Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
”நாங்க ரொம்ப நல்லவங்க! நேரில் வந்து பாருங்களேன்!! – ஸ்ரீலங்கா அறிவிப்பு!
Page 1 of 1
”நாங்க ரொம்ப நல்லவங்க! நேரில் வந்து பாருங்களேன்!! – ஸ்ரீலங்கா அறிவிப்பு!
”எங்களை பொறுத்தவரை மனித உரிமை மீறல் புகார்கள் எல்லாம் வதந்தி
மற்றும் தவறான தகவல்கள் அடிப்படையில் கூறப்படும் குற்றச்சாட்டுகள்
ஆகும்.இப்படி இலங்கை அரசை குறை கூறுபவர்கள் நேரடியாக வந்து நிலைமையை
பார்வையிடட்டும்.” என்று இலங்கை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டசபையில், கடந்த மாதம் 27–ந் தேதி ஒரு தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது. அதில், இலங்கையை நட்பு நாடு என அழைக்கக்கூடாது என்றும்,
இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும், தமிழ் ஈழம் குறித்து
இலங்கை தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும்
கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த தீர்மானத்துக்கு இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள
அறிக்கையில்,”இலங்கையை நட்பு நாடாக கருதக்கூடாது என்ற சிலரின் கோரிக்கைகள்,
மன அமைதியை குலைப்பதாக உள்ளன. இந்திய–இலங்கை நட்புறவுக்கு இவை ஏற்றதாக
இல்லை.
தேவையற்ற, மிகைப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை
கூறுபவர்கள், இலங்கையின் எதிர்காலத்துக்கு தீர்வாக அர்த்தமற்ற கோரிக்கைகளை
எழுப்புபவர்கள் என அனைவரையும் இலங்கைக்கு நேரில் வந்து பார்க்குமாறு
அழைப்பு விடுக்கிறோம். தேசத்தை மறுகட்டுமானம் செய்யும் பணியில் எவ்வளவு
முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அவர்கள் நேரில் பார்க்கட்டும்.
தமிழ்நாட்டில், இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள்
தேவையற்றவை. மேலும், வெளிநாடுகளில் வசித்து வரும் இலங்கை தமிழர்கள் சிலர்
தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவது வருத்தம் அளிக்கிறது. இலங்கை
தமிழர்களுக்கு அரசியல் உரிமை பெற்றுத்தருவது என்ற போர்வையில், அவர்கள்
இலங்கைக்கு எதிரான கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர். எங்களை பொறுத்தவரை,
மனித உரிமை மீறல் புகார்கள் எல்லாம், வதந்தி மற்றும் தவறான தகவல்கள்
அடிப்படையில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆகும்.
இலங்கையில் மனித உரிமை மீறப்படுவதாக கூறிக்கொண்டு, தமிழகத்திற்கு
செல்லும் இலங்கை பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.தமிழக மீனவர்கள்
மீது தாக்குதல் நடத்தப்படுவதாக தொடர் புகார்கள் வருகின்றன. இலங்கை கடல்
பகுதிக்குள் நுழையும் தமிழக மீனவர்களை மனிதாபிமானத்தோடு நடத்தும் படி,
கண்டிப்பான உத்தரவு இட்டுள்ளோம்.
இலங்கை கடல் வளத்தை சுரண்டும் நோக்கில் தினமும் ஏராளமான மீன் பிடி
படகுகள் எங்கள் பகுதியில் நுழைகின்றன. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்
படி இந்திய அரசை வற்புறுத்தியுள்ளோம்.இந்தியாவிலிருந்து நுழையும்
மீனவர்களால், இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது”.இவ்வாறு
இலங்கை வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
Why India is right on Sri Lanka!
***************************************
Unless Colombo treats its Tamil citizens with dignity and respect, New Delhi will continue to have limited options

Similar topics
» ரொம்ப ரொம்ப ரொம்பவே காமெடி விடியோ
» ''தனுஷ் ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஐ லவ் தனுஷ்" - 'கயல்' ஆனந்தி -வீடியோ!
» நாங்க இப்படியும் விரட்டுவோம்!!
» நாங்க மாறிட்டோம்.. நீங்க?
» பாம்பைப் பார்த்தால் படைகளே நடுங்கும்! ஆனால் நாங்க நடுங்கமாட்டோம்ல!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum