Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
“இலங்கையில் இறுதிப்போரை நடத்தியது இந்தியாவே”
Page 1 of 1
“இலங்கையில் இறுதிப்போரை நடத்தியது இந்தியாவே”
31.3.13ம்
தேதியிட்ட
ஜூனியர்
விகடன் இன்று 27ம்தேதி
வெளியானது.
அதில் ‘மக்கள்
மனசு’ என்ற
சர்வே
வெளியாகி
இருக்கிறது.
தமிழ்
ஈழம், ஐ.நா.
தீர்மானம், மாணவர்
போராட்டம், மீனவர்கள்
மீது
தாக்குதல் என
இலங்கைப் பிரச்னை
குறித்து
மக்களின்
மனசை அறிய ஓர்
சர்வே நடத்தி
இருக்கிறது.
ஒரு
பானை சோற்றுக்கு
ஒரு சோறு
பதம்
என்கிறாற்ப்
போல, தமிழ்நாட்டு
மக்களின்
மனசில்
இருப்பது தெரிய
வந்துள்ளது.
இந்த
கருத்துக்
கணிப்பில்
தெரிய
வந்திருப்பது
தான்
பெரும்பான்மையான
மக்களின்
கருத்து.
அதைத்தான்
தமிழக
ஆட்சியாளர்களும்
அரசியல்வாதிகளும்
மத்திய
ஆட்சியாளர்களும்
மத்தியில்
அரசியல்செய்யும்
வாதிகளும்
புரிந்துக்
கொள்ள
வேண்டும்.
ஆனால்,
இங்கே
இருக்கும்
சிலர்
மட்டுமே இந்த
கருத்துக்
கணிப்பு
எல்லாம்
சும்மா... டூபாக்கூர்
என்று கதை
அளந்துக்
கொண்டிருப்பார்கள்.
அவர்களை
புறந்தள்ள
வேண்டிய
தருணம் இது.
ஜூனியர்
விகடன்
நடத்திய
கருத்துக்
கணிப்பு
விவரம்
வருமாறு:
1. இலங்கைப்
பிரச்னைக்கு
நிரந்தர
தீர்வு என்ன?
இதற்கு
தனித்தமிழ்
ஈழம் தான் நிரந்தரமான
தீர்வு என்று 2928 பேர்
வாக்களித்துள்ளனர்.
அதிகாரப்
பகிர்வு
என்று 1276 பேர்
வாக்களித்துள்ளனர்.
பொது
வாக்கெடுப்பு
நடத்த
வேண்டும்
என்று 1165 பேர்
வாக்களித்துள்ளனர்.
நிரந்தர
தீர்வு
என்பதற்கு
கிட்டத்தட்ட
மூவாயிரம்
பேரும், அதிகாரப்
பகிர்வுக்காக
ஆயிரத்து 276
பேரும், பொது
வாக்கெடுப்பு
என்று
ஆயிரத்து 165
பேரும்
வாக்களித்திருப்பதே
ஒரே நோக்கம் தான்.
அதாவது, இலங்கைத்
தமிழர்கள்
சுதந்திரமாக
வாழ வேண்டும்
என்றால், அவர்கள்
அதிகாரத்தில்
இருக்க
வேண்டும்
என்பது தான்.
அதிகாரத்தில்
தமிழர்கள்
வந்தால், அது
சிங்களவர்களுக்கு
பெரும்
பிரச்னையாகவே
வந்து சேரும்.
ஆக,
தமிழர்கள்
தன்னாட்சி
அதிகாரத்துடன்,
தனி
நாடாக
மலருவதை தவிர
அங்கே வேறு
வழியில்லை.
அங்கே
தனி நாடு என்ற
வார்த்தைக்கே
இடமில்லை
என்றும், அது
எப்படி
சாத்தியம்
என்றும்
சிங்களவர்கள்
விவாதத்தை
தொடங்கி
இருப்பதே
வரவேற்க ஒன்று
தானே.
சிங்களவர்களுக்கும்
தமிழர்களுக்கும்
இடையே மாநில
எல்லை
வரையறுக்கவே
முடியாது
என்பது
சிங்கள வாதம்.
அதாவது
பெரும்பான்மையான
கடற்கரைப்
பகுதியை
ஒட்டியே
தமிழர்கள்
வசித்து
வருகிறார்கள்.
அந்தப்
பகுதியை
எல்லாம்
எப்படி
கொடுக்க முடியும்?
இது
சாத்தியமா? என்ற
கேள்வி எழுந்திருக்கிறதே....
அதுவே ஒரு
நல்ல தீர்வை எட்டுவதற்கு
வெகு தொலைவு
இல்லை என்று
காட்டுகிறது.
தமிழர்களுக்கும்
சிங்களவர்களுக்கும்
ஓர் எல்லைக்
கோடு தான் ஒரு
தேவைத் தவிர,
சீனப்
பெருஞ்சுவர்
கட்ட
வேண்டியது
அல்ல.
2. இலங்கை
நம் நட்பு
நாடு என்று
இந்திய அரசு
சொல்வது நம்பிக்கைத்
துரோகம்
என்று 2049 பேர்
வாக்களித்துள்ளனர்.
ராஜதந்திரம்
என்று 1344 பேர்
வாக்களித்துள்ளனர்.
இயலாமை என்று 1976 பேர்
வாக்களித்துள்ளனர்.
இதில்
நம்பிக்கை
துரோகமும்
இயலாமையும்
ஏறக்குறைய
ஒன்று தான்.
ஆக, இரண்டாவது
கேள்விக்கான
விடையிலும்
தமிழகர்களின்
பெரும்பான்மையான
கருத்தை
மத்திய அரசு
ஏற்றுக்கொள்ளவே
வேண்டும்.
3. இந்தியாவின்
துணையோடுதான்
இலங்கை
இறுதிப்போர்
நடந்தது
என்று
சொல்லப்படுவது
என்ற கேள்விக்கு
உண்மை என்று 3829 பேர்
வாக்களித்துள்ளனர்.
பொய் என்று 486 பேர்
வாக்களித்துள்ளனர்.
தெரியவில்லை
என்று 1054 பேர்
வாக்களித்துள்ளனர்.
இந்தியா
தான்
இலங்கையில்
முன்னின்று
போர் நட்ததியது
என்பது
சரித்திர
உண்மை என்று
சொல்வதை விட
தரித்தர
உண்மை. இதை
இன்னும்
காங்கிரஸ்
தலைமையிலான
மத்திய அரசு
ஏற்றுக் கொள்ளாமல்,
தொடர்ந்து
தமிழக
மீனவர்களை
தாக்கும்
இலங்கை
அரசுக்கும், ஈழத்தமிழர்களின்
வாழ்க்கையை
கேள்விக்குறியாக்கும்
இலங்கை
அரசுக்கும்
உதவி
செய்யும்
நோக்கதுடனே
செயல்பட்டால்,
அதன்
விளைவை வரும்
நாடாளுமன்றத்
தேர்தல் நன்றாகவே
உணர்த்தும்.
4. ராஜபக்சேவை
சர்வதேச
நீதிமன்றத்தில்
நிறுத்த
வேண்டுமா? என்ற
கேள்விக்கு
ஆம் என்று 4725 பேர்
வாக்களித்துள்ளனர்.
இது
கிட்டதட்ட 88
சதவிகிதம்.
இந்த
கேள்விக்கு
இல்லை என்று 208 பேர்
அதாவது 3.87
சதவிகிதமும்,
கருத்துச்
சொல்லவில்லை
என்று 436 பேரும்
அதாவது 8.13
சதவிகிதமும்
தெரிவித்துள்ளனர்.
5. இலங்கைக்கு
எதிராக
தமிழகத்தில்
மாணவர்கள்
கொந்தளிப்பு
எப்படி என்ற
கேள்விக்கு 3519 பேர்
வாக்களித்துள்ளனர்.
இது 65.54
சதவிகிதமாகும்.
தற்காலிகமானது
என்று 1001 பேரும், பலனில்லை
என்று 849 பேரும்
கருத்து
தெரிவித்துள்ளனர்.
இன்றைய
போராட்டம்
இந்த
அளவுக்கு
தாக்கத்தை
ஏற்படுத்தி
இருக்கிறது
என்றால், அது
முழுக்க
முழுக்க
மாணவர்களின்
வெற்றியையேச்
சேரும்.
6. ராஜபக்சேவுக்கு
இந்தியா
தொடர்ந்து
வரவேற்பு
கொடுப்பதை
எதிர்க்கிறேன்
என்று 4139 பேர்
வாக்களித்துள்ளனர்.
ஆதரிக்கிறேன்
என்று
வாக்களித்தவர்கள்
224
பேர். அதிபர்
என்ற
முறையில்
வரட்டுமே
என்று 1006 பேர்
வாக்களித்துள்ளனர்.
ஆக, ராஜபக்சேவுக்கு
எதிர்ப்பு தெரிவித்த
சதவிகிதம் 77.09.
ஆக,
ராஜபக்சே
மீதும், இலங்கை
அரசுக்கு
உடந்தையாக
இருக்கும்
மத்திய அரசு
மீதும்
தமிழ்நாட்டு
தமிழர்களின் பெரும்பான்மையான
கருத்து இது
தான்.
தமிழ்நாட்டு
மக்களின்
மனதில்
இருப்பது இது
தான் என்று
கோட்டிட்டு
காட்டிய
பிறகும் மத்திய
அரசு ஏனோ தானோ
என்ற
போக்கில்
போவது
நல்லதல்ல.
தேதியிட்ட
ஜூனியர்
விகடன் இன்று 27ம்தேதி
வெளியானது.
அதில் ‘மக்கள்
மனசு’ என்ற
சர்வே
வெளியாகி
இருக்கிறது.
தமிழ்
ஈழம், ஐ.நா.
தீர்மானம், மாணவர்
போராட்டம், மீனவர்கள்
மீது
தாக்குதல் என
இலங்கைப் பிரச்னை
குறித்து
மக்களின்
மனசை அறிய ஓர்
சர்வே நடத்தி
இருக்கிறது.
ஒரு
பானை சோற்றுக்கு
ஒரு சோறு
பதம்
என்கிறாற்ப்
போல, தமிழ்நாட்டு
மக்களின்
மனசில்
இருப்பது தெரிய
வந்துள்ளது.
இந்த
கருத்துக்
கணிப்பில்
தெரிய
வந்திருப்பது
தான்
பெரும்பான்மையான
மக்களின்
கருத்து.
அதைத்தான்
தமிழக
ஆட்சியாளர்களும்
அரசியல்வாதிகளும்
மத்திய
ஆட்சியாளர்களும்
மத்தியில்
அரசியல்செய்யும்
வாதிகளும்
புரிந்துக்
கொள்ள
வேண்டும்.
ஆனால்,
இங்கே
இருக்கும்
சிலர்
மட்டுமே இந்த
கருத்துக்
கணிப்பு
எல்லாம்
சும்மா... டூபாக்கூர்
என்று கதை
அளந்துக்
கொண்டிருப்பார்கள்.
அவர்களை
புறந்தள்ள
வேண்டிய
தருணம் இது.
ஜூனியர்
விகடன்
நடத்திய
கருத்துக்
கணிப்பு
விவரம்
வருமாறு:
1. இலங்கைப்
பிரச்னைக்கு
நிரந்தர
தீர்வு என்ன?
இதற்கு
தனித்தமிழ்
ஈழம் தான் நிரந்தரமான
தீர்வு என்று 2928 பேர்
வாக்களித்துள்ளனர்.
அதிகாரப்
பகிர்வு
என்று 1276 பேர்
வாக்களித்துள்ளனர்.
பொது
வாக்கெடுப்பு
நடத்த
வேண்டும்
என்று 1165 பேர்
வாக்களித்துள்ளனர்.
நிரந்தர
தீர்வு
என்பதற்கு
கிட்டத்தட்ட
மூவாயிரம்
பேரும், அதிகாரப்
பகிர்வுக்காக
ஆயிரத்து 276
பேரும், பொது
வாக்கெடுப்பு
என்று
ஆயிரத்து 165
பேரும்
வாக்களித்திருப்பதே
ஒரே நோக்கம் தான்.
அதாவது, இலங்கைத்
தமிழர்கள்
சுதந்திரமாக
வாழ வேண்டும்
என்றால், அவர்கள்
அதிகாரத்தில்
இருக்க
வேண்டும்
என்பது தான்.
அதிகாரத்தில்
தமிழர்கள்
வந்தால், அது
சிங்களவர்களுக்கு
பெரும்
பிரச்னையாகவே
வந்து சேரும்.
ஆக,
தமிழர்கள்
தன்னாட்சி
அதிகாரத்துடன்,
தனி
நாடாக
மலருவதை தவிர
அங்கே வேறு
வழியில்லை.
அங்கே
தனி நாடு என்ற
வார்த்தைக்கே
இடமில்லை
என்றும், அது
எப்படி
சாத்தியம்
என்றும்
சிங்களவர்கள்
விவாதத்தை
தொடங்கி
இருப்பதே
வரவேற்க ஒன்று
தானே.
சிங்களவர்களுக்கும்
தமிழர்களுக்கும்
இடையே மாநில
எல்லை
வரையறுக்கவே
முடியாது
என்பது
சிங்கள வாதம்.
அதாவது
பெரும்பான்மையான
கடற்கரைப்
பகுதியை
ஒட்டியே
தமிழர்கள்
வசித்து
வருகிறார்கள்.
அந்தப்
பகுதியை
எல்லாம்
எப்படி
கொடுக்க முடியும்?
இது
சாத்தியமா? என்ற
கேள்வி எழுந்திருக்கிறதே....
அதுவே ஒரு
நல்ல தீர்வை எட்டுவதற்கு
வெகு தொலைவு
இல்லை என்று
காட்டுகிறது.
தமிழர்களுக்கும்
சிங்களவர்களுக்கும்
ஓர் எல்லைக்
கோடு தான் ஒரு
தேவைத் தவிர,
சீனப்
பெருஞ்சுவர்
கட்ட
வேண்டியது
அல்ல.
2. இலங்கை
நம் நட்பு
நாடு என்று
இந்திய அரசு
சொல்வது நம்பிக்கைத்
துரோகம்
என்று 2049 பேர்
வாக்களித்துள்ளனர்.
ராஜதந்திரம்
என்று 1344 பேர்
வாக்களித்துள்ளனர்.
இயலாமை என்று 1976 பேர்
வாக்களித்துள்ளனர்.
இதில்
நம்பிக்கை
துரோகமும்
இயலாமையும்
ஏறக்குறைய
ஒன்று தான்.
ஆக, இரண்டாவது
கேள்விக்கான
விடையிலும்
தமிழகர்களின்
பெரும்பான்மையான
கருத்தை
மத்திய அரசு
ஏற்றுக்கொள்ளவே
வேண்டும்.
3. இந்தியாவின்
துணையோடுதான்
இலங்கை
இறுதிப்போர்
நடந்தது
என்று
சொல்லப்படுவது
என்ற கேள்விக்கு
உண்மை என்று 3829 பேர்
வாக்களித்துள்ளனர்.
பொய் என்று 486 பேர்
வாக்களித்துள்ளனர்.
தெரியவில்லை
என்று 1054 பேர்
வாக்களித்துள்ளனர்.
இந்தியா
தான்
இலங்கையில்
முன்னின்று
போர் நட்ததியது
என்பது
சரித்திர
உண்மை என்று
சொல்வதை விட
தரித்தர
உண்மை. இதை
இன்னும்
காங்கிரஸ்
தலைமையிலான
மத்திய அரசு
ஏற்றுக் கொள்ளாமல்,
தொடர்ந்து
தமிழக
மீனவர்களை
தாக்கும்
இலங்கை
அரசுக்கும், ஈழத்தமிழர்களின்
வாழ்க்கையை
கேள்விக்குறியாக்கும்
இலங்கை
அரசுக்கும்
உதவி
செய்யும்
நோக்கதுடனே
செயல்பட்டால்,
அதன்
விளைவை வரும்
நாடாளுமன்றத்
தேர்தல் நன்றாகவே
உணர்த்தும்.
4. ராஜபக்சேவை
சர்வதேச
நீதிமன்றத்தில்
நிறுத்த
வேண்டுமா? என்ற
கேள்விக்கு
ஆம் என்று 4725 பேர்
வாக்களித்துள்ளனர்.
இது
கிட்டதட்ட 88
சதவிகிதம்.
இந்த
கேள்விக்கு
இல்லை என்று 208 பேர்
அதாவது 3.87
சதவிகிதமும்,
கருத்துச்
சொல்லவில்லை
என்று 436 பேரும்
அதாவது 8.13
சதவிகிதமும்
தெரிவித்துள்ளனர்.
5. இலங்கைக்கு
எதிராக
தமிழகத்தில்
மாணவர்கள்
கொந்தளிப்பு
எப்படி என்ற
கேள்விக்கு 3519 பேர்
வாக்களித்துள்ளனர்.
இது 65.54
சதவிகிதமாகும்.
தற்காலிகமானது
என்று 1001 பேரும், பலனில்லை
என்று 849 பேரும்
கருத்து
தெரிவித்துள்ளனர்.
இன்றைய
போராட்டம்
இந்த
அளவுக்கு
தாக்கத்தை
ஏற்படுத்தி
இருக்கிறது
என்றால், அது
முழுக்க
முழுக்க
மாணவர்களின்
வெற்றியையேச்
சேரும்.
6. ராஜபக்சேவுக்கு
இந்தியா
தொடர்ந்து
வரவேற்பு
கொடுப்பதை
எதிர்க்கிறேன்
என்று 4139 பேர்
வாக்களித்துள்ளனர்.
ஆதரிக்கிறேன்
என்று
வாக்களித்தவர்கள்
224
பேர். அதிபர்
என்ற
முறையில்
வரட்டுமே
என்று 1006 பேர்
வாக்களித்துள்ளனர்.
ஆக, ராஜபக்சேவுக்கு
எதிர்ப்பு தெரிவித்த
சதவிகிதம் 77.09.
ஆக,
ராஜபக்சே
மீதும், இலங்கை
அரசுக்கு
உடந்தையாக
இருக்கும்
மத்திய அரசு
மீதும்
தமிழ்நாட்டு
தமிழர்களின் பெரும்பான்மையான
கருத்து இது
தான்.
தமிழ்நாட்டு
மக்களின்
மனதில்
இருப்பது இது
தான் என்று
கோட்டிட்டு
காட்டிய
பிறகும் மத்திய
அரசு ஏனோ தானோ
என்ற
போக்கில்
போவது
நல்லதல்ல.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» வன்னியில் தாய்லாந்து விமானங்கள் தாக்குதல் நடத்தியது ?
» இராணுவமே தாக்குதலை நடத்தியது! தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே!!
» கீழே விழுந்தாலும் இந்தியாவே பெஸ்ட் : கிறிஸ்டன்
» பாகிஸ்தானில் பரபரப்பான விளம்பரம்: மதச்சார்பற்ற இந்தியாவே விளக்கம் தா?
» இலங்கையின் குற்றங்களை மறைக்க இந்தியாவே தயாரிக்கும் திரைப்படம் !
» இராணுவமே தாக்குதலை நடத்தியது! தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே!!
» கீழே விழுந்தாலும் இந்தியாவே பெஸ்ட் : கிறிஸ்டன்
» பாகிஸ்தானில் பரபரப்பான விளம்பரம்: மதச்சார்பற்ற இந்தியாவே விளக்கம் தா?
» இலங்கையின் குற்றங்களை மறைக்க இந்தியாவே தயாரிக்கும் திரைப்படம் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum