TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தூக்கிலிட உத்தரவு! மாதிரி நீதிபதி உத்தரவின் பேரில் ராஜபக்சே உருவபொம்மை எரிப்பு! வக்கீல்கள் நூதன போராட்டம்!

Go down

தூக்கிலிட உத்தரவு! மாதிரி நீதிபதி உத்தரவின் பேரில் ராஜபக்சே உருவபொம்மை எரிப்பு! வக்கீல்கள் நூதன போராட்டம்! Empty தூக்கிலிட உத்தரவு! மாதிரி நீதிபதி உத்தரவின் பேரில் ராஜபக்சே உருவபொம்மை எரிப்பு! வக்கீல்கள் நூதன போராட்டம்!

Post by மாலதி Sun Mar 24, 2013 6:32 am

தூக்கிலிட உத்தரவு! மாதிரி நீதிபதி உத்தரவின் பேரில் ராஜபக்சே உருவபொம்மை எரிப்பு! வக்கீல்கள் நூதன போராட்டம்!

தூக்கிலிட உத்தரவு! மாதிரி நீதிபதி உத்தரவின் பேரில் ராஜபக்சே உருவபொம்மை எரிப்பு! வக்கீல்கள் நூதன போராட்டம்! 535897_344713672316796_604633991_n


மதுரை நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று (22.03.2013) சர்வதேச நீதிமன்றம் போல்
மேடை ஒன்றை வடிவமைத்தனர். சர்வதேச மாதிரி நீதிமன்றம்போல் அமைக்கப்பட்ட
அந்த மேடையில், ராஜபக்சே உருவபொம்மை வைக்கப்பட்டிருந்தது. நீதிபதி கேள்வி
கேட்கும்போது, ராஜபக்சேவுக்கு ஆஜரான வழக்கறிஞர், அந்த உருவபொம்மையின்
காதில் பேசிவிட்டு, நீதிபதிக்கு பதில் சொன்னார்.

சர்வதேச நீதிமன்றம் மதுரை. வழக்கு எண் 1/2003. குற்றவாளி: ராஜபக்சே என்ற சர்வதேச மாமா. தந்தை பெயர் ரத்தவெறி காளியப்பன். இலங்கை.
மனுதாரர்: ஈழத்தமிழகம். இலங்கை.

நீதிபதி நக்கீரன் கருகாராலன் மற்றும் ஏ.கே.ராமசாமி ஆகியோர் கொண்ட அமர்வு.

ராஜபக்சேவுக்கு எதிராக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக முன்வரவில்லை என்பதால்,
நீதிமன்றமே இலவச சட்ட ஆலோசகராக உசிலை சிங்கம் செல்வராஜ் என்பவரை ஆஜராக
உத்தவிட்டது. ஈழமக்களுக்காக வழக்கறிஞர் முத்துக்குமார் ஆஜரானார்.

தூக்கிலிட உத்தரவு! மாதிரி நீதிபதி உத்தரவின் பேரில் ராஜபக்சே உருவபொம்மை எரிப்பு! வக்கீல்கள் நூதன போராட்டம்! 577121_344713785650118_1777535784_n இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் 313 சிஆர்பிசியின்படி கேள்விகளை குற்றவாளியிடம் கேட்டனர்.

நீதிபதி: ஏன் தலையை தொங்கப்போட்டு வருகிறாய். வெட்கமா?

ராஜபக்சே: என்னை எல்லோரும் சர்வதேச மாமா என்று அழைப்பதால் வெட்கமாக இருக்கிறது.

நீதிபதி: சர்வதேச மாமா என்று உங்களுக்கு பட்டம் கொடுத்தவர் யார்?

ராஜபக்சே: எனக்கு சோனியாவும், மன்மோகன் சிங்கும் கொடுத்தார்கள் அய்யா. இந்த பட்டத்தை அவமானமாக கருதுகிறேன்.

நீதிபதி: இது சரியான பட்டம்தானே என்ற நீதிபதிகள், ஒழுங்காக கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்று எச்சரித்தனர்.

நீதிபதி: நீ ஆயிரம் பெண்களை கற்பழித்தாயா? உன் மீது குற்றம் சுமத்தப்படுகிதே.

ராஜபக்சே அமைதியாக இருக்கிறார்.

நீதிபதி: குற்றம் செய்தாயா? இல்லையா?

ராஜபக்சே: நான் கற்பழித்தது உண்மைதான். ஆனால் பெண்களை தனி அறையில் வைத்து
கற்பழிக்கவில்லை. எங்கள் நாட்டு ராணுவத்துடன் பாதுகாப்புடன் கற்பழித்தேன்.

நீதிபதி: அது என்ன பாதுகாவல்

ராஜபக்சே: கணவன் முன்பு அவன் மனைவியை, தாய், தகப்பன் முன்னால்
மகள்களையும், சாட்சிகளாக உற்றார் உறவினர்கள் முன்னிலையில் நான்
கற்பழித்தேன். என் படை பாதுகாப்புடன்தான் கற்பழித்தேன். இது எப்படி
குற்றமாகும். ஆயிரம் பெண்கள் என்று குறைவாக சொல்லுகிறீர்கள். ஆயிரத்திற்கு
மேற்பட்ட பெண்களை கற்பழித்தேன்.

நீதிபதி: 50 ஆயிரம் ஈழத்தமிழர்களை கொன்றாயா?

ராஜபக்சே: இல்லை அய்யா. ஒன்றரை லட்சம் பேர்.

நீதிபதி: நீ கொலை குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா?

ராஜபக்சே: நான் கொலை செய்யவில்லை. என் ராணுவ வீரர்கள் கொன்றார்கள்.

நீதிபதி: உன் சம்மதத்துடன்தானே கொன்றார்கள்.

ராஜபக்சே: தாயிடம் கேட்டு தகப்பனை கொன்றேன். தகப்பனை வைத்து தாயை
கொன்றேன். கணவனை வைத்து மனைவியை கொன்றேன். மனைவியை சம்மதிக்க வைத்து கணவனை
கொன்றேன். தாய், தகப்பன், பிள்ளைகளை வைத்து பெரியவர்களை கொன்றேன். இது
எப்படி குற்றமாகும். நீதிபதி மயங்கி விழுகிறார்.

நீதிபதி: நீ குற்றவாளியா இல்லையா

ராஜபக்சே: நான் குற்றவாளி இல்லை. ஆனால் ஒரு லட்சம் பேரை கற்பழித்தேன்.
ஒன்றரை லட்சம் பேரை கை, கால்களை கட்டி சாட்சியாக கொன்றிருக்கிறேன்.

நீதிபதி: ஒன்றரை லட்சம் பேரை கொன்ற உன்னை பொதுமக்கள் முன்னிலையில் உன் கை,
கால்களை கட்டி சர்வதேச நீதிமன்றத்தில் தூக்கிலிட உத்தரவிடுகிறேன்.
வழக்கில் கொலைக்கான அனைத்து சான்றுகளும் இந்த நீதிமன்றத்தில்
சமர்பிக்கப்பட்டுள்ளதால், சாகும் வரை தூக்கிலிட்டு செருப்பால் அடித்து
கல்லால் அடிக்க இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது என்று தீர்ப்பு
வழங்கப்பட்டது.

இதையடுத்து அந்த மேடையில், ராஜபக்சே உருவபொம்மையை
கொண்டு வந்து தூக்கிலிட்டனர். தூக்கு நிறைவேற்றப்பட்டதும், ராஜபக்சேவின்
உருவபொம்மையை செருப்பால் அடித்தும், அந்த உருவபொம்மைக்கு தீவைத்தும்
எரித்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள்
ராஜபக்சேவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐநாவில் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி, திருச்செங்கோட்டில்கல்லூரி மாணவர்கள் போராட்டம். ராஜபக்சே உருவபொம்மை எரிப்பு.(Video)
» வேட்பாளர் பட்டியலுக்கு எதிர்ப்பு: தங்கபாலு உருவபொம்மை எரிப்பு
» வைகோவை சாரைப்பாம்பு என்று விமர்சித்த நாஞ்சில் சம்பத்தின் உருவபொம்மை எரிப்பு
» ஜெனீவா தீர்மானத்தை ஆதரிக்க கோரி பிரதமர் உருவபொம்மை எரிப்பு: கம்யூனிஸ்ட் எம்எல்ஏ கைது
» அரசு வக்கீலை கோர்ட்டில் வைத்து அடித்த விஜயகாந்த் கட்சி வக்கீல்கள், கடுப்பாகி வெளியேறினார் நீதிபதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum