TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 02, 2024 4:43 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 30, 2024 10:32 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தமிழர்களிடமிருந்து அபகரித்த நிலங்களை இலங்கை திருப்பி கொடுக்க வேண்டும்: மிச்சேல் ஜே.சிசன்

Go down

தமிழர்களிடமிருந்து அபகரித்த நிலங்களை இலங்கை திருப்பி கொடுக்க வேண்டும்: மிச்சேல் ஜே.சிசன் Empty தமிழர்களிடமிருந்து அபகரித்த நிலங்களை இலங்கை திருப்பி கொடுக்க வேண்டும்: மிச்சேல் ஜே.சிசன்

Post by mmani Wed Apr 10, 2013 7:55 am


தமிழர்களிடமிருந்து அபகரித்த நிலங்களை இலங்கை திருப்பி கொடுக்க வேண்டும்: மிச்சேல் ஜே.சிசன் Michan_001தமிழர்களிடம்
இருந்து அபகரித்த நிலங்களை இலங்கை அரசு அவர்களிடம் திருப்பி கொடுக்க
வேண்டும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதர் மிச்சேல் ஜே.சிசன்
வற்புறுத்தியுள்ளார்.
கொழும்புவில் உள்ள அயல்நாட்டு பத்திரிகையாளர்கள் சங்கத்தில் அவர் கூறுகையில்,
போருக்கு பிந்தைய சமரசம் மற்றும் போர் குற்றங்களுக்கான நடவடிக்கை
ஆகியவற்றில் அன்னிய நாடுகள் தலையிடக்கூடாது என்று கூறி வருவதை இலங்கை அரசு
நிறுத்திக் கொள்ள வேண்டும்.

சமரசம் மற்றும் மறுசீரமைப்பு தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்க மறுத்த
நாடுகள் சந்தித்துள்ள சரிவுகளை கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்தியுள்ளது.
இவற்றை நடைமுறைப்படுத்துவதில் சிரமம் உள்ளது என்றாலும் இலங்கையின்
நிரந்தரத் தன்மைக்கு இந்த நடவடிக்கைகள் மிகவும் அவசியமானதாகும்.

இவற்றை வலியுறுத்தி ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு ஐ.நா. மனித உரிமை
கவுன்சிலில் 2012-லும் இந்த ஆண்டும் தீர்மானங்களை கொண்டு வந்தது. தமிழ்
தேசிய கூட்டணி கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தி சரியான அரசியல் தீர்வு
காண இலங்கை அரசு முன்வர வேண்டும். ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட
தமிழர்களின் வீடு மற்றும் நிலங்களை திருப்பி ஒப்படைக்க வேண்டும்.

போரினால் முன்னர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் எவ்வித
தலையீடும் இல்லாமல் இலங்கையின் மற்ற மக்களைப் போல் நிம்மதியாகவும்
அமைதியாகவும் வாழ வழி வகை செய்ய வேண்டும்.

இலங்கையில் நடந்து வரும் அத்துமீறல்கள் தொடர்பான செய்திகளை
வெளியிடுபவர்கள் தாக்கப்படுகிறார்கள். இதனால் பலர் இலங்கையை விட்டு
வெளியேறி விட்டனர். எஞ்சியிருப்பவர்களை தாக்கும் நபர்களை அரசு கைது
செய்வதில்லை. மீறி கைது செய்தாலும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என விடுதலை
ஆகி விடுகிறார்கள்.

கடந்த வாரம் கிளிநொச்சியில் உள்ள 'உதயன்' பத்திரிகை அலுவலகத்தின் மீது
நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பாரபட்சமற்ற முழு விசாரணை நடத்த வேண்டும்.
இந்த தாக்குதலை நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இஸ்லாமியர்கள் மீது சமீப காலமாக நடத்தப்படும் தாக்குதல்களால் ஏற்படும்
மத கசப்புணர்வு மேலும் வலுக்காமல் தடுக்க வேண்டும். கற்ற பாடங்களும்
பிந்தைய சீரமைப்பும் என்ற இலங்கை அரசின் கொள்கையில் 2009ம் ஆண்டிலிருந்து
எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

எல்.எல்.ஆர்.சி.யில் போர் குற்றங்கள் தொடர்பான எந்த பரிந்துரையும் முன்
வைக்கப்படவில்லை. போர் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவது உள்ளிட்ட
நடவடிக்கைகளை எவ்வளவு விரைவாக தொடங்கி, எவ்வளவு விரைவாக முடிக்க வேண்டுமோ
அதை இலங்கை அரசு செய்து முடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.  
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் ஐ.நாவுக்கான அமெரிக்காவின் பிரதி தூதுவராகிறார்!
» கணவர் குடும்பத்தினர் மீது புகார் கொடுக்க வந்த வீரப்பன் மகளை திருப்பி அனுப்பிய மேட்டூர் போலீசார்
» அமெரிக்கா, இலங்கை மீது அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது!- சர்வதேச ஆங்கில ஊடகம் சீ.என்.என்
»  ஆதாரமற்ற தகவல்களை தெரிவிப்பதை இலங்கை அரசு தவிர்க்க வேண்டும் இலங்கை மீது இந்தியா காட்டம்
» இலங்கைக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் - இந்திய கம்யூனிச கட்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum