TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:16 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Oct 05, 2024 3:15 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


Blog இல் உள்ள Youtube காணொளிகள் எந்தளவு வாசகர்களால் பார்க்கப்படுகிறது? Advance Google Analytic Tracking

Go down

Blog இல் உள்ள Youtube காணொளிகள் எந்தளவு வாசகர்களால் பார்க்கப்படுகிறது? Advance Google Analytic Tracking  Empty Blog இல் உள்ள Youtube காணொளிகள் எந்தளவு வாசகர்களால் பார்க்கப்படுகிறது? Advance Google Analytic Tracking

Post by அருள் Tue Mar 26, 2013 9:24 pm


Blog இல் உள்ள Youtube காணொளிகள் எந்தளவு வாசகர்களால் பார்க்கப்படுகிறது? Advance Google Analytic Tracking  YouTube-Google-analytics
இப்போது வலைப்பூக்களில் video க்களை இணைத்து
பதிவிடுபவர்கள் அதிகரித்துள்ளனர். அதிலும் விமர்சனங்கள், விளக்கங்கள் என பல
வகையிலும் சொந்தமாக video, Screen recording என பல விதமாக youtube இல்
காணொளிகளை தரவேற்றி அதை வலைப்பூவில் இணைக்கின்றனர். Video play செய்யப்பட்ட
தடவைகளை Youtube Analytic இல் காண முடியும். ஆனால் Blog post இல் உள்ள
video க்கு என தனிப்பட்ட தகவல்களை காட்டாது. எவ்வாறு உங்கள் Google
Analytic இல் நீங்கள் இணைத்த காணொளி பார்க்கப்பட்டது என்பதை காணும் முறையை
பார்ப்போம்.



இதை நேரடியாக அல்லாமல் plug in மூலமாக கண்காணிக்க போகிறோம். இதன் மூலம்
எத்தனை பேர் play செய்தார்கள், stop செய்தார்கள் pause செய்தார்கள், எக்
காணொளிகள் செயல் இழந்துள்ளன என அனைத்தும் கண்காணிக்கப்படும்.

இதன் மூலம் youtube video மட்டும் அல்ல, வேறு பல வசதிகளும் கூடவே கிடைக்கிறது.


  1. Vimeo வீடியோக்களையும் கண்காணிக்க முடியும்.
  2. வெளிச்செல்லும் இணைப்புகளை கண்காணிக்க முடியும்.
  3. Email இணைப்புகளை கிளிக் செய்தாலும் கண்காணிக்க முடியும்.
  4. Download , Form களை கூட கண்காணிக்க முடியும்.
  5. முக்கியமாக பதிவு எவ்வளவு தூரம் வாசிக்கப்பட்டது என்பதையும் கண்காணிக்க முடியும்.


கணனிக்கல்லூரியில் Youtube காணொளி கண்காணிக்கப்பட்டது தொடர்பான Analytic report


'''Blog இல் உள்ள Youtube காணொளிகள் எந்தளவு வாசகர்களால் பார்க்கப்படுகிறது? Advance Google Analytic Tracking  Untitled2

இது இயங்க அடிப்படை தேவைகள் என்ன?



Google Analytic பாவனையாலராக நிச்சயம் இருக்க வேண்டும்.
வலைப்பூவுடன் மட்டும் அல்ல Google Analytic Script இணைக்கப்பட்ட எங்கும் இதை பாவிக்க முடியும்.


எப்படி இணைப்பது?



கீழே உள்ள Script இனை உங்கள் வலைப்பூவில் ஒரு HTML Widjet ஆக சேர்த்து கொள்ளுங்கள்.
கவனிக்க :

  • _gas.push([color=red]nt', 'UA-33563207-1']); இல் உங்கள் analytic ID இனை மறக்காமல் சேருங்கள்
  • _gas.push(['_setDomainName', 'tamilcomputercollege.blogspot.com']); இல் உங்கள் வலைப்பூ முகவரியை கொடுங்கள்.
Code:
<script>
var _gas = _gas || [];
_gas.push(['_setAccount', 'UA-33563207-1']);
_gas.push(['_setDomainName', 'tamilcomputercollege.blogspot.com']);
_gas.push(['_gasTrackForms']);
_gas.push(['_gasTrackOutboundLinks']);
_gas.push(['_gasTrackMaxScroll']);
_gas.push(['_gasTrackDownloads']);
_gas.push(['_gasTrackYoutube', {force: true}]);
_gas.push(['_gasTrackVimeo', {force: true}]);
_gas.push(['_gasTrackMailto']);

(function() {
var ga = document.createElement('script');
ga.type = 'text/javascript';
ga.async = true;
ga.src = 'http://tamilccjs.googlecode.com/files/gas.js';
var s = document.getElementsByTagName('script')[0];
s.parentNode.insertBefore(ga, s);
})();
</script>

var _gas = _gas || [];
_gas.push(['_setAccount', 'UA-33563207-1']);
_gas.push(['_setDomainName', 'tamilcomputercollege.blogspot.com']);
_gas.push(['_gasTrackForms']);
_gas.push(['_gasTrackOutboundLinks']);
_gas.push(['_gasTrackMaxScroll']);
_gas.push(['_gasTrackDownloads']);
_gas.push(['_gasTrackYoutube', {force: true}]);
_gas.push(['_gasTrackVimeo', {force: true}]);
_gas.push(['_gasTrackMailto']);

(function() {
var ga = document.createElement('script');
ga.type = 'text/javascript';
ga.async = true;
ga.src = 'http://tamilccjs.googlecode.com/files/gas.js';
var s = document.getElementsByTagName('script')[0];
s.parentNode.insertBefore(ga, s);
})();




எங்கே Reports பார்ப்பது?



உங்கள் analytic கணக்கில் Content > Event பகுதியில் இது தொடர்பான
Report கிடைக்கும். இதை இணைத்து 1 மணி நேரத்தின் உள் report கிடைக்க
ஆரம்பிக்கும்.

முன்பு அதிகளவான Script களை வழங்கி வந்தேன். பொதுவாக அதற்கு வரவேற்பு
கிடைப்பதில்லை. ஒரு வருடமாக Analytic தொடர்பாக எதுவும் பகிர்வது இல்லை. இது
நீண்ட காலத்தின் பின் அனைவருக்கும் பயன் படும் என எதிர் பார்ப்பில்
பகிர்கிறேன்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» Adding a Google Gadget to your blog
» சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளிகள் பொய் என்று கூற சிறைக் கைதிகளாக உள்ள சூசை மற்றும் தமிழ்ச்செல்வன் மனைவிமாரை நிர்ப்பந்திக்கும் அரசு
» மிகமிக மெதுவான இணைப்பிலும் Youtube காணொளிகளை காணுங்கள் – Watch Youtube streaming in Slow Internet Speed
» Forஏர்டெல் பயனாளர்களுக்கு Google Free Zone - இலவச இன்டர்நெட் ( Gmail, Google+, Search ) Airtel Users Google Free Zone - Free Browsing for Gmail, Google+, Search
» Google Search: Reunion இணையத்தில் எல்லோரையும் கண்கலங்க வைத்த GOOGLE விளம்பரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum