Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
வீடியோ File இல் இருந்து வீடியோ காட்சி ஒன்றை பிரித்து எடுப்பது எப்படி?
Page 1 of 1
வீடியோ File இல் இருந்து வீடியோ காட்சி ஒன்றை பிரித்து எடுப்பது எப்படி?
வீடியோ ஒன்றிலிருந்து குறிப்பிட்ட காட்சி
ஒன்றை மட்டும் பிரித்து எடுப்பது எப்படி? உதாரணமாக ஒரு திரைப்படத்தில்
இருந்து பாடல் காட்சியை மாத்திரம் பிரித்து எடுக்கவேண்டும். இதற்கு பல
மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கின்றன. ஆனால் அவற்றில் உள்ள குறை
என்னவென்றால், வீடியோவின் தரத்தை குறைத்துவிடும். அதோடு அதிக நேரத்தையும்
எடுக்கும். ஆனால் Video to Video என்ற மென்பொருளில் இந்த இரண்டு
குறைகளையும் சரி செய்திருக்கிறார்கள் என்பதோடு இலகுவான முறையில்
பயன்படுத்தக்கூடியதாக இருப்பதும் சிறப்பானது. குறிப்பிட்ட காட்சிகளை
பிரித்து எடுப்பது மாத்திரமன்றி மேலும் பல வசதிகளை இந்த இலவச மென்பொருள்
கொண்டுள்ளது.
இந்த மென்பொருளை பயன்படுத்தி எப்படி வீடியோ ஒன்றை Split பண்ணுவது என்று பார்ப்போம்.
1. Tools ஐ கிளிக் செய்து அதில் Split Video என்பதை தெரிவு செய்யுங்கள்
2. File > Load Source File என்பதை கிளிக் பண்ணி Split பண்ணவேண்டிய வீடியோவை தெரிவு செய்யுங்கள்
3. அடுத்து எந்த காட்சிகளை பிரித்தெடுக்கவேண்டும் என தெரிவு செய்யவேண்டும். கீழுள்ள படத்தை பாருங்கள்.
4. அடுத்து Video Output Format இனை
தெரிவு செய்யவேண்டும். ஏராளமான Formats உங்கள் தெரிவுக்காக இருக்கும்.
ஆனால் Direct Stream Copy என்பதை தெரிவு செய்வதன் மூலம் Source வீடியோவின்
Format இற்கே, அதன் தரம் சற்றும் குறைவடையாமல் காட்சியை பிரித்து
எடுக்கலாம்.
4. அடுத்து Convert ஐ கிளிக் பண்ணுவதன்
மூலம் காட்சிகளை பிரித்து எடுக்கலாம். ஆச்சரியமான விடயம் என்னவென்றால்
ஐந்து காட்சிகளை Convert பண்ணும்போது எடுக்கும் ஆகக்கூடிய நேரம் 30
செக்கனுக்கும் குறைவே
குறிப்பு : இம் மென்பொருளிற்கான தரவிறக்க
இணைப்பு மற்றும் வீடியோ உதவி தேவைப்படின் கீழுள்ள இணைப்பின் மூலம்
இப்பதிவின் அடுத்த பக்கத்திற்கு செல்லுங்கள். இந்த மென்பொருளை உபயோகிப்பது
பற்றிய வீடியோ அடுத்த பக்கத்தில் இணைத்துள்ளேன்

- Join Video File
- Join Audio File
- Commercial Remover Tool
- Video to Images Tool
- Video to Thumbnails Tool
- Images to Video – Picshow Tool
- Converting video is reliable and fast
- You can also convert to DVD video (supported DVD Authoring)
- Embedded tools for burning video DVDs
- Watermark for converted videos
இந்த மென்பொருளை பயன்படுத்தி எப்படி வீடியோ ஒன்றை Split பண்ணுவது என்று பார்ப்போம்.
1. Tools ஐ கிளிக் செய்து அதில் Split Video என்பதை தெரிவு செய்யுங்கள்
2. File > Load Source File என்பதை கிளிக் பண்ணி Split பண்ணவேண்டிய வீடியோவை தெரிவு செய்யுங்கள்
3. அடுத்து எந்த காட்சிகளை பிரித்தெடுக்கவேண்டும் என தெரிவு செய்யவேண்டும். கீழுள்ள படத்தை பாருங்கள்.
- பிரித்தெடுக்கும் காட்சி ஆரம்பிக்கும் இடத்தை தெரிவு செய்து குறிக்கவேண்டும்
- காட்சி முடிவடையும் இடத்தை குறிக்கவேண்டும்
- Add Segment கொடுத்து குறித்த காட்சியை
தெரிவு செய்துவிட்டு பின்னர் மேற்கூறிய செய்முறை மூலம் இன்னோர் காட்சியை
தெரிவு செய்யலாம். நீங்கள் தெரிவு செய்துள்ள காட்சிகளை கீழ்ப்புறத்தில்
உள்ள Clips பகுதியில் காணலாம்.
4. அடுத்து Video Output Format இனை
தெரிவு செய்யவேண்டும். ஏராளமான Formats உங்கள் தெரிவுக்காக இருக்கும்.
ஆனால் Direct Stream Copy என்பதை தெரிவு செய்வதன் மூலம் Source வீடியோவின்
Format இற்கே, அதன் தரம் சற்றும் குறைவடையாமல் காட்சியை பிரித்து
எடுக்கலாம்.
4. அடுத்து Convert ஐ கிளிக் பண்ணுவதன்
மூலம் காட்சிகளை பிரித்து எடுக்கலாம். ஆச்சரியமான விடயம் என்னவென்றால்
ஐந்து காட்சிகளை Convert பண்ணும்போது எடுக்கும் ஆகக்கூடிய நேரம் 30
செக்கனுக்கும் குறைவே
குறிப்பு : இம் மென்பொருளிற்கான தரவிறக்க
இணைப்பு மற்றும் வீடியோ உதவி தேவைப்படின் கீழுள்ள இணைப்பின் மூலம்
இப்பதிவின் அடுத்த பக்கத்திற்கு செல்லுங்கள். இந்த மென்பொருளை உபயோகிப்பது
பற்றிய வீடியோ அடுத்த பக்கத்தில் இணைத்துள்ளேன்
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» 1GB அளவுள்ள File ஒன்றை துண்டாக்காமல் மின்னஞ்சலில் அனுப்புவது எப்படி?
» File Uploading :: வாரத்திற்கு $200 இற்கு மேல் எடுப்பது எப்படி?
» பெரிய உயிரினம் ஒன்றை விழுங்கும் மலைப்பாம்பு – தத்ரூபமான அரிய காட்சி – வீடியோ
» படங்களில் இருந்து எழுத்துக்களை மட்டும் பிரித்து எடுக்க ! !
» கணனியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum