TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


திவாரி, கங்குலி அசத்தல் : கோல்கட்டா வெற்றி * பஞ்சாப் ஏமாற்றம்

Go down

திவாரி, கங்குலி அசத்தல் : கோல்கட்டா வெற்றி * பஞ்சாப் ஏமாற்றம் Empty திவாரி, கங்குலி அசத்தல் : கோல்கட்டா வெற்றி * பஞ்சாப் ஏமாற்றம்

Post by அருள் Sun Mar 28, 2010 9:11 am

திவாரி, கங்குலி அசத்தல் : கோல்கட்டா வெற்றி * பஞ்சாப் ஏமாற்றம் Ganguly-336_52



மொகாலி:
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில், 39
ரன்கள் வித்தியாசத்தில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
மனோஜ் திவாரி, கங்குலி அரை சதம் கடந்து வெற்றிக்கு வித்திட்டனர். பஞ்சாப்
அணியின் தோல்விப் பயணம் நேற்றும் தொடர்ந்தது.



இந்தியாவில் ஐ.பி.எல்., "டுவென்டி-20'
கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த தொடரின் 23 வது லீக்
போட்டியில், கோல்கட்டா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.
"டாஸ்' ஜெயித்த கோல்கட்டா கேப்டன் கங்குலி, பேட்டிங் தேர்வு செய்தார்.
கோல்கட்டா அணியில் டேவிட் ஹசியும், பஞ்சாப் அணியில் பிரட் லீயும் இடம்
பெற்றனர்.



கங்குலி அரை சதம்: பிரட் லீ வீசிய
ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே 19 ரன்களை சேர்த்து அதிரடி துவக்கம் கண்டது
கோல்கட்டா. ஆனால் இது நீண்ட நேரம் நிலைக்க வில்லை. ஸ்ரீவஸ்தவா வேகத்தில்
கெய்ல், 14 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து வந்த மன்தீப் சிங்கையும்
வெளியேற்றி அசத்தினார் ஸ்ரீவஸ்தவா. பின்னர் கங்குலி, மனோஜ் திவாரி இணைந்து
பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 6 பவுண்டரி ஒரு சிக்சர் உட்பட அரை
சதம் பதிவு செய்த கங்குலி, இர்பானிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.



திவாரி அதிரடி: அடுத்து வந்த டேவிட் ஹசி
(3), ஏமாற்றம் அளித்தார். மாத்திவ்ஸ் (19) ஓரளவு ரன் சேர்த்தார். ஒரு
முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் திவாரி, அரை சதம்
கடந்தார். இர்பான் பதான் வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் திவாரி 21 ரன்கள்
சேர்க்க, 20 ஓவர் முடிவில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட்
இழப்புக்கு 183 ரன்கள் சேர்த்தது. திவாரி 75 (8 பவுண்டரி 2 சிக்சர்)
ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.



போபரா ஏமாற்றம்: சவாலான இலக்கை விரட்டிய
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு, துவக்கம் சரியாக அமையவில்லை. பாண்ட்
வேகத்தில் போபரா "டக்-அவுட்டானார்'. அடுத்து வந்த யுவராஜ் (24), பிஸ்லா
(22) ஓரளவு ரன் சேர்த்து வெளியேறினர். ஜெயவர்தனா (16) மீண்டும்
ஏமாற்றினார். பொறுப்புடன் ஆடிக் கொண்டிருந்த கேப்டன் சங்ககராவும் (30)
"ஸ்டெம்பிங்' செய்யப்பட, பஞ்சாப் அணியின் நம்பிக்கை தகர்ந்தது.



பஞ்சாப் தோல்வி: "மிடில் ஆர்டரில்' சற்று
நேரம் தாக்குப் பிடித்த இர்பான் (22), கோயல் (17*) ஆறுதல் அளித்தனர். 20
ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 144
ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. ஆட்ட நாயகன் விருதை மனோஜ் திவாரி
(கோல்கட்டா) கைப்பற்றினார். இத்தொடரில் இதுவரை 6 போட்டிகளில்
விளையாடியுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ஒன்றில் மட்டுமே வெற்றியை எட்டி
பரிதாப நிலையில் உள்ளது.



ஸ்கோர் போர்டு



கோல்கட்டா நைட் ரைடர்ஸ்



கெய்ல் (கே) பிஸ்லா (ப) ஸ்ரீவஸ்தவா 14 (12)
கங்குலி (கே) சாவ்லா (ப) இர்பான் 50 (40)
மன்தீப் (கே) பிரட் லீ (ப) ஸ்ரீவஸ்தவா 4 (7)
மனோஜ் திவாரி -அவுட் இல்லை- 75 (47)
டேவிட் ஹசி (ப) சாவ்லா 3 (5)
மாத்யூஸ் (கே) பிரட் லீ (ப) இர்பான் 19 (11)
சஹா -அவுட் இல்லை- 0 (0)
உதிரிகள் 18
மொத்தம் (20 ஓவரில் 5 விக்., இழப்பு) 183
விக்கெட் வீழ்ச்சி: 1-28 (கெய்ல்), 2-45 (மன்தீப்), 3-124 (கங்குலி), 4-130 (டேவிட் ஹசி), 5-163 (மாத்யூஸ்).
பந்து வீச்சு: பிரட் லீ 4-0-39-0, இர்பான் 4-0-42-2, ஸ்ரீவஸ்தவா 3-0-23-2, மாலிக் 3-0-18-0, சாவ்லா 4-0-35-1, போபரா 2-0-18-0.



கிங்ஸ் லெவன் பஞ்சாப்



போபரா எல்.பி.டபிள்யு., (ப) பாண்ட் 0 (2)
யுவராஜ் (கே) திவாரி (ப) அகார்கர் 24 (16)
பிஸ்லா (கே) ஹசி (ப) அகார்கர் 22 (24)
சங்ககரா (ஸ்டெ) சஹா (ப) கெய்ல் 30 (27)
ஜெயவர்தனா (ப) மாத்யூஸ் 16 (15)
இர்பான் (கே) + (ப) பாண்ட் 22 (14)
கோயல் -அவுட் இல்லை- 17 (17)
பிரட் லீ -அவுட் இல்லை- 7 (5)
உதிரிகள் 6
மொத்தம் (20 ஓவரில் 6 விக்., இழப்பு) 144
விக்கெட் வீழ்ச்சி: 1-0 (போபரா), 2-41 (யுவராஜ்), 3-54 (பிஸ்லா), 4-92 (ஜெயவர்தனா), 5-98 (சங்ககரா), 6-135 (இர்பான்).
பந்து வீச்சு:
பாண்ட் 4-0-24-2, டின்டா 2-0-19-0, கெய்ல் 3-0-23-1, அகார்கர் 4-0-32-2,
அப்துல்லா 2-0-12-0, மாத்யூஸ் 4-0-26-1, டேவிட் ஹசி 1-0-7-0.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum