Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தெரிந்துகொள்ளுங்கள்!
TamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: பொதுஅறிவு களம் :: பொதுஅறிவு
Page 1 of 1
தெரிந்துகொள்ளுங்கள்!
ஆக்டோபசி என்ற மீன் இனத்தைப் போன்று ராட்சச கைகளைக் கொண்ட கலாமர் என்ற
கடல் மீன் வகை பிரான்ஸ் நாட்டு மர்சேய் என்ற ஆழ்கடல் பகுதியில் அதிகம்
கிடைக்கிறது. ஐரோப்பிய மக்கள் விரும்பி உண்ணும் இந்தப் பெரிய மீன் அவ்வளவு
எளிதில் வலைகளில் சிக்காது. சமீபத்தில் பிடிக்கப்பட்ட இந்த மீன் ஒன்றின்
நீளம் மட்டும் மூன்று மீட்டர்.
உலகிலேயே மூன்று நாடுகளில்தான் சந்தனமரங்கள் உள்ளன. அவை இந்தியா,
இலங்கை, பிலிப்பைன்ஸ் ஆகும். இவற்றுள் மிக அதிகப் பரப்பளவில் சந்தன
மரங்கள் இந்தியாவில்தான் உள்ளன.
உலகின் முதல் கைத்தொலைபேசிக் கிருமி (செல்போன் வைரஸ்) என்ற சிறப்பை
கபிர்(kabir) பெறுகிறது. செக் குடியரசு மற்றும் ஸ்லோவேக்கிய நாடுகளைச்
சேர்ந்த வைரஸை உருவாக்கும் கணினி நிபுணர்கள் இந்த வைரஸை உருவாக்கி
ரஷ்யாவில் உள்ள மென்பொருள் சோதனைக் கூடமான கபெர்ஸ்கி(kabersky lab)
மற்றும் அமெரிக்காவின் சிமெண்டெக் நிறுவனத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சிம்பியன் மற்றும் சீரின் 60 மென்பொருளில் இயங்கும் கைத்தொலைபேசிகளை
இந்தக் கிருமி தாக்கும். நோக்கியாவின் 6600 மாடல் இந்த வகையைச் சேர்ந்தது.

Re: தெரிந்துகொள்ளுங்கள்!
பீகார் மாநிலத்தை முன்பு மரக நாடு என்று அழைத்தார்கள்.
*பத்திரிகைகளில் தொடர்கதை எழுதிய முதல் எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ்தான். கதையின் பெயர் டேவிட் காப்பர் ஃபீல்டு.
*சீக்கியர்களின் புனித நூல் ஆதி கிரந்தம். இதனைத் தொகுத்தவர் அர்ஜன் தேவ் என்பவர். இவர் ஐந்தாவது குரு.
*பிரிட்டீஷ் இந்திய காலத்தில் இந்தியாவின் கோடைகாலத் தலைநகர் சிம்லா.
*இந்தியாவின் முதல் அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பலின் பெயர் ஐ.என்.எஸ் சக்ரா என்பதாகும்.
*விமானத் தபால்தலைகள் வெளியிட்ட முதல் நாடு இந்தியா. 1929ம் ஆண்டு இதற்கென ஒரு செட் சிறப்பு தபால் தலைகளை இந்தியா வெளியிட்டது.
*அமெரிக்காவில் உள்ள கூர்லி இயந்திர நிறுவனத்தினர் 1907ம் ஆண்டு துணி துவைக்கும் இயந்திரத்தினைக்(வாஷிங் மெசின்) கண்டு பிடித்தனர்.
*பயணிகள் ரயில் போக்குவரத்து முதன் முதலில் இங்கிலாந்து நாட்டில் 1820ம் ஆண்டு தொடங்கப் பட்டது.
*அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ், அலெக்சாண்டர், ரிமன் கியோர் 1850ம் ஆண்டு குளிர்சாதனப் பெட்டியைக்( ப்ரிட்ஜ்) கண்டு பிடித்தனர்.
*இத்தாலி நாட்டைச் சேர்ந்த மார்கோனி என்பவர் 1895ம் ஆண்டு வானொலிப் பெட்டியைக் கண்டுபிடித்தார்.
*இங்கிலாந்தைச் சேர்ந்த பெயர்டு என்பவர் 1926ம் ஆண்டு தொலைக் காட்சிப் பெட்டியைக் கண்டுபிடித்தார்.

