TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அடையார் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களின் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் ..தொடர்பு எண்கள்

Go down

அடையார் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களின் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் ..தொடர்பு எண்கள் Empty அடையார் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களின் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் ..தொடர்பு எண்கள்

Post by அருள் Tue Mar 12, 2013 7:42 am

அடையார் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களின் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் ..தொடர்பு எண்கள் 225399_274022222729919_1727724865_n
அடையார் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களின் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் ..

எட்டு மாணவர்களும்,ஒரு மாணவியுமாக,மின்சாரம் அற்ற,மிககடுமையான
கொசுக்கடிக்கு மத்தியில்,வெக்கை புழுங்கி அவிகிற நிலையிலும்,போராட்டத்தை
கைவிடாது,விடுதிக்குள் செல்லும்படி வற்புறுத்தியும் கேட்காமல் உண்ணாவிரத
கொட்டகையிலேயே போராட்டத்தை தொடர்வதாக அறிகிறேன்...

மிக்க நன்றியுடையோம் சொந்தங்களே... வாழ்த்த வாய் வரவில்லை.கண்ணீர்தான் வருகிறது.விட்டுவிடாதீர்கள். தளர வேண்டாம்.நாங்கள் உங்களோடு.

தொடர்பு எண்கள் : 9884667798-ரவி ,8807322832-பெருமாள்


Last edited by அருள் on Tue Mar 12, 2013 7:44 am; edited 1 time in total
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

அடையார் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களின் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் ..தொடர்பு எண்கள் Empty Re: அடையார் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களின் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் ..தொடர்பு எண்கள்

Post by அருள் Tue Mar 12, 2013 7:43 am

அடையார் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களின் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் ..

தொடர்பு எண்கள் : 9884667798-ரவி ,8807322832-பெருமாள்

அம்மாணவர்களோடு முடிந்தவர்கள் பேசி ஆதரவு கொடுங்கள்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

அடையார் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களின் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் ..தொடர்பு எண்கள் Empty Re: அடையார் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களின் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் ..தொடர்பு எண்கள்

Post by அருள் Tue Mar 12, 2013 7:43 am

சிதம்பரம்
அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கிற மாணவர்களின்
ஒருங்கிணைப்பாளர் குபேரனுடன் சற்று முன்னர் பேசினேன்.
இப்போதும்
போராட்ட இடத்திலேயே இருப்பதாகவும் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் அங்கேயே
இப்போதும் இருப்பதாகவும்.பகலில் பொலிசாரின் அராஜகத்தை அடுத்து 500 மேல்
மாணவர்கள் திறந்ததாகவும்,இன்று காலையில் 7 மணிக்கு திரும்பவும் மிக
தீவிரமாக போராட்டத்தை நடாத்த போவதாகவும் கூறினார்.

லயோலாவில்
திருமா கிட்டதட்ட 90 நிமிடங்கள் பேசினார் என்றும்,அதில் ஒருவார்த்தை கூட
போராட்டம் பற்றி பேசவே இல்லை என்றும்,அவர் அங்கும் பேசி,வைத்தியசாலையிலும்
மாணவர்களிடமும் பேசிய பிறகுதான் அவர்கள் சாப்பிட ஒத்துக்கொண்டார்கள்
என்றும்,டெசோ குழுதான் லயோலா மாணவர்கள் பின்வாங்கியதற்கு முக்கிய காரணம்
என்றும் மிகவும் வருத்தப்பட்டார்.மிககடுமையான அழுத்தங்கள் தங்கள் மீது
பிரயோகிக்க படுவதாகவும் வருந்தினார்.


நாளை காலை 10 மணிக்கு அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட இலங்கை மீதான
தீர்மானத்தை தமிழர்கள் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என,அதன் மீது ஊடகங்களின்
பார்வை திரும்புமுகமாக செயல்படபோவதாக கூறினார்.இங்கு எல்லாம்
கூறுவது,அவர்களின் பாதுகாப்புக்கும்,செயல்பாட்டுக்கும் பங்கம் என்பதால் முழுவதும் கூறமுடியாது.

அவருடன் பேசி,அங்கிருக்கிற மாணவர்களுக்கு ஆதரவை கொடுங்கள் தோழர்களே..
தொடர்புக்கு:
தோழர் ஆ.குபேரன் +91 9042223563
(முதுகலை 2 ஆம் ஆண்டு)
துணைப்பொதுச் செயலாளர். தமிழக இளைஞர் முன்னணி.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

அடையார் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களின் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் ..தொடர்பு எண்கள் Empty Re: அடையார் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களின் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் ..தொடர்பு எண்கள்

Post by அருள் Tue Mar 12, 2013 7:45 am

உண்ணாநிலையை முடித்துக்கொள்ளுமாறு திருச்சி தூய வளனார் கல்லூரி முதல்வர் கொடுத்த பழரசத்தை மாணவர்கள் ஏற்க மறுத்த போது"

அடையார் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களின் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் ..தொடர்பு எண்கள் 531533_274021969396611_642787150_n
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

அடையார் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களின் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் ..தொடர்பு எண்கள் Empty Re: அடையார் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களின் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் ..தொடர்பு எண்கள்

Post by அருள் Tue Mar 12, 2013 7:46 am

அடையார் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களின் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் ..தொடர்பு எண்கள் 544514_349946421775943_1966330480_n"அடையார்
அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் மின்சார விளக்குகள், மின்விசிறி இல்லாது,
கடும் கொசுக்கடிகளுக்கு நடுவே, உண்ணாநோன்பு இருக்கும் 8 மாணவர்களும், 1
மாணவியும், தமிழ் உணர்வாளர்களும் இரவைக் கழித்து வருகின்றனர்"
============================
உண்ணாவிரதம் இருக்கும் அந்த மாணவி தமிழ்ப் பெண் அல்ல என்பது தான் இங்கே
குறிப்பிடத்தக்கது. தெலுங்குப் பெண்ணான அவர் உண்ணாவிரதம் இருப்பதில்
உறுதியாக இருக்கும் அவர், விடுதிக்கு சென்று தங்குமாறு கேட்டுக்
கொண்டதையும் மறுத்து உண்ணாவிரத பந்தலிலேயே இருந்து வருகிறார்.

இவர்களுக்குத் துணை நிற்ப்போம். இவர்கள் மனதில் இருக்கும் உணர்வுத் தீ அணையாமல் பார்த்துக் கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமை.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

அடையார் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களின் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் ..தொடர்பு எண்கள் Empty Re: அடையார் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களின் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் ..தொடர்பு எண்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மத்திய அரசு அலுவலகங்களில் "இந்தியா" என்ற பெயரை தார்பூசி அழிக்கும் போராட்டம். மாணவர்களின் அடுத்த கட்ட அதிரடி.
» லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் உண்ணாவிரத போராட்டம்: ஹசாரே
» பத்து ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் "இரும்புப்பெண்'
» நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் நடக்கும் மாணவர்களின் போராட்டம். செய்திகளை முடிந்தவரை பரப்பவும்
» ஈழத் தமிழர்களுக்கான தமிழக மாணவர்களின் போராட்டம் பற்றி மற்றைய மாநில மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum