Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
உலகின் தலைச்சிறந்த விமான 5 நிலையங்களில் 3 இந்தியாவில் உள்ளது!
Page 1 of 1

உலகிலயே தலை சிறந்த விமான நிலையங்கள் லிஸ்டில் நம்ம இந்திய விமான
நிலையங்கள்தான் டாப் -5 லிஸ்டில் இடம் பெற்றுள்ளதாக்கும். விமான
நிலையத்தின் நிர்வாகத்திறன் மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை வைத்து இதை
ஏர்போர்ட் இன்டர்நேஷனல் கவுன்சில் நிர்ணயிக்கிறது.
இதன்படி டெல்லி இந்திராகாந்தி விமான நிலையம் இரண்டாம் இடத்தில்,
அதற்க்கு அடுத்தாக மும்பாய் சத்ரபதி விமான நிலையம் அதற்க்கு அடுத்து
ஹைதராபாத் ராஜீவ் காந்தி விமான நிலையமும்’ இந்த வரிசையில் 2 – 4.5 கோடி
பேர் 2012 விமான சேவையை தரமாக தந்த வகையில் இதை அறிவித்துள்ளது.
இதை தவிர ஆசிய பசிஃபிக் வட்டாரத்தில் கொரியாவின் இன்ச்சியான் விமான நிலையம்
முதலிலும், சிங்கப்பூர் சாங்கி இரண்டாம் இடத்திலும், சைனாவின் சங்காய்
விமானத்தளம் மூன்றாம் இடத்தில் இருக்கின்றது என சர்வே சொல்லுகிறது.
இதற்கிடையில் இதே இந்தியாவில் தான் நேற்று ஏற்பட்ட மின்சார கோளாறு
காரணமாக சென்னை விமானத்தளத்தில் உள்ள விமான கட்டுபாட்டு அறை இருளில்
மூழ்கியது. இதனால் இங்கு விமானங்களை இறக்க முடியாமல் திருவன்ந்தபுரம்,
பெங்களூரில் திருப்பி விடபட்டது ஆனாலும், 2017 ஆம் ஆண்டில் சென்னை விமான
நிலையம்தான் கிழக்கு ஆசியாவின் ஹப்பாக சிங்கப்பூர் விமான நிலையத்தை பின்
தள்ளி நெ 1 இடம் பிடிக்கும் என்று இன்னொரு ஆய்வு கூறுகிறது.
இதன் மூலம் நம்மூருக்கு இந்தியாவின் நெ 1 ஏர்போர்ட் அந்தஸ்தும் அது போக
அதிக விமான போக்குவரத்து மட்டும் கனெக்ஷன்கள் கிடைக்கும் ஒரே விமான
நிலையமாக சென்னை விமான நிலையம் இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை
Delhi, Mumbai, Hyderabad airports among world’s top 5!
****************************************************************
Airports of Delhi, Mumbai and Hyderabad are among the top five airports
in the world providing international standard services. Airports Council
International (ACI), a global body of airports, has adjudged Delhi’s
Indira Gandhi International (IGI) airport as second best after Seoul’s
Incheon airport in the category of airports handling 25-40 million
passengers per annum (MPPA) for their service quality for the year 2012.
Mumbai’s Chhatrapati Shivaji International airport was adjudged the
third best in this category, an ACI statement said. Hyderabad’s Rajiv
Gandhi International airport (RGI) has bagged the second position for
their service quality in the category of five to 15 MPPA. Japan’s Nagoya
airport was adjudged the best in this category.
In the Asia-Pacific region, Delhi airport was adjudged as fourth in
the ‘Best Airports by Region’ across all categories. Seoul’s Incheon
ranked first, Singapore’s Changi second and Beijing was placed at the
third spot. At the same time due to the power failure yesterday Chennai
airport control tower was shutdown and all flights were diverted to
Bangalore and Trivandrum. However in 2017 Chennai airport will be No 1
South East & South Asia’s hub replacing Singapore Changi. Chennai
airport also will be No 1 airport in India having highest flight
connections comparing other cities.

Similar topics
» பிளஸ் டூ முடித்தவர்களுக்கு விமான நிலையங்களில் பணி வாய்ப்பு
» விமான நிலையங்களில் ராபர்ட் வதேராவுக்கு சோதனை செய்வதில் விலக்கு ஏன்?
» ஜனவரி முதல் டெல்லி-மும்பையில் விமான நிலையங்களில் வளர்ச்சி கட்டணம் ரத்து
» விமான நிலையங்களில் இருந்து பயணிகளை ஸ்கேன் செய்யும் கருவிகளை முற்றாக அகற்றுகிறது அமெரிக்கா!
» இந்தியாவில் வாழ பயமாக உள்ளது' : உக்ரேய்ன் பயிற்றுவிப்பாளர் அச்சம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum