Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அமெரிக்காவின் கூட்டுப் பிரேரணை கோரிக்கையை நிராகரித்ததாம் சிறீலங்கா
Page 1 of 1

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கூட்டுப் பிரேஇரணையொன்றை (Joint Resolution) சமர்ப்பிப்பதற்கு அமெரிக்கா விடுத்த வேண்டுகோளை சிறீலங்கா அரசு முற்றாக நிராகரித்துள்ளது எனத் தெரியவருகிறது.
இதனால், ஜெனிவா இராஜதந்திர சமர்க்களத்தில் கொழும்பு அரசு கடும் இராஜதந்திர நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடலாமென அறியமுடிகின்றது.
அதேவேளை, தமது கோரிக்கைக்கு சிறீலங்கா பச்சைக்ெகாடி காட்ட மறுத்ததாலேயே
அந்த நாடு மீது தமது போக்கை அமெரிக்க வல்லரசு ஜெனிவாவில் இறுக்கியுள்ளது
எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின்
22ஆவது அமர்வில் சிறீலங்கா அரசுக்கு எதிராகப் பிரேரணையொன்றைத் தாக்கல்
செய்வதற்கு முன்வந்த அமெரிக்கா, இது விடயம் சம்பந்தமாக சிறீலங்காப்
பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தியுள்ளது.
மனித உரிமைகள்
பேரவைக்கான அமெரிக்காவின் விசேட தூதுவர் எலின் சம்பர்லெய்ன் டொனஹே, (Eillen
Chamberlain Donahoe) ஜெனிவாவுக்கான இலங்கையின் பிரதிநிதி ரவிநாத்
ஆரியசிங்கவிடம் இந்தப் பிரேரணை விவகாரம் குறித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போதே அமெரிக்காவின் கூட்டுப் பிரேரணை யோசனையை டொங்ஹோ, ரவிநாத்திடம் தெரிவித்திருக்கின்றார்.
அதாவது, குறிப்பிட்ட சில விடயங்களை சிறீலங்கா அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
எனவே, அவற்றுடன் மேலும் சில விடயங்கள் உள்ளடங்கிய கூட்டுப்பிரேரணையொன்றை
தாக்கல் செய்தால் அது சிறீலங்காவை மேலும் ஊக்குவிப்பதாக அமையும் என்றும்
இதன்போது அமெரிக்கத் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன்,
சிறீலங்கா அரசு மனித உரிமை குற்றச்சாட்டுகள் குறித்து புலனாய்வு
செய்யவேண்டும் என்பதே அமெரிக்காவின் கோரிக்கையாகவுள்ளது. இதன்பொருட்டே
கொழும்பு நிர்வாகத்தை ஊக்குவிக்கும் வகையில் கடந்த தடவை பிரேரணை
கொண்டுவரப்பட்டு அது நிறைவேற்றப்பட்டது.
ஆனால், அந்தத்
தீர்மானம் குறித்து சிறீலங்கா சாதகமான சமிக்ஞைகளைக் காட்டவில்லை. எனவேதான்,
நல்லிணக்கப்பாட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்
என்றும் அமெரிக்கத் தூதுவர் இதன்போது சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இவற்றுக்குப் பதிலளித்த சிறீலங்காப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க சாதகமான
பிரதிபலிப்பைக் காட்டவில்லை என ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் அழைப்பை ஏற்று கூட்டுப் பிரேரணைக்கு சிறீலங்கா விருப்பம்
தெரிவித்தால் அந்நாடு சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றது எனக்
கருத்துகள் பரவலாம்.
இதனைக் கருத்திற்கொண்டே அமெரிக்காவின் யோசனையை சிறீலங்கா ஏற்கவில்லை என இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஜெனிவா மனித உரிமைகள் பேரவை வளாகத்தில்
ஓரங்க கூட்டமொன்றை நடத்திய அமெரிக்கப் பிரதிநிதிகள், மேற்படி விடயங்களை
அனைத்துலக பிரதிநிதிகளுக்குத் தெரியப்படுத்தினர்.
கூட்டுப் பிரேரணைக்கு சிறீலங்கா இணக்கம் தெரிவிக்காததையடுத்தே தனது பிரேரணையை அமெரிக்கா காட்டமாக்கியுள்ளது எனக் கூறப்படுகின்றது.
சிறீலங்காக்கு எதிராகத் தனியானதொரு பிரேரணையைச் சமர்ப்பிப்பது
அமெரிக்காவின் திட்டமாக இருந்தபோதிலும், சில நாடுகளின் ஆலோசனையின் பிரகாரம்
கூட்டுப் பிரேரணை தொடர்பில் அந்த நாடு சிறீலங்காவுடன் பேச்சு நடத்தியது.
இருப்பினும், சிறீலங்கா அதற்குச் சம்மதிக்கவில்லை. இதனையடுத்தே அமெரிக்கா
தனது முழு அனுசரணையுடன் சிறீலங்காக்கு எதிராகப் பிரேரணையைத் தாக்கல்
செய்வதற்கு முடிவெடுத்தது. தற்போது அந்தப் பிரேரணையின் தகவலும்
வெளியாகிவிட்டது.
அதேவேளை, எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கை விவகாரம்
விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், தற்போதே சிறீலங்கா
விவகாரம் ஜெனிவாவில் சூடு பிடித்திருக்கின்றது. இறுதிக்கட்டத்தில் தமது
இராஜதந்திர வியூகங்களை சிறீலங்கா மாற்றியமைத்துள்ளதால் அமெரிக்க
இராஜதந்திரிகளும் உஷாரடைந்துள்ளனர்.
கடந்த முறை சிறீலங்காக்கு எதிரான
பிரேரணையை 15 நாடுகள் எதிர்த்திருந்தாலும் இம்முறை நிலைமை தலைகீழாக
மாறியுள்ளது. 30 நாடுகள் அமெரிக்கப் பிரேரணையை ஆதரிக்க முடிவெடுத்துள்ளன.
நன்றி தமிழ் இணையங்கள்

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» ஸ்னோடெனை ஒப்படைக்க முடியாது: அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்தது ரஷியா
» இந்தியாவின் துணையோடு வெண்ணை தடவிய அமெரிக்கப் பிரேரணை
» சிறீலங்கா மீது தொடரும் அமெரிக்காவின் அழுத்தம்!
» பாக்., - சீன ராணுவங்கள் கூட்டுப் பயிற்சி துவங்கின
» தமிழக மீனவர்களை சிறீலங்கா கடற்படையினர் கொன்றதால் “சிறீலங்கா மீது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum