TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


1200 கோடி தொலைதொடர்பு திட்டத்திற்காக மீண்டும் ஒன்று சேர்ந்த அம்பானி சகோதரர்கள்!

Go down

1200 கோடி தொலைதொடர்பு திட்டத்திற்காக மீண்டும் ஒன்று சேர்ந்த அம்பானி சகோதரர்கள்! Empty 1200 கோடி தொலைதொடர்பு திட்டத்திற்காக மீண்டும் ஒன்று சேர்ந்த அம்பானி சகோதரர்கள்!

Post by logu Thu Apr 04, 2013 7:52 am

கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த
அம்பானி சகோதரர்கள், ரூ.1200 கோடி தொலைதொடர்பு திட்டத்திற்காக மீண்டும்
ஒன்று சேர்ந்து நேற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ரிலையன்ஸ்
குழுமத்தைத் தொடங்கிய திருபாய் அம்பானி மறைவுக்குப் பிறகு கடந்த 2005ஆம்
ஆண்டில் இரு சகோதரர்களும் பிரிந்தனர். 1200 கோடி தொலைதொடர்பு திட்டத்திற்காக மீண்டும் ஒன்று சேர்ந்த அம்பானி சகோதரர்கள்! Resize_20130403185909-300x208இருவரும்
தனித்தனியே வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டு தொழிலை விரிவுபடுத்தி வந்தனர்.
இந்நிலையில் இப்போது இருவரும் இணைந்து கூட்டாக ஒப்பந்தம் செய்து
கொண்டிருக்கிறார்கள்.

முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்துக்கு அண்மையில் 4-ஜி சேவை அளிக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.

இந்தியா முழுக்க 22 சேவை பகுதிகளில் 4-ஜி சேவை அளிக்க அனில் அம்பானி
நிறுவனம் நாடு முழுவதும் சுமார் 1,20,000 கி.மீ. தூரத்துக்கு போட்டுள்ள
கண்ணாடியிழை கேபிள் வசதியை ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் பயன்படுத்திக் கொள்ள
உள்ளது. இதற்காக இந்த நிறுவனம் ரூ. 1,200 கோடியை அனில் அம்பானியின்
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு கொடுக்க உள்ளது.

எதிர்காலத்தில் ரிலையன்ஸ் ஜியோ அளிக்க இருக்கும் குரல் சேவைக்காக அனில்
அம்பானி நிறுவனத்தின் 20,000 தொலைத் தொடர்பு கோபுரங்களையும் பயன்படுத்திக்
கொள்ள வாய்ப்புள்ளது.

முகேஷ், தந்தையின் மறைவுக்குப் பிறகு பெட்ரோ கெமிக்கல்ஸ், எண்ணெய்
சுத்திகரிப்பு, எரிவாயு உள்ளிட்ட தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அனில்
அம்பானி மின்சாரம், நிதிச் சேவை மற்றும் தொலைத் தொடர்பு தொழிலில்
ஈடுபட்டுள்ளார்.

சகோதரர்களின் இரு நிறுவனங்களும் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், பெட்ரோலிய பொருட்களை எடுப்பது
தொடர்பான விஷயத்தில் மத்திய அரசுடன் சிக்கலை சந்தித்து வருகிறது. இதனால்,
இந்நிறுவனத்தின் பங்கின் விலை தொடர்ந்து வீழ்ச்சிக் கண்டு வந்தது.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கடன் சுமையில்
சிக்கி உள்ளது. கடந்த 14 காலாண்டுகளில் 13 காலாண்டுகளில் இந்நிறுவனம்
நஷ்டத்தைச் சந்தித்து வந்துள்ளது.

ரூ. 1,200 கோடி ஒப்பந்தத்தை அடுத்து அம்பானிகளின் நிறுவனப் பங்குகளின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் குறித்து பங்குச் சந்தை நிபுணர் வி.நாகப்பன் கூறும்
போது, ” இந்த ஒப்பந்தம் அனில் அம்பானி குழுமத்துக்கு பாசிடிவ் ஆன
விஷயம்தான். முகேஷ் அம்பானி வசம் அதிக உபரி நிதி இருக்கிறது. அனில் அம்பானி
வசம் தொழிலுக்கான உள் கட்டமைப்பு வசதிகள் இருக்கிறது. அந்த வகையில்
இருவரும் இணைந்திருக்கிறார்கள், அவ்வளவுதான். தற்போது டெலிகாம் தொழிலில்
இணைந்துள்ள சகோதரர்கள் இருவரும் மின்சார உற்பத்தியிலும் இணைவார்களா என்பது
போகப் போகத்தான் தெரியும். மேலும், இந்த நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள
பெட்ரோலியம், டெலிகாம், பவர் உள்ளிட்ட தொழில்களில் மூன்றாம் நபராக மத்திய
அரசு உள்ளது. அதன் செயல்பாடுகள், இந்த நிறுவனங்களை நிச்சயம் பாதிக்க
கூடும். அந்த வகையில் இந்நிறுவனப் பங்குகளை அலசி ஆராயாமல் வாங்குவது நல்லது
அல்ல” என்றார்.

இந்த ரூ.1,200 கோடி ஒப்பந்தத்துக்கான ஆரம்பக்கட்ட கூட்டம் அண்மையில்
நடந்த அம்பானி சகோதரர்களின் சகோதரி மகள் திருமணத்தில் நடந்ததாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.

தற்போதைய முதல் கட்ட ஒப்பந்தத்தின்படி இரு சகோதரர்களும் ஒருவர் தொழிலில்
இன்னொருவர் நேரடி போட்டியில் ஈடுபடுவதில்லை என்ற விதிமுறை முக்கியமானது.

சகோதரர்கள் பாசத்தில் சேர்ந்திருக்கிறார்களா? தொழிலை மேம்படுத்த சேர்ந்திருக்கிறார்களா? என்பது போக போகத்தான் தெரியும்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» அம்பானி சகோதரர்கள் சமரசம்!
» கருப்புப் பணத்தை சுவிஸ் வங்கியில் பதுக்கும் அம்பானி சகோதரர்கள்: கெஜ்ரிவால்
» ரூ.500 கோடி முதலீட்டில் பல்கலைக்கழகம்: அம்பானி
» "கிளிநொச்சி மாணவன் தமிழகத்தில் கல்வியில் சாதனை...தாழையூர் இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த நாகேந்திரன் அருண்ராஜ் என்ற மாணவர் பிளஸ் 2 தேர்வில் 1200 க்கு 1127 என்ற அதிக மதிப்பெண்கள் வாங்கி சாதித்திருக்கின்றார்"
» ஒரு கோடி ரூபாய் கேட்ட சசிகலா அண்டு கோ: சிவபதி மீண்டும் அமைச்சரான பின்னணி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum