TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஸ்டாலினை கவிழ்க்க அழகிரி - கனிமொழி கூட்டணியா? திமுகவில் பரபரப்பு.

Go down

ஸ்டாலினை கவிழ்க்க அழகிரி - கனிமொழி கூட்டணியா? திமுகவில் பரபரப்பு. Empty ஸ்டாலினை கவிழ்க்க அழகிரி - கனிமொழி கூட்டணியா? திமுகவில் பரபரப்பு.

Post by அருள் Thu Apr 11, 2013 7:29 am

'கனிமொழியின்
மதுரை வருகை, அதிகப்படியான ஆர்வத்தையும் பரபரப்பையும் கிளப்பியது ஏன்
என்பது பற்றிச் சில முன்னோட்டத் தகவல்கள். மதுரை கோரிப்பாளையத்தில் கடந்த
வாரம் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடந்தது. இதில், முன்னாள்
அமைச்சர் துரைமுருகன் சிறப்புப் பேச்சாளராகப் பங்கேற்றார். கூட்டத்தில்
அழகிரி பெயரைப் பயன்படுத்தாதவர், மறுநாள் அழகிரியையும் பார்த்து, வணக்கம்
போட்டுவிட்டுச் சென்றார். இதற்கு பின்னால் நடந்ததுதான் சரியான காமெடி.
அழகிரியின் ஆதரவாளர்கள் 15 பேருக்கு, 'ஏன் இந்தப் பொதுக் கூட்டத்தில்
கலந்துகொள்ளவில்லை?’ என்று காரணம் கேட்டு அமைப்புச் செயலாளர்
டி.கே.எஸ்.இளங்கோவன் நோட்டீஸ் விட்டிருந்தார். இதுபற்றி கடந்த இதழில் நான்
உமக்குச் சொல்லி இருந்தேன். 'அந்த நோட்டீஸைப் பற்றி கவலைப்பட வேண்டாம்’
என்று அழகிரி சொல்லிவிட, அவருடைய ஆதரவாளர்களோ, 'அண்ணனுக்கு சிவப்பு
விளக்கு வெச்ச கார் இல்லைங்கிற தைரியத்தில், அறிவாலயத்தில் வாட்ச்மேன் வேலை
பார்க்கும் ஆளெல்லாம் கலைஞருக்கே தெரியாமல் நோட்டீஸ் விட
ஆரம்பிச்சுட்டாங்களா? இதே மாதிரி, எங்க அண்ணன் பிறந்த நாள் விழாவில்
கலந்துக்காத ஸ்டாலின் ஆட்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டியதுதானே?’ என்று,
எதிர்க் கேள்வி கேட்கிறார்கள். இன்னொரு வேடிக்கையும் மறுநாள் நடந்தது.''

ஸ்டாலினை கவிழ்க்க அழகிரி - கனிமொழி கூட்டணியா? திமுகவில் பரபரப்பு. Resize_20130410175120







''கடந்த
6-ம் தேதி, தலைமைச் செயற்குழு உறுப்பினரான வழக்கறிஞர் கோ.சந்திரசேகரன்,
பொதுக் குழு உறுப்பினர் பழனிச்சாமி உட்பட ஆறு பேரை சஸ்பெண்ட்
செய்திருப்பதாக பேரா​சிரியர் அன்பழகன் அறிக்கை வெளியிட்டார். இவர்களில்
சிலர் அரசியலில் இருந்து எப்போதோ ஒதுங்கிவிட்டார்களாம். இவர்களை அழகிரி
ஆதரவாளர்கள் என்று நினைத்துதான், தலைமை இந்த நடவடிக்கை எடுத்திருந்தது.
இதில் வழக்கறிஞர் சந்திரசேகரன், ஆரம்ப காலத்தில் அழகிரி ஆதரவாளராக
இருந்தவர். அழகிரியின் பிறந்த நாள் விழா அன்று உடல்தானம் செய்தவர். ஆனால்,
தனது மகனுக்கு கல்லூரி ஸீட் வாங்கித்தர அழகிரி முயற்சிக்காத கோபத்தில்,
ஸ்டாலின் அணிக்கு மாறியவராம். இப்படி மாறிமாறி நடவடிக்கை அம்பு பாய்ந்து
வந்த நேரத்தில்தான் கனிமொழி மதுரைக்கு வந்தார். தி.மு.க.வின் துணை
அமைப்புகளில் ஒன்றான பகுத்தறிவு கலை இலக்கியப் பேரவையின் பொறுப்பாளர்
ராஜாவின் திருமணத்தை நடத்திவைப்பதற்காகத்தான் கனிமொழி மதுரை வந்தார்.
'இந்த திருமணத்தில் நீங்களும் கலந்துகொள்ள வேண்டும்’ என்று, அழகிரியிடம்
கனிமொழி கேட்டுக்கொண்டதாகவும், அவர் முதலில் ஆர்வம் காட்டவில்லை என்றும்
சொல்லப்படுகிறது. ஆனால், திருமண விழா நாளுக்கு முந்தைய நாள், 'நானும்
பங்கேற்கிறேன்’ என்று கனிமொழியிடம் சொல்லி இருக்கிறார். 'வரும்போது
வீட்டுக்கு வந்துவிடு. இருவரும் சேர்ந்தே திருமணத்துக்குச் செல்வோம்’
என்றாராம் அழகிரி.''







''கனிமொழி
தங்குவதற்காக மதுரை சங்கம் ஹோட்டலில் ரூம் போடப்பட்டு இருந்தது. ஆனால்
அவரை, 'நம்ம வீட்லயே தங்கிக்க’ என்று அழகிரி அன்புக் கட்டளை போட்டுள்ளார்.
மதுரை விமானநிலையத்தில் வந்து இறங்கியபோதே கனிமொழிக்கு இன்ப அதிர்ச்சி.
மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தி, முன்னாள் துணை மேயர் மன்னன், முன்னாள்
மேயர் தேன்மொழி, முன்னாள் அமைச்சர் தமிழரசி, எஸ்ஸார் கோபி, கவுஸ்பாட்சா,
மிசா பாண்டியன் என அழகிரியின் அனைத்து ஆதரவாளர்களும் விமானநிலையத்தில்
காத்துக் கிடந்தனர். தப்பாட்ட இளைஞர்கள் விமான நிலைய வளாகத்தையே
அதிரவைத்துக்கொண்டிருந்தனர். பல வாகனங்களில் ஆதரவாளர்கள் வந்து
இறங்கிக்கொண்டே இருந்தனர். இவர்கள் குவிவதைப் பார்த்து
பத்திரிகையாளர்களும் குவிந்தனர். மகிழ்ச்சி பொங்க வந்து இறங்கியவரை
நிருபர்கள் சூழ்ந்துகொண்டனர்.



'மதுரை
தி.மு.க-வினர் 16 பேர் மீதான நோட்டீஸுக்கும், இப்போது ஆறு பேர் சஸ்பெண்ட்
செய்யப்பட்டதற்கும் என்ன காரணம்?’ என்று கேட்டதற்கு, 'தலைமைதான்
எல்லாவற்றுக்கும் முடிவெடுக்கும், அதற்கு நான் பதில் சொல்ல முடியாது.
அவர்கள்தான் சொல்ல வேண்டும்’ என்று நேக்காகப் பதில் சொல்லிவிட்டு, காரில்
ஏறி அழகிரி வீட்டுக்கு சென்றார். 50-க்கும் மேற்பட்ட கார்கள் பின்தொடர,
வந்த தங்கையை, அழகிரி வரவேற்றார். மற்ற நிர்வாகிகளை வெளியில்
நிறுத்திவிட்டு கனிமொழி, அழகிரி, காந்தி ஆகியோர் மட்டும் வீட்டுக்குள்
சென்றனர். உள்ளே ஒரு மணி நேரம் சூடான விவாதம் நடந்திருக்கிறது.''







'ஸ்டாலினால்
தான்படும் அவமானத்தையும், இதற்கு கலைஞரும் கட்சியின் சில நிர்வாகிகளும்
சப்போர்ட் செய்வதையும் வேதனையுடன் அழகிரி சொன்னார். மதுரையில் சிங்கம்
போலிருந்தவரை, வீட்டுக்குள் முடக்கிவைக்க ஸ்டாலின் எப்படியெல்லாம் காய்
நகர்த்துகிறார் என்று காந்தி அழகிரி வேதனைப்​பட்டார்’ என்கிறார்கள்.
கனிமொழி கலந்து​கொள்ள வேண்டிய கூட்டம் ஒன்று முன்னாள் அமைச்சர்
பொன்முடியால் தடுக்கப்பட்டது. இதற்கு பின்னணி​யாக ஸ்டாலின் இருப்பதாகவும்
தகவல் பரவியது. அதுவும்பேசப்பட்டது என்கிறார்கள். 'இதே மாதிரி
அசிங்கப்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்தால், நான் அமைதியாக இருக்க
மாட்டேன். பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் எடுத்த அதிரடியான நடவடிக்கைகளை
எடுப்பேன்’ என்ற அளவுக்கு அழகிரி பேசினாராம். 'அண்ணன்கள் ரெண்டு பேரும்
ஒண்ணா இருந்தால்தான் கட்சிக்கு நல்லது. எந்த விரோதத்தையும் மனதில்
வைத்துக்கொள்ளாமல் இரண்டு பேரும் இருக்க வேண்டும்’ என்று கனிமொழி
சொன்னாராம். அதற்கு கடுமையான மறுமொழிகளை அழகிரி உதிர்த்தாராம்!''









''திருமண
விழாவில் என்ன பேசுவது என்று இருவரும் டிஸ்கஸ் செய்துள்ளனர். 'என்ன
பேசினாலும் அது சர்ச்சை ஆகும். அதனால் பேசவே வேண்டாம்’ என்று அழகிரி
சொல்லி இருக்கிறார். அதை ஏற்றுக்கொண்டாராம் கனிமொழி. கடந்த 6-ம் தேதி,
பி.டிஆர்.பழனிவேல்ராஜனின் அண்ணன் கமலதியாகராஜன் வீட்டுக்குச் சென்று
துக்கம் கேட்டுவிட்டு திருமண விழாவுக்குச் செல்வதாக கனிமொழி
திட்டமிட்டிருந்தார். 'துக்க வீட்டுக்குப் போய்விட்டு கல்யாணத்துக்குப்
போக வேண்டாம்’ என்று அழகிரி சொல்ல, இருவரும் சேர்ந்தே திருமண விழாவில்
பங்கேற்றுள்ளனர். சிக்கந்தர் சாவடியில் நடந்த திருமண விழாவுக்கு செல்லும்
வழியெங்கும், அண்ணனின் அன்பே, பாசமலரே என்றெல்லாம் வாசகங்கள் அடங்கிய
பெரிய ஃளெக்ஸ்களை வைத்து மிரளவைத்திருந்தனர். மணமக்களை வாழ்த்திவிட்டு
பி.டி.ஆர். இல்லம் சென்று ஆறுதல் சொன்னார்கள். மீண்டும் அழகிரி
வீட்டுக்குச் சென்று மதிய உணவை முடித்தார் கனிமொழி. அன்றைய தினம்
முழுவதும், அழகிரி, கனிமொழி இருவர் மட்டுமல்ல, அழகிரியின் தொண்டர்களும்
நீண்ட நாட்களுக்குப் பின்னர் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தனர்.''





'கருணாநிதிம்
சந்தோஷம்தானே: குடும்பத்துக்குள் குத்துவெட்டு இல்லாமல் ஒரு வாரம்
இருந்தால் அவருக்கு மகிழ்ச்சிதானே. மாலையில் சென்னை வந்த கனிமொழி, மதுரை
சம்பவங்களையும் அண்ணனிடம் பேசியதையும் விளக்கியுள்ளார். 'இவ்வளவு தூரம்
போயிட்டு, திருமண விழாவில் பேசாமல் வந்துட்டியேம்மா?’ என்று கேட்டாராம்
கருணாநிதி. 'இருக்கிற வம்பு போதாதா?’ என்று கேட்டாராம் கனிமொழி. இந்த
சம்பவங்கள் ஸ்டாலின் வட்டாரத்துக்கு ஷாக் ஏற்படுத்தியுள்ளன. 'கனிமொழியுடன்
ஸ்டாலின் நல்ல நட்புடன்தான் இருந்தார். ஆனால், சமீபத்தில் நடந்த
விழுப்புரம் சம்பவம் கனிமொழியை வருத்தமடையவைத்தது. விழுப்புரம் கூட்டத்தை
நடத்தக் கூடாது என்று பொன்முடி தடைவிதித்தார். அது ஸ்டாலின் சொல்லித்தான்
நடந்தது என்று கனிமொழி ஆதரவாளர்கள் நினைக்கிறார்கள். விழுப்புரம்
மாவட்டத்தில் தன்னை மீறி யாரும் வளர்ந்துவிடக் கூடாது, தன்னை விட யாரும்
பெரிய கூட்டத்தைக் கூட்டிக் காண்பித்துவிடக் கூடாது என்ற ஒரே
நோக்கத்தோடுதான் அந்தக் கூட்டத்தை நடக்கவிடாமல் பொன்முடி தடுத்தார். ஆனால்,
ஸ்டாலின் அதைப் புரிந்துகொள்ளவில்லை
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» திமுகவில் எல்லோருமே கருணாநிதியின் ஆட்கள்தான்: மு.க.அழகிரி
» தே.மு.தி.க.,வுடன் அ.தி.மு.க., கூட்டணியா? ஜெ.,பரபரப்பு பேட்டி
» திமுகவில் இருந்து மு.க.அழகிரி நிரந்தர நீக்கம்: கருணாநிதி அறிவிப்பு...
» மதுரை திமுகவில் மீண்டும் பூசல்: கருணாநிதியிடம் அழகிரி ஆதரவாளர்கள் புகார்
» அழகிரி, கனிமொழியால் மோதி கொண்ட கருணாநிதி-ஸ்டாலின், திமுகவில் தொடரும் அதிர்வுகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum