Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 12:27 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Jul 03, 2022 1:14 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Jul 02, 2022 2:09 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 29, 2022 5:12 pm
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 16, 2022 7:15 pm
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Apr 25, 2022 4:11 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm
» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm
» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm
» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm
» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am
» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am
» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am
» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm
» கலாவிநோதன் சின்னமணிஅவர்களின் பகுதி ;1
by veelratna Fri Oct 08, 2021 9:26 am
» தேசிய தலைவர் பிரபாகரன் ...................
by வாகரைமைந்தன் Fri Oct 01, 2021 11:53 am
» மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்
by veelratna Thu Sep 30, 2021 11:21 am
» டிங்கிரி கனகரட்னம், மற்றும் சிவகுரு சிவபாலன்
by veelratna Wed Sep 29, 2021 3:11 pm
» சித்தர்கள் சொன்ன சாமுத்திரிகா லட்சணம்-பெண்கள்
by வாகரைமைந்தன் Wed Sep 29, 2021 11:46 am
» சொல் வித்தை விளையாடும் பாடல்கள்
by வாகரைமைந்தன் Wed Sep 01, 2021 12:05 pm
இதை நீங்கள் செய்தால் நீங்கள் கடவுள் ஆகலாம் .....
4 posters
இதை நீங்கள் செய்தால் நீங்கள் கடவுள் ஆகலாம் .....

1. எனது மகளின் தாயார் என்றாலும் எனது மனைவி என்று சொல்ல மாட்டேன்.
2. மத்திய அரசாங்கத்திற்கு கண்டனம் ஆனால் ஆதரவு வாபசில்லை ,
3. தண்டவாளத்தில் தலை வைப்பேன் ஆனால் ரயில் வராது .
4. பிரபாகரனை ஆதரிக்கவில்லை , ஆனால் இறந்த புலிகளுக்கு இரங்கற்பா வாசிப்பேன் .
5. சாமியார்களை கண்டிப்பேன் ஆனால் சாய்பாபாவிடம் குங்குமம், விபூதி வாங்கிக் கொள்வேன் .
6. வெரும் 10 கோடியில் ஆரம்பித்த கலைனர் டிவிக்கு பல வட இந்திய
நிறுவனங்களிடமிருந்து (ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் லாபம் அடைந்த) 214 கோடி
வாங்கி இருப்பார், ஆனால் இதை CBI கண்டு பிடித்து கேட்டால் கடன் வாங்கினேன்
என்பேன் இரண்டே நாளில் திருப்பியும் கொடுத்து விடுவேன்.
7. கண்ணகிக்கு சிலை எழுப்புவேன் , ஆனால் தெருவிற்கு ஒரு மனைவி, துணைவி, இணைவி, அணைவி, குழவி, கலவி ......என வைத்துகொள்வேன்.
10. டெசோ ஈழத்திற்கு போராடும் , ஆனால் தனி ஈழ தீர்மானங்கள் இருக்காது.
11. இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை சுடுவதை வன்மையாக
கண்டிப்பேன் ஆனால் இந்த துபாக்கி சூடு சம்பவங்களுக்கு காரணமான் கட்சி தீவை
இந்திரா இலங்கையு கொடுக்கும் போது முதலில் எதிர்த்து பின்னர் சற்காரிய
கமிசன் ஊழல் வழக்குகள் தூசு தட்டபடும் என சொன்ன உடன் சம்மதித்து விட்டேன் .
12. தமிழ் தமிழ் என கத்துவேன் ஆனால் தெலுங்கு வருட பிறப்பிற்கு தமிழ் நாட்டில் அரசு விடுமுரற்யை அறிவித்து விடுவேன்.
11. ஊழலுக்கு நான் நெருப்பு என்பேன் ஆனால் என் குடும்பத்து உருப்பினர்கல்
அனைவரின் சொத்துகளையும் கூட்டினால் உலக முதல் பணக்காரன் நான் தான்.
12. தமிழ் மக்கள் இந்தி படிக்க கூடாது என்பேன் ஆனால் பேரன் தயாநிதிக்கு
இந்தி நல்லா தெரியும் என கூறி மத்திய அமைச்சர் பதவி வாங்கி கொடுப்பேன்
13. அன்பழகனை கட்சியில் இரண்டாலம் இடத்தில இருக்கிறார் என்பேன் ஆனால் துணை முதல்வர் பதவியை மகன் ஸ்டாலினுக்கு தான் கொடுப்பேன்.
14. தமிழ் மக்கள் கடுமையான மின் வெட்டினால் பாதிக்கவடுவதை என்னால் தாங்கி
கொள்ள முடியவில்லை என்பேன் ஆனால் மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரத்தை
தமிழ் நாட்டிக்கு ஒதுக்க கூடாது என கண்டிபாக மத்திய அரசிடம் திரை மறைவில்
சொல்லி விடுவேன்.
15. வால் மார்ட் தமிழகத்தில் வந்தால் கடும்
போராட்டம் நடத்துவேன் என்பேன் ஆனால் ஓட்டெடுப்பின் போது FDI க்கு ஆதரவாக
ஓட்டை போட்டு விடுவேன்.
16. போர் நின்றுவிட்டது என்று பிரணாப்
தான் தவறான செய்தியைக் கொடுத்தார் என்பேன் , ஆனால் அவர் ஜனாதிபதி ஆவதற்கு
நான் முதல் ஆளாக முன்மொழிவேன் .
17. தமிழர்கள் டெல்ஹியில் உயர்
பதவியில் வருவதை தான் நான் எப்போதும் விரும்புவேன் என்பேன் ஆனால் டாக்டர்
அப்துல் கலாம் இரண்டாவது முறையாக குடியரசு தலைவராக வர இருந்த நிலையில்
அவருக்கு ஆதரரவு இல்லை என்பபேன்
18. "அரசியல் சட்டத்தைக்
கொளுத்துவோம்" - ன்னு வீராப்பு பேசுவேன் அதே மாதிரி கொளுத்தி கைதாகி தண்டனை
கடுமையாக இருக்கும்,,,, சிறை செல்ல வேண்டி எண்டு தெரிந்த நிலையில் "வெறும்
காகிதத்தைத்தான் கொளுத்தி" என்று காமெடி செஞ்சிட்டு வெளியே வந்து
விடுவேன்.
17. BJP யை மத வாத கட்சி என்பேன் ஆனால் முஸ்லீம் லீக் உடன் கூட்டணி வைத்து கொள்வேன்.
18. ராஜபக்சேவை எதிர்ப்பேன் , ஆனால் போராட்டமில்லை .
19. அதே வரிசையில் , இப்பொழுது டீசலுக்கு இரட்டை விலை முறைஇகு எதிர்ப்பு
தெரிவிப்பென் இது தொடபான அமைச்சரவை கூட்டத்தில் இரண்டை வரி விதிக்க ஆதரவு
தெரிவித்து விடுவேன்
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: இதை நீங்கள் செய்தால் நீங்கள் கடவுள் ஆகலாம் .....
ஜெயலலிதா என்ன சொல்கிறார் என்று காத்திருப்பேன். கண்ணை மூடிக் கொண்டு அவர் சொல்வதற்கு எதிராக அறிக்கை அறிக்கையாய் கடிதம் கடிதமாய் எழுதுவேன்.
லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதத்தை நிறுத்து என்பேன். உண்ணாவிரதம் இருந்து உயிர் விடாதீர்கள் என்பேன்.
காலையில் மூக்கு முட்ட பிடிப்பேன். பின்னர் உண்ணாவிரதம் இருப்பேன். மதியம் வந்ததும் மூக்கு முட்ட பிடிக்க வீட்டிற்கு ஓடி ??(சக்கர நாற்காலி) வந்திடுவேன்.
ஈழத் தமிழர்கள் கொத்துக் கொத்தாய் விழும் போது கண்களை மூடிக் கொள்வேன். பதவியை காத்துக் கொள்வேன். நான் செய்ததை அவர்கள் மறந்து விட்டாலோ டெசோவை வைத்து கூத்தடிப்பேன். வீர வசனமும் பேசிக் கொள்வேன்.
சோனியா அழைத்தாலோ காலில் விழுந்திடுவேன். தாயின் காலில் விழுந்ததாக சொல்லிடுவேன்.
நான் யார் தெரியுமா?நான் தான் தமிழன் என சொல்லித் திரியும் கருணா நிதி. ஆனால் நான் தமிழன் இல்லை தெரியுமோ உங்களுக்கு?
லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதத்தை நிறுத்து என்பேன். உண்ணாவிரதம் இருந்து உயிர் விடாதீர்கள் என்பேன்.
காலையில் மூக்கு முட்ட பிடிப்பேன். பின்னர் உண்ணாவிரதம் இருப்பேன். மதியம் வந்ததும் மூக்கு முட்ட பிடிக்க வீட்டிற்கு ஓடி ??(சக்கர நாற்காலி) வந்திடுவேன்.
ஈழத் தமிழர்கள் கொத்துக் கொத்தாய் விழும் போது கண்களை மூடிக் கொள்வேன். பதவியை காத்துக் கொள்வேன். நான் செய்ததை அவர்கள் மறந்து விட்டாலோ டெசோவை வைத்து கூத்தடிப்பேன். வீர வசனமும் பேசிக் கொள்வேன்.
சோனியா அழைத்தாலோ காலில் விழுந்திடுவேன். தாயின் காலில் விழுந்ததாக சொல்லிடுவேன்.
நான் யார் தெரியுமா?நான் தான் தமிழன் என சொல்லித் திரியும் கருணா நிதி. ஆனால் நான் தமிழன் இல்லை தெரியுமோ உங்களுக்கு?
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: இதை நீங்கள் செய்தால் நீங்கள் கடவுள் ஆகலாம் .....
அவன் ஒரு ஆந்திராகாரன் 

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010

» 'யாகம் செய்தால் மழையும் வராது... ஜெபம் செய்தால் நோயும் தீராது!'
» சி.ஏ. ஆகலாம் சிம்பிளாக!
» சாபங்களும் வரங்கள் ஆகலாம்.
» நீங்களும் முதலாளி ஆகலாம் வாங்க...!
» நீங்களும் வெப்டிசைனர் ஆகலாம் வாங்க....!
» சி.ஏ. ஆகலாம் சிம்பிளாக!
» சாபங்களும் வரங்கள் ஆகலாம்.
» நீங்களும் முதலாளி ஆகலாம் வாங்க...!
» நீங்களும் வெப்டிசைனர் ஆகலாம் வாங்க....!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|