*ஹெலன் கெல்லர் (1880-19680) தம் சிறு வயதிலேயே கேட்கும் சக்தியையும்
பார்வையையும் இழந்துவிட்டபோதிலும் வாசனை மூலமாகவே ஆட்களை உணரும் தன்மை
அவருக்கு இருந்தது. தன்னுடைய நண்பர்களை அவர்களின் வாசனையை வைத்தே
துல்லியமாக உணர்ந்து வரவேற்கும் சக்தியைப் பெற்றிருந்தார்.
*1700ம் ண்டுகளில் மிகவும் பிரபலமாக விளங்கிய விஞ்ஞானிகளில் ஒருவரான
ஹென்றி கேவன்டிஷ் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவர். யாரிடமாவது அவர் பேச
விரும்பினால் தனி நபராக இருந்தால்தான் பேசுவாராம். ஒன்றுக்கு
மேற்பட்டவர்கள் என்றால் பேசவே மாட்டாராம்! பெண்கள் எதிரில் வருவதற்கும்
சங்கோஜப்படுவார். பெண் பணியாளர்களிடம் கூட நேரில் பேசமாட்டார்.
தேவைப்படுவதை காகிதத்தில் எழுதிக்கொடுத்துவிடுவார். வரும்போதோ போகும்போதோ
யாரையும் சந்திக்கக் கூடாதென்பதற்காக வீட்டில் தனக்கென்று தனியாக ஒரு
வாசலை அமைத்திருந்தாராம். மரணப்படுக்கையில் இருந்தபோதுகூட பக்கத்தில்
யாரும் இருக்கக் கூடாதென்று சொல்லி தனிமையில்தான் உயிர்விட்டாராம்!
*ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம் யாராவது ஆட்டோகிராஃப் கேட்டால் சுலபத்தில்
போடமாட்டார். மிகவும் வற்புறுத்தினால் ஒரு டாலர் பெற்றுக்கொண்டுதான்
கையெழுத்திடுவாராம். அப்படி வசூலிக்கும் பணத்தை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளித்துவிடுவாராம்.

கிரேக்க புராணத்தில் அட்லஸ் என்பவன் சொர்க்கத்தைப் பாதுகாக்கும் பெரும்
வீரன். தற்போது பல்வேறு நிலவியல் வரைபடங்களின் தொகுப்பே "அட்லஸ்."
*செய்க்கன் -இது ஜப்பானின் ஹோன்ஷூ மற்றும் ஹொக்காய்டோ தீவுகளை
இணைக்கும் சுரங்கப் பாதை. 53.85கி.மீ நீளமுடைய இச்சுரங்கத்தின் 23.3கி.மீ
பாதை கடலுக்குக் கீழே 100மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது.
*பிரபல அமெரிக்க நகைச்சுவை நடிகர் பாப் ஹோப்பின் ஐந்து லட்சம்
நகைச்சுவை துணுக்குகள் "லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்"- இல் பாதுகாப்பாக
வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பலவும் பயன்படுத்தப்படாதவை. பாப் ஹோப் 2003
ஜூலையில் காலமானார்.
*1938-ல் ஹோவர் ஹூக்ஸும் நான்கு உதவியாளர்களும் 3 நாட்கள், 19 மணி, 17
நிமிடங்களில் உலகை வலம் வந்தனர். அவர்கள் பயணம் செய்த விமானத்தின் பெயர்
"NEW YORK WORLD FAIR".

*சீனாவில் குழந்தைகளின் வயதை அவர்கள் தாயின் வயிற்றில் உருவானதில் இருந்து கணக்கிடுகிறார்கள்!
*எத்தகைய கோடையிலும் அசோக மரத்தில் இலைகள் முழுமையாக உதிர்ந்து விடுவதில்லை!
*முள்ளங்கி என்பது கிழங்கு அல்ல, செடியின் வேர்!
*பாம்பின் கண்களில் எப்போதும் நீர் ததும்பி நின்று பளபளப்பாகக் காணப்படும். ஆனால் பாம்புகளால் அழ இயலாது!

*மெல்லிய இசை கடுமையான வேலையைக் கூட எளிமையாக மனத்திருப்தியுடன் செய்து
முடிக்க உதவும். பேரிரைச்சல் மன அமைதியை இழக்கச் செய்யும் என்கிறது
நியூயார்க் நகரில் மேற்கொண்ட ஆராய்ச்சி. இரைச்சல் கேட்போரின்
மூச்சுக்குழாயிலும் ஆபத்தை விளைவிக்கக் கூடுமாம். இனிய இசையே உற்பத்தித்
திறனுக்கு வித்திடும்.
*குயில் ஒரு புத்திசாலியான பறவை. அது தனக்காக ஒரு கூட்டை கட்டிக்
கொள்வதில்லை. அதனால் முட்டையிடும் காலங்களில் தனது முட்டைகளை வேறு
பறவைகளின் கூடுகளில் போட்டுவிடும். கூட்டின் சொந்தக்காரப் பறவை தனக்கே
தெரியாமல் குயிலின் முட்டையையும் அடைகாக்கும். குஞ்சு பொறித்தவுடன்
குஞ்சாக இருக்கும் குயில் இன்னும் பொறிக்காமல் இருக்கும் மற்ற முட்டைகளை
கூட்டிலிருந்து கீழே தள்ளிவிடும். ஆனாலும் கூட்டின் சொந்தக்காரப்
பறவையானது குயில் குஞ்சினையும் தமது குஞ்சாகவே பாவிக்கும்.

*சென்னையில் 1876-ஆம் ஆண்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போதைய ஆளுநர்
பக்கிங்ஹாம் மக்களுக்கு வேலை கொடுப்பதற்காக அடையாற்றையும் கூவம் ஆற்றையும்
இணைக்கும் கால்வாய் ஒன்றை வெட்டினார். அவர் நினைவாக இது பக்கிங்ஹாம்
கால்வாய் என்றழைக்கப்படுகிறது.
*எட்டாம் எண்ணின்மீது சீனர்களுக்குப் பெரும் பிடிப்பு உண்டு. சீனர்கள்
8-ஐ ஒரு அதிர்ஷ்ட எண்ணாகக் கருதுகின்றனர். 2003-ஆம் ஆண்டு ஆகஸ்டில் ஒரு
சீன விமான நிறுவனம் “88888888” என்ற தொலைபேசி எண்ணைப் பெற செலவிட்ட தொகை
2,80,723 அமெரிக்க டாலர்கள்.
*எழுத்தாளர் கல்கிக்கு அப்பெயர் எப்படி ஏற்பட்டது தெரியுமா?
திரு.வி.கவிடம் கொண்ட ஈடுபாடு காரணமாக ‘கல்யாணசுந்தரம்’ என்ற அவர் பெயரில்
உள்ள “கல்”லுடன் தனது பெயரான 'கிருஷ்ணமூர்த்தி’ யின் முதல் எழுத்து
சேர்த்து “கல்கி” என்று புனைபெயர் சூட்டிக் கொண்டார்.
*ருத்ராட்சக் கொட்டைக்கு அப்பெயர் வரக் காரணம் என்ன தெரியுமா? ருத்ரன்
என்றால் சிவன். அட்சம் என்றால் கண். சிவனுடைய கண் போன்ற மணி என்ற புனிதப்
பொருளிலேயே ருத்ராட்சத்திற்கு அப்பெயர் ஏற்பட்டது.

நகம் நாள் ஒன்றுக்கு 0.1மில்லி மீட்டர் வளரும். நகத்திற்கு உணர்ச்சி
கிடையாது. ஏனெனில் உணர்வு நரம்புகள் இல்லை. ஆனால் புதிய செல்கள்
உற்பத்தியாகும்.
*சாதாரணமாக அமிலத்தில் வைரங்கள் கரையாது. அதிக சூடுபடுத்தினால் மட்டுமே கரையும்.
*கடுகைத் துளைத்து எழுகடலைப் புகுத்தி குறுகத் தறித்த குறள் எனப் பாராட்டியவர் இடைக்காடர்.
கிடையாது. ஏனெனில் உணர்வு நரம்புகள் இல்லை. ஆனால் புதிய செல்கள்
உற்பத்தியாகும்.
*சாதாரணமாக அமிலத்தில் வைரங்கள் கரையாது. அதிக சூடுபடுத்தினால் மட்டுமே கரையும்.
*கடுகைத் துளைத்து எழுகடலைப் புகுத்தி குறுகத் தறித்த குறள் எனப் பாராட்டியவர் இடைக்காடர்.
TamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: பொதுஅறிவு களம் :: பொதுஅறிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum