TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


புதிய தலைமுறை தொலைக்காட்சியை பயமுறுத்திய EVKS உம், மக்களை முட்டாள்களாகப் பார்க்கும் கருணா நிதியும்.

2 posters

Go down

புதிய தலைமுறை தொலைக்காட்சியை பயமுறுத்திய EVKS உம், மக்களை முட்டாள்களாகப் பார்க்கும் கருணா நிதியும்.  Empty புதிய தலைமுறை தொலைக்காட்சியை பயமுறுத்திய EVKS உம், மக்களை முட்டாள்களாகப் பார்க்கும் கருணா நிதியும்.

Post by sakthy Fri Mar 29, 2013 1:11 am

புதிய தலைமுறை தொலைக்காட்சியை பயமுறுத்திய EVKS உம், மக்களை முட்டாள்களாகப் பார்க்கும் கருணா நிதியும்.

[You must be registered and logged in to see this link.]

நேற்றைய நேர்படப்பேசு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அட்டகாசம் செய்து பயமுறுத்திய EVKS இளங்கோவன். தொலைக்காட்சியை புலிகள் என வர்ணிப்பு.

இதனிடையே கருணா நிதி தனது வழமையான பாட்டை பாடியதை படித்திருப்பீர்கள். 2009 இல் தி.மு.கவிலகி இருந்தாலும் போரை தடுத்திருக்க முடியாது என தனது புராணத்தை பாடி அறிக்க விட்டுள்ளார்.

ஒரு உதாரணம் சொல்லலாம். இரு நண்பர்கள் தெருவில் சென்று கொண்டிருக்கிறார்கள்.இன்று நம் நாட்டில் வழமையாகி விட்ட பெண்கள் மீதான பாலியல் வங்கொடுமை.ஒரு நண்பன் அந்த வழியால் வந்து கொண்டிருக்கும் பெண்ணை பலாத்காரம் செய்கிறான். கூட சென்ற நண்பன் எவ்வளவு தடுத்தும் அந்த காம வேறி கொண்ட நண்பனிடம் இருந்து அந்தப் பெண்ணை காப்பாற்ற முடியவில்லை.அவன் போராடுகிறான் அந்தப் பெண்ணிற்காக.முடியவில்லை.உதவிக்கு ஓடுகிறான்.பொலீசாரை அழைக்க முயலுகிறான்.இது ஒரு மனிதாபிமான செயல் தான்.

அவன் அப்படி செய்யாது, என்னால் அதை தடுக்க முடியவில்லை என்று கூறிக் கொண்டு அவனும் சேர்ந்து பலாத்காரத்திற்கு முயற்சிப்பது அல்லது அதை பார்த்து வேடிக்கை பார்ப்பது எந்த அளவில் நியாயம் மனிதாபிமானம்?தடுக்க முடியவில்லை, கண்ணால் பார்க்க முடியவில்லை என்று ஓடி விட்டால் கூட ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம். நான் ஓடி விடுவதால் என்ன இலாபம்,என் நண்பன் அவன்,அவனை விட்டு ஓடுவதா எனக் கூறிக் கொண்டு, கொடும்செயல் முடியும்வரை பார்த்திருந்தால்?
இதை தான் 2009 இல் கருணாநிதி செய்தார். விலகி விடுவதால் என்ன பலன்,போரை நிறுத்தவா முடியும் என்று கூறிக் கொண்டு இனப்படு கொலைக்கு துணை போனாரே,அவரை இந்த கருணாநிதியை, பாலியல் பலாத்காரத்திற்கு துணை போன அந்த நண்பனைப் போலவே நான் பார்க்கிறேன்.

2009இல் தி.மு.க. மத்திய அரசிலிருந்து வெளியேறியிருந்தாலும் இதே நிலை தான் என்பதை நடுநிலையோடு சிந்தித்துப் பார்ப்பவர்கள் உணர்வார்கள். அப்போதே வெளியேறியிருந்தால் இலங்கைத் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள் என்பதெல்லாம், தி.மு.கழகத்தின் மீது பழியைப் போடுகின்ற ஒரு செயலே தவிர வேறல்ல என்பதுதான் உண்மை. அனுமானத்தின் அடிப்படையில் ஒரு கருத்தை உறுதி செய்வதை, வரலாற்றை அறிந்தவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இதே தளத்தில் வந்த கட்டுரையை படியுங்கள்..........
மத்திய அரசிலிருந்து வெளியேறியதால் ஈழத் தமிழர்களின் பிரச்னைக்கு விடிவு ஏற்பட்டுவிட்டதா? கருணாநிதி கேள்வி!!....................

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்.................
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

புதிய தலைமுறை தொலைக்காட்சியை பயமுறுத்திய EVKS உம், மக்களை முட்டாள்களாகப் பார்க்கும் கருணா நிதியும்.  Empty Re: புதிய தலைமுறை தொலைக்காட்சியை பயமுறுத்திய EVKS உம், மக்களை முட்டாள்களாகப் பார்க்கும் கருணா நிதியும்.

Post by ஜனனி Fri Mar 29, 2013 7:04 am

'நேர்படப் பேசு' நிகழ்ச்சியில் நடந்தது என்ன?
ஆதார காணொளி:
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

புதிய தலைமுறை தொலைக்காட்சியை பயமுறுத்திய EVKS உம், மக்களை முட்டாள்களாகப் பார்க்கும் கருணா நிதியும்.  Empty Re: புதிய தலைமுறை தொலைக்காட்சியை பயமுறுத்திய EVKS உம், மக்களை முட்டாள்களாகப் பார்க்கும் கருணா நிதியும்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum