TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


சரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள் :

Go down

சரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள் : Empty சரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள் :

Post by ஜனனி Thu Mar 28, 2013 6:44 pm

சரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள் :
****************************************


சரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள் : 24635_435517506534841_2112248247_n

இனத் துரோகத்தின் உச்சகட்டம் !
இனத் துரோகத்தின் உச்சகட்டம் என்றால் அது சரவணா ஸ்டோர்ஸ் தான் என்று சொல்ல
வேண்டும். தமிழ் நாடே சிங்களவர்களுக்கு எதிராக அணிதிரண்டு நிற்கிறது .
ஆனால் சரவணா அங்காடியோ சிங்களவர்களுக்கு ஆதரவாக செயல் படுகிறது . இந்தக்
கடையில் பலவகையான சிங்கள பொருட்களை விற்பதோடு இப்போது சிங்களவர்களுக்கு
சந்தை விரிக்கிறது சரவணா நிர்வாகம். இந்த கடைக்கு ஏராளமான சிங்களவர்கள்
பொருட்களை வாங்க வருகிறார்கள் . அப்படி வரும் சிங்கள வாடிக்கையாளர்கள்
வசதிக்காக இப்போது சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகம் அங்காடி பற்றிய தகவல்
துண்டறிக்கையை சிங்களத்தில் அச்சடித்து மக்களிடம் கொடுக்கிறது . தமிழில்
கொடுத்தது போய் இப்போது சிங்களத்தில் கொடுப்பது தமிழர்களை அதிர்ச்சிக்கு
உள்ளாகியுள்ளது . கடையின் பெயர் முதற்கொண்டு கடைகளில் கிடைக்கும் பொருட்கள்
மற்றும் எந்த தளத்தில் அவை கிடைக்கும் போன்ற தகவல்களை சிங்கள மொழியிலேயே
அச்சடித்து சிங்கள மக்களை கவர்ந்து வருகிறது சரவணா நிர்வாகம் .
இதை பார்த்த ஒரு
உணர்வாளர் , கடை நிர்வாகத்திடம் இது பற்றி கேட்டுள்ளார் . கடை நிர்வாகம்,
ஆமாம் ! சிங்களவர்கள் வசதிக்காக நாங்கள் இதை செய்துள்ளோம் . அவர்கள் நிறைய
பேர் இங்கு வந்து போகிறார்கள் . வாடிக்கையாளர் சேவை தான் எங்களுக்கு
முக்கியம் என்று வெட்கம் இல்லாமல் கூறியுள்ளனர் . தமிழர் கடையாக
இருந்தாலும் சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகத்தை பொறுத்த மட்டில் பணம் ஒன்று தான்
அவர்கள் குறிக்கோள் என்பது இப்போது தெளிவாகி உள்ளது .
வடநாட்டு ஏர்டெல் நிறுவனத்தை புறக்கணிக்கும் தமிழர்கள் தமிழ்நாட்டின் நிறுவனமான சரவணா கடையை நிச்சயம் தட்டிக் கேட்க வேண்டும் .
1. சரவணா நிறுவனம் சிங்கள உற்பத்தி பொருட்களை விற்பதை தடை செய்ய வேண்டும் .2. சிங்களவர்களிடம் சந்தை விரிப்பதை நிறுத்த வேண்டும் .
இதை சரவணா ஸ்டோர்ஸ் செய்ய மறுத்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான
பரப்புரையில் நாம் ஈடு பட வேண்டும் . தேவைப்பட்டால் , அவர்கள் கடையை
முற்றுகையிட வேண்டும் . அதற்கும் அவர்கள் செவி சாய்க்க வில்லை என்றால்
அவர்கள் கடையை புறக்கணிப்போம் , தமிழன் திருந்தாமல் நாம் வேறு யாரையும்
திருத்த முடியாது . உடனே சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகத்தை கண்டிப்போம் . சிங்கள
பொருட்களை அவர்கள் கடையில் இருந்து அப்புறப் படுத்துவோம். சிங்கள நுகர்வோரை
இங்கு வந்து பொருட்களை வாங்குவதை தடுப்போம் . தமிழர் கடையை சிங்கள மயமாவதை
நிறுத்துவோம் ! இந்த செய்தியை அத்தனை தமிழ் அமைப்புகள் , கட்சிகளுக்கும்
கொண்டு சென்று சேர்ப்போம்
சரவணா அங்காடி புரசைவாக்கம் 044 26603777 044 26613777
இத்தகைய உணர்வுப்பூர்வாமான தகவலை தமிழ் தமிழர்கள் பக்கத்திற்கு அளித்த (
SPM கிங் ) என்கிற தமிழருக்கு தமிழ் தமிழர்கள் முகநூல் சார்பாக் நன்றிகளை
தெரிவித்துகொள்கிறோம் .
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum