Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மத்திய அரசு ஆதரவும் இல்லை. அமைச்சர் பதவியும் இல்லை. வெளிநாட்டிற்கு தப்பி செல்ல தயாநிதி அதிரடி திட்டம்.
Page 1 of 1
மத்திய அரசு ஆதரவும் இல்லை. அமைச்சர் பதவியும் இல்லை. வெளிநாட்டிற்கு தப்பி செல்ல தயாநிதி அதிரடி திட்டம்.
தந்தைக்கு
மத்திய அமைச்சரின் பதவியும் இல்லாததால், இந்த நேரத்தில் கிரானைட் ஊழல்
வழக்கோ, அல்லது பொட்டு சுரேஷ் வழக்கோ தீவிரமானால் சிக்கல் பெரிதாகும்
என்பதால், அழகிரியின் மகன் தயாநிதி வெளிநாட்டிற்கு தப்பி செல்ல
திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
மதுரை
மாவட்டம், மேலூர் பகுதியில் கிரானைட் கொள்ளைக்கு எதிராக அரசு எடுத்த
நடவடிக்கையில் பி.ஆர்.பழனிச்சாமி உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். அதேபோல்
ஒலிம்பஸ் நிறுவனத்தின் முறைகேடுகள் தொடர்பாக, அதன் முன்னாள் பங்குதாரரும்,
மு.க.அழகிரியின் மகனுமான துரை தயாநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அந்த வழக்கில் அவருக்கு கோர்ட் பிடிவாரண்டு பிறப்பித்ததைத் தொடர்ந்து அவர்
தலைமறைவானார்.
இதற்கிடையே பி.ஆர்.பி&க்கு ஜாமீன் கிடைத்ததால்,
அதை மேற்கோள் காட்டியே அழகிரியின் வக்கீல்கள் துரை தயாநிதிக்கும் நிபந்தனை
ஜாமீன் வாங்கினார்கள். கீழவளவு காவல் நிலையத்தில் தினமும் காலையில்
கையெழுத்து போட வேண்டும், தனது பாஸ்போர்ட்டை மேலூர் கோர்ட்டில் ஒப்படைக்க
வேண்டும் என்ற நிபந்தனையுடன் கோர்ட் அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது.
அதன்படி, அவர் தன்னுடைய பாஸ்போர்ட்டை மேலூர் கோர்ட்டில்
ஒப்படைத்திருந்தார்.
ஆனால், படிப்படியாக துரை தயாநிதியின் மீதான
நிபந்தனைகள் தளர்த்தப்பட்டன. தற்போது அவர் கீழவளவு போலீஸ் நிலையத்தில்
கையெழுத்துப் போடத் தேவையில்லை என்பதால், சென்னை, டெல்லி என்று சுற்றி
வருகிறார். இந்த நிலையில் தனது பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்கக் கோரி
நேற்று அவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில்,
"நான் சினிமா தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருவதால், வெளிநாடுகளில் எனக்கு
நிறைய வேலைகள் இருக்கின்றன. பாஸ்போர்ட் இல்லாததால் நிறைய இழப்புகளைச்
சந்தித்து வருகிறேன். எனவே, எனது பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட
வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு
வரும் என்று தெரிகிறது. தற்போது மத்திய அரசில் இருந்து தி.மு.க.
விலகியதைத் தொடர்ந்து மு.க.அழகிரியும் தனது மந்திரி பதவியை ராஜிநாமா செய்ய
வேண்டியதாகிவிட்டது. கிரானைட் முறைகேடு வழக்குகளைத் தொடர்ந்து பொட்டு
சுரேஷ் கொலை வழக்கிலும் போலீஸாரின் சந்தேகப் பார்வை துரை தயாநிதி மீது
படர்ந்திருப்பதால் மீண்டும் கைது அச்சம் அவரை சூழ்ந்திருப்பதாக மதுரை
உடன்பிறப்புகள் தெரிவிக்கின்றனர்.
இதன் பின்னணியிலேயே அவர் பாஸ்போர்ட்டை திரும்ப வாங்கிக் கொண்டு வெளிநாடு பறக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது!
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» ஏர்செல் விவகாரம்: முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது வழக்கு?
» வரிவிலக்குகளை குறைக்க மத்திய அரசு அதிரடி
» காற்றில் மாசு குறைக்க மத்திய அரசு அதிரடி
» எத்தனால் மூலம் பஸ்களை இயக்க : மத்திய அரசு திட்டம்
» பெட்ரோல், டீசல் விலை தலா ரூ. 6 அதிகரிக்க மத்திய அரசு திட்டம்
» வரிவிலக்குகளை குறைக்க மத்திய அரசு அதிரடி
» காற்றில் மாசு குறைக்க மத்திய அரசு அதிரடி
» எத்தனால் மூலம் பஸ்களை இயக்க : மத்திய அரசு திட்டம்
» பெட்ரோல், டீசல் விலை தலா ரூ. 6 அதிகரிக்க மத்திய அரசு திட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum