TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அதிமுகவுடன் பாமக ரகசிய கூட்டு; வன்முறையைத் தூண்டவும் திட்டம்: கருணாநிதி திடீர் தகவல்

Go down

அதிமுகவுடன் பாமக ரகசிய கூட்டு; வன்முறையைத் தூண்டவும் திட்டம்: கருணாநிதி திடீர் தகவல் Empty அதிமுகவுடன் பாமக ரகசிய கூட்டு; வன்முறையைத் தூண்டவும் திட்டம்: கருணாநிதி திடீர் தகவல்

Post by Tamil Sat Mar 27, 2010 7:00 am


[You must be registered and logged in to see this image.]





சென்னை,
​​ மார்ச் 26:​ பென்னாகரம் இடைத் தேர்தலில் அதிமுகவுடன் பாமக ரகசிய கூட்டு
வைத்துள்ளதாக முதல்வர் கருணாநிதி புகார் தெரிவித்துள்ளார்.மேலும்,​​ வாக்குப் பதிவின்போது வன்முறையைக் கட்டவிழ்க்கவும் அந்தக் கட்சி திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.பென்னாகரம்
இடைத் தேர்தல் வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெறுகிறது.​ இந்த நிலையில்,​​
ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சியினருக்கு முதல்வரும்,​​ கூட்டணியின்
தலைவருமான கருணாநிதி வேண்டுகோள் விடுத்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:""பென்னாகரம்
இடைத் தேர்தலில் வேறு எந்தக் கட்சிக்கும் ஏற்படாத காழ்ப்பும்,​​
வெறுப்பும் பாமக நிறுவனர் ராமதாஸýக்கு ஏற்பட்டு இருக்கிறது.​
அதிமுகவுக்குக் கூட ஏற்படாத அளவுக்கு அவருக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது.திமுகவைப் பற்றியும்,​​ குறிப்பாக என்னைப் பற்றியும் ஒருமையிலே பேசி தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.பென்னாகரத்தில்
அண்மையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் வேண்டுகோள் விடுத்து
உரையாற்றினேன்.​ அதைத் தொடர்ந்து ராமதாஸ் ஆற்றியுள்ள வன்முறைக்கான
தூண்டுகோல் உரையும்,​​ எல்லோருடைய கவனத்துக்கும் வந்திருக்கும்.திமுகதான்
தன்னுடைய முதல் எதிரி எனவும்,​​ அதை ஒழிப்பதுதான் தன்னுடைய முக்கிய பணி
என்றும் அவர் கூறியுள்ளார்.​ அதற்காக,​​ அதிமுகவுடன் ரகசியமாக கூட்டுச்
சேர்ந்து பென்னாகரம் இடைத் தேர்தலை சந்திப்பார் என்பதற்கு ஆதாரம் அவரது
பேச்சில் இருந்து தெரிகிறது.தொலைபேசியில் பேசினார்:​​ இரண்டொரு
வாரங்களுக்கு முன்பு என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் பேசிய
பேச்சுக்கும்,​​ அந்தப் பேச்சிலே இருந்த மென்மைக்கும்,​​ திடீரென்று
தீப்பொறி கக்க அவர் பென்னாகரத்தில் வெளியிட்டுள்ள கருத்துகளுக்கும் }​
மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.அந்த ஆச்சரியத்தைப் போக்கியது அவருடைய கடந்த கால நடவடிக்கைகளும்,​​ அறிக்கைகளும்,​​ பேச்சுகளும் என்பதை அனைவரும் அறிவர்.அதிமுகவையும்
கூட்டுச் சேர்த்துக் கொண்டு இந்த இடைத் தேர்தலிலாவது வெற்றி பெற வேண்டும்
என்ற வெறித்தனமான போக்கு அந்த வட்டாரத்தில் உருவாகியுள்ளது.​ நான்
மட்டுமல்ல }​ நாளேடுகளில் அவருடைய அறிக்கைகள்,​​ பேச்சுகளைப்
படிப்பவர்களும் புரிந்து கொள்ள முடிகிறது.வன்முறைகளை
கட்டவிழ்த்தாலும்:​​ தேர்தலின் போது,​​ அவர்கள் என்னதான் வன்முறைகளைக்
கட்டவிழ்த்து விட்டாலும்,​​ களப் பணியாற்றும் கட்சியினர்,​​ தோழமைக்
கட்சியினர் அவைகளைப் பொருட்படுத்த வேண்டாம்.பதிலுக்குப் பதில் என்ற
நிலை உருவாகாத அளவுக்கு பண்போடும்,​​ அன்போடும்,​​ அமைதி காக்கும்
மனத்தெம்போடும் வாக்காளர்களைச் சந்திப்பதிலும்}வெற்றி ஒன்றில் மட்டுமே
நாட்டம் கொண்டு அராஜக ஆட்டம் போட திட்டம் தீட்டி செயல்படக் கூடிய தீய
சக்திகளுக்கு,​​ தீவிரவாத சக்திகளுக்கு சற்றேனும் இடம் கொடுக்கக்கூடாது.கருமமே
கண்ணாயினர் என்ற முதுமொழிக்கு ஏற்ப,​​ பணியாற்றி ஜனநாயகத்தை அலுங்காமல்,​​
குலுங்காமல் காத்திட வேண்டும்'' என்று முதல்வர் கருணாநிதி தனது
அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» தேர்தலில் ஓட்டுச்சீட்டை புகுத்த அ.தி.மு.க., ரகசிய திட்டம்
» ரூ.1295 கோடியில் செயல்படுத்தப்படும் வேலூர் கூட்டு குடிநீர் திட்டம் 30 மாதங்களில் முடிக்கப்படும்- அமைச்சர் முனுசாமி
» வெற்றி தேடித் தந்தவர்களுக்கு ஜாக்பாட்:ஜெ., ரகசிய திட்டம்
» கூடங்குளம் அணுமின் திட்டம் ஆபத்தானது… ரஷ்யாவின் ரகசிய அறிக்கை அம்பலமானது…!!!
» மே 13க்கு பிறகு ஆளுக்கொரு ரகசிய திட்டம்: குளறுபடிகளுக்கு தெரிந்தது காரணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum