Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கடத்தப்பட்டால் ஸ்பாட்டை காட்டிக்கொடுக்கும் பிரேஸ்லெட்!- வீடியோ இணைப்பு!!
Page 1 of 1
கடத்தப்பட்டால் ஸ்பாட்டை காட்டிக்கொடுக்கும் பிரேஸ்லெட்!- வீடியோ இணைப்பு!!
உலகின் பல்வேறு நாடுகளில் பொதுவாக சமூக சேவை செய்ய செல்பவர்கள்
போராளிகளால் கடத்தப்படுவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழுகின்றன.
அதுபோன்ற சமயங்களில் அவர்களது இருப்பிடத்தை இணையதளம் மூலம் தகவல்
தெரிவிக்கக்கூடிய வண்ணம் ஒரு புதிய பிரேஸ்லெட்டை மனித உரிமைப்
பாதுகாப்பாளர் குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது.
இந்த காப்பு போன்ற பிரேஸ்லெட் மொபைல் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி
இணையதளத்துடனும் இதனைப் பயன்படுத்துவோரின் தலைமை அலுவலகத்துடனும்
இணைக்கப்பட்டிருக்கும். ஏதேனும் ஆபத்து நேரிடும்போது இந்த காப்பினைக்
கையால் இயக்குவதன் மூலம் அவர்கள் மற்றவர்களுக்குத் சிக்னல் தரமுடியும்.
அதாவது இதில் ஜிபிஎஸ் இணைப்பும் இருப்பதால் ஆபத்தில் இருப்பவரின் இடத்தை
மீட்புக் குழுவினர் உடனே அறிந்து கொள்ள எளிதாக இருக்கும்.
2009ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட மனித உரிமை ஆர்வலர், நடாலியா எஸ்டிமிரோவா
நினைவாக நடாலியா திட்டம் என்று இந்த காப்புக்குப் பெயரிடப்பட்டுள்ளது. போர்
பிரச்சினைகள் இருக்கும் இடங்களில், கடத்தப்படுவது அதிகரிப்பதன் காரணமாக,
அது போன்ற இடங்களில் சேவை செய்பவர்களுக்கு, முதலில், இந்த வகையான கை
சங்கிலிகளை வழங்க மனித உரிமைக் குழு திட்டமிட்டுள்ளது.
Bracelet uses social network to protect civil rights activists!
*********************************************************************
Fighting for human rights is a noble undertaking, but it’s also
extremely dangerous in places where that fight isn’t about simply
arguing over abstractions. Aware of the very real possibility of
campaigners being beaten, kidnapped or murdered, Civil Rights Defenders
in Stockholm has launched the Natalia Project. Named after Natalia
Estemirova, a human rights activist who was abducted and murdered in
Chechnya in 2009, it’s based on an electronic bracelet that sends a
pre-programmed text alarm if activated or forcibly removed.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» கொழும்பு நட்சத்திர ஹோட்டலில் நாமல் ராஜபக்சவுடன் கும்மாளம் போட்ட நடிகை அசின் வீடியோ வெளியாகியது (வீடியோ இணைப்பு)
» பூணம் பாண்டேவின் புத்தம் புதிய ஆபாச வீடியோ!! (அனல் பறக்கும் வீடியோ இணைப்பு)
» மூன்றுஅமைச்சர்களும் ரசித்து பார்த்த செக்ஸ் வீடியோ இதுதான் !! (வீடியோ இணைப்பு)
» புதிய தலைமுறை தொலைக்காட்சியில் போர்க் குற்ற வீடியோ! (வீடியோ இணைப்பு)
» முட்டைக்குள் முட்டை ( படங்கள் இணைப்பு & வீடியோ இணைப்பு)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum