Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கூகுள் ஆண்டிராய்டு சாப்ட்வேர் தலைமை நிர்வாகியானார் தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை!
2 posters
Page 1 of 1
கூகுள் ஆண்டிராய்டு சாப்ட்வேர் தலைமை நிர்வாகியானார் தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு
இயங்கிவரும் கூகுள் கம்பெனியின் ஒரு பிரிவுதான் விற்பனை உலகில் கொடிகட்டிப்
பறக்கும் ஆண்டிராய்டு மொபைல் போன்கள். இந்த வகை போன்களை வடிவமைத்தவர்
என்று புகழப்படும் ஆண்டி ரூபின் என்ற அமெரிக்கர் இதன் தலைமைப் பொறுப்பை
வகித்து வந்தார்.
தங்களின் அனைத்து சாப்ட்வேர் பிரிவுகளையும் ஒன்றாக இணைக்கவிருப்பதால்,
ஆண்டி ரூபின் பதவி விலகுகிறார் என்ற அறிவிப்பை கூகுள் நிறுவனம் நேற்று
வெளியிட்டது. மேலும், அவர்களின் குரோம் வெப் பிரௌசர், கூகுள் டிரைவ், ஆப்ஸ்
மற்றும் ஜி-மெயில் இவற்றின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் சுந்தர்
பிச்சை என்ற தமிழரை ராபினின் பதவியில் நியமித்துள்ளது. இந்த முடிவின் மூலம்
கம்பெனியின் தலைமையில் இருந்துவந்த நீண்டநாள் குழப்பம்
தீர்க்கப்பட்டுள்ளது.
இவர் தற்போது கூகுளின் குரோம் வெப் பிரவுசரைக் கவனித்து வருபவர் ஆவார்.
மேலும் குரோம் ஆபரேட்டிங் சிஸ்டமும் இவர் வசம்தான் இருக்கிறது. இனிமேல்
ஆண்ட்ராய்டையும் இவரே சேர்த்துப் பார்க்கப் போவதால் கூகுளுக்கு மிகப் பெரிய
பலன் கிடைக்கப் போகிறது.
அதாவது மொபைல் போன்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆண்ட்ராய்டுடன் கூகுள்
குரோமும் இணைந்து இரட்டிப்பு பலனைப் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதுவரை பர்சனர் கம்ப்யூட்டர்களும், மொபைல் போன்களும் ஒன்றுக்கொன்று
வேறுபட்ட பாதையில்தான் பயணித்து வருகின்றன. இதற்குக் காரணம் ஆபரேட்டிங்
சிஸ்டத்தில் உள்ள சில தொழில்நுட்பப் பிரச்சினைகள்தான்.
ஆனால் தற்போது ஆண்ட்ராய்டும், கூகுள் குரோமும் கை கோர்த்துள்ளதால் இந்த
வேறுபாடு நீங்கி இரண்டும் ஒரே பாதையில் பயணிக்கும் வாய்ப்பு
அதிகரித்துள்ளது. போன ஆண்டிலேயே கூகுள் செயல் தலைவர் எரிக் ஸ்மித், ஒரு
நாள் ஆண்ட்ராய்டும், குரோமும் ஒன்று கலக்கும் என்று
கூறியிருந்தார்தான்.ஆனால் தற்போதுதான் அது நிறைவேறும் வாய்ப்பு வந்துள்ளது.
இப்போது பெரும்பாலான ஸ்மார்ட் போன்கள் ஆண்ட்ராய்ட் பின்னணியில்தான்
இயங்குகின்றன. அதேசமயம், கூகுளின் குரோம் ஆபரேட்டிங் சிஸ்டம் பிரபலமாக
இருந்தபோதிலும், மொபைல் போன்களில் அது பெரிய அளவில் கால் ஊன்றாமல்
இருக்கிறது.
இதற்கிடையில் சுந்தர் பிச்சையின் வழிகாட்டுதலில், கூகுள், குரோம்
சிஸ்டம் பயன்பாட்டில் பல கம்ப்யூட்டர் வெளியீடுகளை அளித்துள்ளது. சென்ற
மாதம் இவர், குரோம் புக் பிக்சல் என்று பெயரிடப்பட்ட குரோம் கணினிப்
பயன்பாட்டுடனும், தொடுதிரையுடனும் கூடிய ஒரு லேப்-டாப்பை வெளியிட்டார்.
ஆண்டிராய்டு மற்றும் குரோம் தொழில்நுட்பங்கள் ஒன்று சேர்ப்பதற்கான வழி
இது என்று வல்லுனர்கள் கருதுகின்றனர். ஆயினும், ஆண்டிராய்டின்
பிரபலத்தையும் தாண்டி, குரோம் தொழில்நுட்பமே கம்பெனியின் முதன்மையான
யுக்தியாகத் தெரிகிறது.
IITian Sundar Pichai to replace Andy Rubin as Google Android chief !
*****************************************************************************
Andy Rubin has stepped down as the executive in charge of Google’s
Android operating system for smartphones and tablet computers, ending a
seven-year reign that reshaped the technology industry.The unexpected
change announced Wednesday may raise new questions about Android’s
direction as Google duels with Apple Inc., Microsoft Corp. and a long
list of other companies in the increasingly important mobile computing
market.Google is replacing Rubin with Sundar Pichai, an executive in
charge of the company’s Chrome Web browser and operating system for
lightweight laptop computers. That move may heighten recurring
speculation that the Chrome operating system eventually will supplant
Android. Google executives so far only have said they want to make sure
the two operating systems can operate cohesively together.
-http://www.aanthaireporter.com/?p=25398-

Re: கூகுள் ஆண்டிராய்டு சாப்ட்வேர் தலைமை நிர்வாகியானார் தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை!
வாழ்த்துக்கள் ...................
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» கூகிள் சுந்தர் பிச்சை அதிக ஊதியம் பெறும் அமெரிக்க நிர்வாகியானார்
» கூகுள் தேடிய பொக்கிஷம் சுந்தர் பிச்சை!
» ஆண்டிராய்டு இயங்குதளத்தில் தொலைக்காட்சி – கூகுள் முயற்சி
» கேரளா வின் கவர்ணராக.தமிழகத்தை சேர்ந்த உயர் நீதி பதி சதா சிவம் ஐயா பதவியேற்றார்
» கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum