Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மறியல் நடத்தும் மாணவர்கள் ரெயில் பெட்டி மீது ஏறாதீர்கள்: தென்னக ரெயில்வே வேண்டு கோள்!
Page 1 of 1
மறியல் நடத்தும் மாணவர்கள் ரெயில் பெட்டி மீது ஏறாதீர்கள்: தென்னக ரெயில்வே வேண்டு கோள்!
ரெயில் பெட்டி மீது ஏறாதீர்கள்!: ரயில்வே வேண்டுகோள்
25 ஆயிரம் வோல்ட் மின் கம்பி உள்ளதால் மறியல் நடத்தும் மாணவர்கள் ரெயில்
பெட்டி மீது ஏறாதீர்கள் என்று தென்னக ரெயில்வே நிர்வாகம் வேண்டுகோள்
விடுத்துள்ளது
சமீப காலமாக
பல்வேறு போராட்டங்களின் போது, போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள்
மின்மயமாக்கப்பட்ட ரெயில் தடங்களில் ரெயில் எஞ்சின்கள் மற்றும் கூரைகளின்
மீது ஏற முயற்சித்து வருகிறார்கள். மின்மயமாக்கப்பட்ட ரெயில் தடங்கள் 25000
வோல்ட் மின்சக்தி கொண்டவையாக இருப்பதால், மின்தடங்களின் அருகில் 2 மீட்டர்
தொலைவுக்குள் வருபவர்களுக்கு கடும் மின் அதிர்ச்சி ஏற்படலாம் என்பதை பொது
மக்கள் கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
ரெயில் எஞ்சின்களின்
மேற்பகுதியும் 25000 வோல்ட் மின்சக்தியில் இயங்குவதால் ரெயில் எஞ்சின்களின்
கூரை மேல் ஏற முயற்சிப்பவர்கள் மீது மின்சாரம் தாக்க வாய்ப்புள்ளது. அது
போலவே, ஒரு குறிப்பிட்ட மின் கம்பி அணைக்கப்பட்டிருந்தாலும், அருகில் உள்ள
மின்கம்பியில் உள்ள மின்சாரம் அவர்களை தாக்க வாய்ப்புள்ளது.
எனவே, தங்களது தனிப்பட்ட பாதுகாப்பை கருத்தில் கொண்டு இத்தகைய
போராட்டங்களின் போது, ரெயில் எஞ்சின்கள் மற்றும் ரெயில் பெட்டிகளின்
கூரைகளின் மீது ஏறுவதையும், மின் கம்பிகளுக்கு அருகில் வருவதையும்
தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று ரயில்வே நிர்வாகம்
அறிக்கையில் கூறியுள்ளது
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Last edited by logu on Fri Mar 22, 2013 1:18 pm; edited 1 time in total
Re: மறியல் நடத்தும் மாணவர்கள் ரெயில் பெட்டி மீது ஏறாதீர்கள்: தென்னக ரெயில்வே வேண்டு கோள்!
மறியல் நடத்தும் மாணவர்கள், ரெயில் பெட்டி மீது ஏற வேண்டாம் என்று
தென்னக ரெயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக தென்னக
ரெயில்வேயின் கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ஜி.வி.வெங்கடேசன் விடுத்துள்ள
செய்திக் குறிப்பில்,”சமீப காலமாக பல்வேறு போராட்டங்களின் போது,
போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் மின்மயமாக்கப்பட்ட ரெயில் தடங்களில்
ரெயில் எஞ்சின்கள் மற்றும் கூரைகளின் மீது ஏற முயற்சித்து வருகிறார்கள்.
மின் மயமாக்கப்பட்ட ரெயில் தடங்கள் 25000 வோல்ட் மின்சக்தி கொண்டவையாக
இருப்பதால், மின்தடங்களின் அருகில் 2 மீட்டர் தொலைவுக்குள் வருபவர்களுக்கு
கடும் மின் அதிர்ச்சி ஏற்படலாம் என்பதை பொது மக்கள் கவனத்திற்கு கொண்டு
வரப்படுகிறது.
ரெயில் எஞ்சின்களின் மேற்பகுதியும் 25000 வோல்ட் மின்சக்தியில் இயங்குவதால்
ரெயில் எஞ்சின்களின் கூரை மேல் ஏற முயற்சிப்பவர்கள் மீது மின்சாரம் தாக்க
வாய்ப்புள்ளது. அது போலவே, ஒரு குறிப்பிட்ட மின் கம்பி
அணைக்கப்பட்டிருந்தாலும், அருகில் உள்ள மின் கம்பியில் உள்ள மின்சாரம்
அவர்களை தாக்க வாய்ப்புள்ளது.
எனவே, தங்களது தனிப்பட்ட பாதுகாப்பை கருத்தில் கொண்டு இத்தகைய
போராட்டங்களின் போது, ரெயில் எஞ்சின்கள் மற்றும் ரெயில் பெட்டிகளின்
கூரைகளின் மீது ஏறுவதையும், மின் கம்பிகளுக்கு அருகில் வருவதையும்
தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.”என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Similar topics
» காந்தி பயணம் செய்த ரெயில் பெட்டி மாயம்: கண்டுபிடிக்கக் கோரி புகார் மனு.
» தமிழகத்துக்கு தண்ணீர் தர எதிர்ப்பு: பெங்களூரில் ரெயில் மறியல்
» சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது
» மேற்கு வங்காளத்தில் விபத்து; தடம் புரண்ட ரெயில் மீது மற்றொரு ரெயில் மோதியதில் 3 பேர் பலி- 70 பேர் படுகாயம்
» திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இந்த ஆண்டுக்குள் தினசரி இயக்கப்படும்; தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum