TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அழகு குறிப்புகள்:வெயில் கால சரும பாதுகாப்பிற்கு...

2 posters

Go down

அழகு குறிப்புகள்:வெயில் கால சரும பாதுகாப்பிற்கு... Empty அழகு குறிப்புகள்:வெயில் கால சரும பாதுகாப்பிற்கு...

Post by ஜனனி Tue Mar 12, 2013 7:31 am

அழகு குறிப்புகள்:வெயில் கால சரும பாதுகாப்பிற்கு... Banana%20face%20mask3



பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு இது விடுமுறைக் காலம்...! கோடை
என்பதால் வீட்டை விட்டு வெளியே எங்கேயும் அடிக்கடி செல்லமுடியாது. சதா
சர்வகாலமும் டி.வி. முன்பும் தவம் கிடக்க முடியாது.


கோடை விடுமுறையை உபயோகமாக்கும் விதத்தில் உங்களுக்கு சில டிப்ஸ்கள் இதோ:

வெயிலில் அதிகமாக நடந்தால் உடல் கறுத்துவிடும், சருமம் சோர்வாகிவிடும்
என்பது இன்றைய இளைஞர்களின் மனக்குறை. அதிலும் அழகு விஷயத்தில் ஆண்களைவிட
பெண்கள் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது இயற்கை என்பதால், அவர்கள் உடல் அழகை
பராமரிக்க சில முயற்சிகளில் இறங்குவது வழக்கம்.

அவர்களுக்கு உதவும் விதத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கவும், முகம்
பளபளப்பாகவும், அதில் கருப்பு-வெள்ளை புள்ளிகள் இருந்தால் நீங்கவும், முகச்
சுருக்கங்கள் மறையவும், மனம் அமைதியாகி புத்துணர்ச்சி ஏற்பட உதவும்
சிம்பிளான அழகுப் பயிற்சியை இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்:

தயிர், வாழைப்பழம் அல்லது கொத்தமல்லி இலை இவைகளில் ஒன்று. இதில் எதை
பயன்படுத்த விரும்புகிறீர்களோ அதை மசித்து வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம்
வெள்ளரிக்காயும் தேவை.

செய்முறை:

தலைமுடியை பின்பக்கம் இறுக்கமாக கட்டிக் கொள்ளுங்கள். முகம் கழுவி
சுத்தமாக்கிக் கொள்ளுங்கள். சிலருக்கு எண்ணை பிசுபிசுப்பு இருந்தால்
"கிளென்சிங் மில்க்" மூலம் சுத்தம் செய்து தயாராகலாம். பின்னர்,
வாழைப்பழங்கள், தயிர் அல்லது கொத்தமல்லி இலை மசியலை முகத்தில் பூசிக்
கொள்ளுங்கள். முகம் முழுவதும் பூசியபிறகு, நீங்களாகவே உங்கள் கைகளைக்
கொண்டு முகத்தை நன்றாக மசாஜ் செய்யுங்கள்.

15 முதல் 20 நிமிடம் வரை மசாஜ் செய்யலாம். அதாவது கழுத்துப்
பகுதியிலிருந்து ஆரம்பித்து மேல் நோக்கி செய்ய வேண்டும். இரண்டு காது
ஓரங்களிலும், வாய்ப் பகுதியை சுற்றி ஓரங்களிலும் செய்யலாம். உதட்டின் மேல்
கட்டைவிரலால் கீழிருந்து மேல்நோக்கி மசாஜ் செய்ய வேண்டும்.

மூக்கின் ஓரங்களில் கீழிருந்து மேலாகவும், நெற்றியில் இரண்டு கைகளையும்
கொண்டு மேல்நோக்கியும் மசாஜ் செய்யவும். பின்னர் இரண்டு வெள்ளரித்
துண்டுகளை கண்களின் மேல் பத்து நிமிடத்துக்கு வைக்கவும்.

பின்னர் மிருதுவான பஞ்சு அல்லது துணியைக் கொண்டு நன்றாக துடைக்கவும்.
பின்பு குளிர்ந்த நீரில் நன்றாக முகத்தை கழுவி துடைத்தால் உங்கள் முகம்
பளபளக்கும்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

அழகு குறிப்புகள்:வெயில் கால சரும பாதுகாப்பிற்கு... Empty Re: அழகு குறிப்புகள்:வெயில் கால சரும பாதுகாப்பிற்கு...

Post by mmani Fri Apr 12, 2013 6:31 am

நன்றி
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum