய கார்! டிரைவர் தப்பிய அதிசயம்
» 1908 - ல் லைசென்ஸ் வாங்கிய தாத்தா..இன்றும் வண்டி ஓட்டும் அதிசயம் !.
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum