TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 6:46 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


"இலங்கைக் கடற்படையை எதிற்க ஆயுதம் வழங்கு! உதயகுமார் "

Go down

"இலங்கைக் கடற்படையை எதிற்க ஆயுதம் வழங்கு! உதயகுமார் " Empty "இலங்கைக் கடற்படையை எதிற்க ஆயுதம் வழங்கு! உதயகுமார் "

Post by logu Sat Apr 13, 2013 6:57 am

"இலங்கைக் கடற்படையை எதிற்க ஆயுதம் வழங்கு! உதயகுமார் "
=================
இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி
நடைபெறும் இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து
12-04-2013 வெள்ளிக்கிழமை இடிந்தகரையில் அணு உலைக்கு எதிரான போராட்டக்
குழுவினர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

தினமும் கடலில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதனைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

“இலங்கை கடற்படையினரிடமிருந்து தமிழக மீனவர்கள் தங்களை
பாதுகாத்துக்கொள்வதற்காக அவர்கள் ஆயுதம் வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்”
என சுப.உதயகுமாரன் கோரிக்கை வைத்துள்ளார்.

இலங்கை கடற்படையினரால்
தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். வலைகளை அறுப்பது,
படகுகளை உடைத்தெறிவதோடு மட்டுமல்லாமல் கைது செய்யும் நடவடிக்கையும்
நடைபெற்று வருகிறது. இலங்கை ராணுவத்தால் இதுவரை பிடித்து செல்லப்பட்ட 79
மீனவர்களில் 19 பேர் இன்று விடுவிக்கப்பட்டனர்.


எஞ்சியுள்ளவர்களையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி, நெல்லை,
தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 24 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள்
இன்று மீன்பிடிக்கச் செல்லவில்லை. அத்துடன் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக
போராடி வரும் இடிந்தகரை கிராமத்தில் தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி
ஒருநாள் உண்ணாவிரதம் நடந்தது.

இதனை முடித்து வைத்து பேசிய
போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரன், தமிழக முதல்வர்
தெரிவித்ததைப் போல, மத்திய அரசு தமிழக மீனவர்களை மாற்றாந்தாய்
மனப்பாண்மையுடன் நடத்துகிறது. இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலில் மத்திய அரசு
ஈடுபடக்கூடாது. தமிழக மீனவர்களை பாதுகாக்கும் பொறுப்பும், கடமையும் மத்திய
அரசுக்கு இருக்கிறது. மீனவர்களை பாதுகாக்க மத்திய, மாநில உரிய நடவடிக்கை
எடுக்க வேண்டும். இல்லையேல் அவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள ஏதுவாக
ஆயுதம் வைத்துக்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சுப.உதயகுமாரனின் இந்த பேச்சு அங்கிருந்த மீனவரின் முகத்தில் சந்தோஷத்தை வரவழைத்தது. இந்த சந்தோஷம் தொடர வேண்டும்…
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» விடுதலைப் புலிகளின் கடற்படையை இந்திய கடற்படையே ஒழித்தது!- பா.ஜ.கட்சியின் மூத்த தலைவர்
» நாகை மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல்
» இலங்கைக் கடற்படையினருக்கு பயிற்சி: மத்திய அரசுக்கு டி. ராஜா கண்டன
» இலங்கைக் கடற்படை அட்டூழியம்: 22 ராமேசுவரம் மீனவர்கள் கைது
» இலங்கைக் கடற்படை அட்டூழியம்: ராமேசுவரம் மீனவர்கள் மீது தாக்குதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum