Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் கால் பதிக்கும் கூகிள் – முழுமையான அலசல்
Page 1 of 1
இந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் கால் பதிக்கும் கூகிள் – முழுமையான அலசல்
பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தான் இந்தியாவில் பிரபலமாகி வருகிறது.
அதற்கு முன்னர் நோக்கியா, ப்ளாக்பெர்ரி போன்றவை தான் வெளிச்சத்தில்
இருந்தன. இப்போது ஆண்ட்ராய்டு மட்டுமில்லாமல் ஆப்பிள் மற்றும் விண்டோஸ்
மொபைல்களும் பிரபலமாக உள்ளன. அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் மொபைல்
சார்ந்த வணிகம் உச்சத்தில் இருக்கிறது. தொடக்கத்தில் இதனைக் கண்டு கொள்ளாத
கூகிள் நிறுவனம் தற்போது தான் விழித்துக் கொண்டு பல வசதிகளை இந்தியாவில்
கொண்டு வர ஆரம்பத்திருக்கிறது.
கடந்த ஆறு மாதங்களாக கூகிள் தனது தொழில்நுட்ப சேவைகளை இந்தியாவிற்கு வழங்கி
இந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் அழுத்தமாக கால் பதிக்க முயற்சிக்கிறது.
இதனை சில தகவல்களோடு பார்ப்போம்.
1. செப்டம்பர் 5, 2012 – கூகிள் மேப்ஸ் சேவையை Turn by Turn மற்றும் Voice Navigation வசதிகளோடு முழுமையாக வழங்கியது.
2. அக்டோபர் 19, 2012 – Google Play Store இல் ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை இந்தியர்களும் கொடுத்து பணம் சம்பாதிக்க வசதியைத் தந்தது.
3. அக்டோபர் 26, 2012 – Google Play இல் பணம் கொடுத்து வாங்கும் அப்ளிகேசன்களுக்கான மதிப்பை ருபாயில் கொண்டு வந்தது. இதற்கு முன் டாலரில் இருந்தது.
4. பிப்ரவரி 7, 2013 – Google
Mapathon போட்டி மூலமாக கூகிள் மேப்ஸில் இந்தியாவிலிருக்கும்
சேர்க்கப்படாத புதிய இடங்களை அதிகமாகச் சேர்ப்பவருக்கு பரிசுகள்
தரப்படுவதாக அறிவித்தது.
5. பிப்ரவரி 27, 2013 – ஆண்ட்ராய்டில் ஹிந்தி மொழியைத் தட்டச்சு செய்வதற்கான பயன்பாட்டை வெளியிட்ட்து. Google Hindi Input
6. பிப்ரவரி 28, 2013 – Google Play இல் புத்தகங்களை வாங்கும் வசதியான Google Play Books ஐக் கொண்டு வந்தது.
7. மார்ச் 26, 2013 – முதன்
முறையாக Google Play Store மூலமாக Nexus 7 16 GB டேப்ளட் கணிணியை அறிமுகம்
செய்தது. இதான் கூகிள் இந்தியாவில் ஆன்லைனில் விற்கும் முதல் ஹார்ட்வேர்
பொருளாகும். Read about Nexus 7
8. மார்ச் 28, 2013 – இப்போது Google Play மூலமாக திரைப்படங்களை வாங்க அல்லது வாடகைக்கு எடுக்கும் வசதியான Google Play Movies ஐக் கொண்டு வந்துள்ளது.
9. மார்ச் 28, 2013 - ஆண்ட்ராய்டுக்கான Google Translator பயன்பாட்டை இணைய இணைப்பு இல்லாமல் பயன்படுத்தக்கூடிய வகையிலான Offline Google Translate வசதியைக் கொண்டு வந்துள்ளது. இதில் இந்தி, தமிழ் போன்ற 50 மொழிகளில் மொழிபெயர்க்கலாம்.
மேலும் கூகிள் இந்தியாவில் Google Play Music, TV and Magazines
போன்ற சேவைகளையும் விரைவில் கொண்டு வரலாம். அதே போன்று Nexus 7 தவிர Nexus
4 மற்றும் Nexus 10 போன்ற டேப்ளட் கணிணிகளையும் ஆன்லைனில் கொண்டு வரலாம்.
கூகிள் இந்திய மார்க்கெட்டை குறி வைத்து கொண்டு வரும் இந்த வசதிகள் எல்லாமே இந்தியப் பயனாளர்களுக்கு நிச்சயம் வரப்பிரசாதமே.
ஆனால் இந்திய மக்களில் அதிகம் பேரிடம் Credit Cards இல்லை; மேலும் அதை
இணையத்தில் பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு இல்லை. அதனால் மொபைல்
நிறுவனங்களோடு கூகிள் கை கோர்த்து அதன் மூலம் கட்டணங்களை வசூலித்தால்
எளிதாகவே இருக்கும். மொபைல் போன் பில்லாகவோ அல்லது Mobile Balance இல்
கழித்துக் கொள்வதாக கூட வைத்துக் கொள்ளாலாம். மக்களும் இந்த முறையில்
நம்பிக்கையாக வாங்குவார்கள். இந்த Operator Billing முறையையும் கூகிள்
விரைவில் கொண்டு வரலாம்.
Similar topics
» யாழ்ப்பாணத்தில் கால் பதிக்கும் வெளிநாட்டு வங்கி
» இந்தியாவுக்குள் பலமாக கால் பதிக்கும் கூகுள்: ஐதராபாத்தில் மிகப்பெரிய அலுவலகத்தை அமைக்கின்றது...
» தமிழீழ விடுதலை நோக்கி, அழுத்தமாகக் கால் பதிக்கும் உலகத் தமிழர் பேரவையைப் பலப்படுத்துவது காலத்தின் கட்டாயம்!
» கூகிள் நிறுவனத்தின் புதிய சேவை கூகிள் ட்ரைவ்!
» கூகுள் தரும் இந்தியத் திரைப்படங்கள்
» இந்தியாவுக்குள் பலமாக கால் பதிக்கும் கூகுள்: ஐதராபாத்தில் மிகப்பெரிய அலுவலகத்தை அமைக்கின்றது...
» தமிழீழ விடுதலை நோக்கி, அழுத்தமாகக் கால் பதிக்கும் உலகத் தமிழர் பேரவையைப் பலப்படுத்துவது காலத்தின் கட்டாயம்!
» கூகிள் நிறுவனத்தின் புதிய சேவை கூகிள் ட்ரைவ்!
» கூகுள் தரும் இந்தியத் திரைப்படங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum